Friday, March 6, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Ullam Urugudhaiya Song Lyrics Etharkkum Thunindhavan Movie

by Admin
March 6, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Azhagaa …azhagaa…
Male Voice : Dha dhaak dhinakk dhin…(4)

Girl Voice : Azhagaa… azhagaa
Ullam urugudhaiyaaa
Unna uthu uthu paakkaiyilae
Ullam urugudhaiyaaa
Nee konji konji pesaiyilae

Girl Voice : Thinna maangani naan tharavo
Thinnai pechena maaridavo
Male Voice : Kannakkolum nee idavae
Kaiyil naan unai yenthidavo

Male Voice : Sugam ondralla rendalla
Nooru thara oru nannaal
Nannaal unnaal vilaiyumae

Girl Voice : Ullam urugudhaiyaa
Unna uthu uthu paakkaiyilae
Ullam urugudhaiyaa
Nee konji konji pesaiyilae

Male Voice : Dha dhaak dhinakk dhin…(8)

Male Voice : Ullam urugudhaiyaa
Unnai kaan gaiyile

Girl Voice : Azhagaa…
Kavan veesum payalae
Unai naan manadhodu maraithae
Mallandhu kidappadhuvo
Avalodu poriyaai enai nee
Viralodu pisaindhae
Muppodhum rusippadhuvo

Male Voice : Uchchi thalai mudhal
Adivarai enai izhuthae
Mutham pathithida
Munaivadhum yenadi

Girl Voice : Kachai avizhndhida
Arupadhu kalaigalaiyum
Katru koduthida nirainthidum poomadi
Male Voice : Kalithogaiyaai iruppen naanae
Kalaimaanae karam seradi
Vanga kadalenum sanga thamizhil moozhgadi

Girl Voice : Ullam urugudhaiyaa
unna uthu uthu paakkaiyilae
Ullam urugudhaiyaa
Nee konji konji pesaiyilae

Girl Voice : Thinna maangani naan tharavo
Thinnai pechena maaridavo
Male Voice : Kannakkolum nee idavae
Kaiyyil naan unai yenthidavo

Both : Sugam ondralla rendalla
Nooru thara oru nannaal
Nannaal unnaal vilaiyumae

Male Voice : Dha dhaak dhinakk dhin…(8)
Girl Voice : Ullam urugudhaiyaa
மற்றும் பிருந்தா மாணிக்கவாசகம்

இசை அமைப்பாளர் : டி. இமான்

பெண் குரல் : அழகா…….அழகா…….

ஆண் குரல் : ………………………

பெண் குரல் : அழகா…….அழகா…….
உள்ளம் உருகுதையா
உன்ன உத்து உத்து பாக்கையில
உள்ளம் உருகுதையா
நீ கொஞ்சி கொஞ்சி பேசையில

பெண் குரல் : தின்ன மாங்கனி நான் தரவோ
திண்ணை பேச்சென மாறிடவோ

ஆண் குரல் : கன்னக்கோலும் நீ இடவே…..
கையில் நான் உனை ஏந்திடவோ…..
சுகம் ஒன்றல்ல ரெண்டல்ல நூறு தர
ஒரு நன்னாள் நன்னாள் உன்னால் விளையுமே……

பெண் குரல் : உள்ளம் உருகுதையா
உன்ன உத்து உத்து பாக்கையில
உள்ளம் உருகுதையா
நீ கொஞ்சி கொஞ்சி பேசையில

பெண் குரல் : அய்யனே……. அய்யனே…….

ஆண் குரல் : உள்ளம் உருகுதையா
உருகுதையா
உன்னை காண்கையிலே

குழு : …………………………..

பெண் குரல் : அழகா……..
கவண் வீசும் பயலே
உனை நான் மனதோடு மறைத்தே
மல்லாந்து கிடப்பதுவோ
அவளோடு பொறியாய்
எனை நீ விரலோடு பிசைந்தே
முப்போதும் ருசிப்பதுவோ

ஆண் குரல் : உச்சி தலை முதல் அடி வரை
எனை இழுத்தே முத்தம் பதித்திட
முனைவதும் ஏனடி

பெண் குரல் : கச்சை அவிழ்ந்திட
அறுபது கலைகளையும்
கற்று கொடுத்திட நிறைந்திடும் பூமடி

ஆண் குரல் : கலித்தொகையாய் இருப்பேன் நானே
கலைமானே கரம் சேரடி
வங்க கடலெனும்
சங்க தமிழினில் மூழ்கடி

பெண் குரல் : உள்ளம் உருகுதையா
உன்ன உத்து உத்து பாக்கையில
உள்ளம் உருகுதையா
நீ கொஞ்சி கொஞ்சி பேசையில
தின்ன மாங்கனி நான் தரவோ
திண்ணை பேச்சென மாறிடவோ

ஆண் குரல் : கன்னக்கோலும் நீ இடவே
கையில் நானுணை ஏந்திடவோ
அனைவரும் : சுகம் ஒன்றல்ல ரெண்டல்ல நூறு தர
ஒரு நன்னாள் நன்னாள் உன்னால் விளையுமே…..

ஆண் குரல் : ………………………..

பெண் குரல் : அய்யனே……. அய்யனே…….
ஓ…..அய்யனே……. அய்யனே…….

பெண் குரல் : உள்ளம் உருகுதையா……..
Tags: ana SrinivasanBrindha ManickavasakanD. ImmanPradeep KumarVபிரதீப் குமார்வந்தனா ஸ்ரீனிவாசன்
Previous Post

Vaanam Illamal Megam Song Lyrics Rusi Movie

Next Post

Abiraamiyae Umaa Mahaeswari Song Lyrics Yaar Movie

Related Posts

Veezhvena Song Lyrics 3bhk Movie

October 12, 2025

Ayyo Adi Aathe Song Lyrics Kodiveeran Movie

September 13, 2025

Tamizhan Endru Sollada Song Lyrics Bhoomi Movie

September 12, 2025

How Is It Possible Bro Song Lyrics 2k Love Story Movie

September 10, 2025

Maayoney Song Lyrics Inga Naan Thaan Kingu Movie

September 8, 2025

Onnum Puriyala Song Lyrics Kumki Movie

September 2, 2025
Next Post

abiraamiyae-umaa-mahaeswari-song-lyrics-yaar Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.