Thursday, March 5, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Ramanin Naayagi Song Lyrics Engal Thaai Movie

by Admin
October 1, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : ……………….
Male Voice : ……………
Girl Voice : ……………

Male Voice : Ramanin naayagi kambanin kaaviyam
Ramanin naayagi kambanin kaaviyam
Poomagal vannamo ravi varama oviyam
Poomagal vannamo ravi varama oviyam

Girl Voice : Pon maanai theda sollum
Thalaivi alla naan
Potta kottai thaandi sellum
Manaivi alla naan….

Girl Voice : Pon maanai theda sollum
Thalaivi alla naan
Potta kottai thaandi sellum
Manaivi alla naan….
Engu nee angu naan edhilumae pangu naan
Vaazhvilum thaazhvilum paadhi nee paathi naan

Girl Voice : Sri ramanin naayagi kambanin kaaviyam
Naayagan kannilae aayiram naadagam
Ramanin naayagi kambanin kaaviyam

Male Voice : Villaaga nee irukka naan valaikkavo
Nenjodu aasai ennum kanai thodukkavo
Villaaga nee irukka naan valaikkavo
Nenjodu aasai ennum kanai thodukkavo

Male Voice : Mangai un kaigali maalaigal allavo
Mai idum kangalo dheepamaai sollavo

Male Voice : Ramanin naayagi kambanin kaaviyam

Girl Voice : Theeyilitta pothum thangam thangamallavo
Devanukku sontham intha angamallavo
Male Voice : Vaazhmeegi paattil sonna penmaiyallavaa
Vaithegi poovai minjum menmaiyallavaa

Girl Voice : Karpilum porppilum
Seedhaipol pavai naan
Male Voice : Anbilum panbilum
Andril pol mannan naan

Male Voice : Ramanin naayagi kambanin kaaviyam
Poomagal vannamo ravi varama oviyam

Girl Voice : Sri ramanin naayagi kambanin kaaviyam
பாடலாசிரியர் : வாலி

பெண் குரல் : …………………….
ஆண் குரல் : ……………………………
பெண் குரல் : …………………….

ஆண் குரல் : ராமனின் நாயகி கம்பனின் காவியம்
ராமனின் நாயகி கம்பனின் காவியம்
பூமகள் வண்ணமோ ரவிவர்மா ஓவியம்
பூமகள் வண்ணமோ ரவிவர்மா ஓவியம்

பெண் குரல் : பொன் மானை தேட சொல்லும்
தலைவி அல்ல நான்
போட்ட கோட்டை தாண்டி செல்லும்
மனைவி அல்ல நான்….

பெண் குரல் : பொன் மானை தேட சொல்லும்
தலைவி அல்ல நான்
போட்ட கோட்டை தாண்டி செல்லும்
மனைவி அல்ல நான்….
எங்கு நீ அங்கு நான் எதிலுமே பங்கு நான்
வாழ்விலும் தாழ்விலும் பாதி நீ பாதி நான்

பெண் குரல் : ஸ்ரீ ராமனின் நாயகி கம்பனின் காவியம்
நாயகன் கண்ணிலே ஆயிரம் நாடகம்
ராமனின் நாயகி கம்பனின் காவியம்

ஆண் குரல் : வில்லாக நீ இருக்க நான் வளைக்கவோ
நெஞ்சோடு ஆசை என்னும் கணை தொடுக்கவோ
வில்லாக நீ இருக்க நான் வளைக்கவோ
நெஞ்சோடு ஆசை என்னும் கணை தொடுக்கவோ

ஆண் குரல் : மங்கை உன் கைகளே மாலைகள் அல்லவோ
மை இடும் கண்களே தீபமாய் சொல்லவோ

ஆண் குரல் : ராமனின் நாயகி கம்பனின் காவியம்

பெண் குரல் : தீயிலிட்ட போதும் தங்கம் தங்கமல்லவோ
தேவனுக்கு சொந்தம் இந்த அங்கமல்லவோ
ஆண் குரல் : வால்மீகி பாட்டில் சொன்ன பெண்மையல்லவா
வைதேகி பூவை மிஞ்சும் மென்மையல்லவா

பெண் குரல் : கற்பிலும் பொற்ப்பிலும்
சீதைப்போல் பாவை நான்
ஆண் குரல் : அன்பிலும் பண்பிலும்
அன்றில் போல் மன்னன் நான்

ஆண் குரல் : ராமனின் நாயகி கம்பனின் காவியம்
பூமகள் வண்ணமோ ரவிவர்மா ஓவியம்

பெண் குரல் : ஸ்ரீ ராமனின் நாயகி கம்பனின் காவியம்
Tags: M.S. ViswanathanP. SusheelaT.M. SoundararajanVaaliஎம்.எஸ். விஸ்வநாதன்டி.எம். சௌந்தரராஜன்பி. சுசீலா
Previous Post

Azhagukku Porul Koorum Song Lyrics Murugane Thunai Movie

Next Post

Unnai Naan Parkkaiyil Solo Song Lyrics Kannukkoru Vannakkili Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Enakkum Unakkum Isaintha Song Lyrics Namma Veettu Deivam Movie

October 13, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Kaadhal Andha Moondrezhuthu Inikkum Song Lyrics Amarakaviyam Movie

October 11, 2025

Anbe Un Per Song Lyrics Idhaya Malar Movie

October 10, 2025
Next Post

unnai-naan-parkkaiyil-solo-song-lyrics-kannukkoru-vannakkili Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.