Wednesday, April 15, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Poiyala Poiyala Kaali Vs Graamam Song Lyrics Harkara Movie

by Admin
July 17, 2025
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Yei poiyala poiyala
Oora suthi vandi vittenae
Verum kaiyaala kaiyaala
Maiya poosi kutha vechenae

Male Voice : Sarkkaaru vela kettu ponenunga
Enna karkaalam koottikittu poraanunga
Ada illadha illadha oora vittu oda poren

Male Voice : Yei poiyala poiyala
Oora suthi vandi vittenae
Aa…durr

Girl Voice : Varaaru vandhuttaaru thabakaararu
Enga natta nilam ooda ninnum thangakaararu
Unnattum emma theda yaarum illaeannen
Neenga illangatti emma theda yaarum illae annen

Girl Voice : Aiyaa siru

Girl Voice : Aiyaa siru
Naiyandiyaa thondharava koduthuputta
Mannichi marandhu pongangaa

Girl Voice : Aiyaa siru
Unna naanga
Sondhamunnu nenachirukkum
Ippa porendu sonna nyaayama
Emma mothathukkum nee illaama
Adress illayae

Girl Voice : Aiyoo pochae…

Male Voice : Indha oorula en vaazhkaikku
Oru signal illaiyae
Aa…

Male Voice : Yei poiyala poiyala
Oora suthi vandi vittenae
Verum kaiyaala kaiyaala
Maiya poosi kutha vechenae

Girl Voice : Thakkala thalathanna pakkatha annen
Pinnala pasanthatti povinganna

Male Voice : Aiyoo emmadi aathadi
Sikkamatta indha kaali

Male Voice : Yei poiyala poiyala
Oora suthi vandi vittenae
Aa…durr

Chorus : Thinna thinna thagathinna thinna..(4)

Male Voice : Pogthannan pogathannan
All : Pogthannan pogathannan

Chorus : Thinna thinna thagathinna thinna
Thinna thinna thagathinna thinna
இசை அமைப்பாளர் : ராம் சங்கர்


ஆண் குரல் : யேய்.. பொய்யால பொய்யால
ஊர சுத்தி வண்டி விட்டேனே
வெறும் கையால கையால
மையப் பூசி குத்த வைச்சேனே

ஆண் குரல் : சர்க்காரு வேல கேட்டு போனேனுங்க
என்ன கற்காலம் கூட்டிக்கிட்டு போறானுங்க
அட இல்லாத இல்லாத ஊர விட்டு ஓடப் போறேன்

ஆண் குரல் : யேய்.. பொய்யால பொய்யால
ஊர சுத்தி வண்டி விட்டேனே
அ டுர்….

பெண் குரல் : வாராரு வந்துட்டாரு தவாகாரரு
எங்க நட்ட நிலம் ஊட நின்னும் தங்கக்காரரு
உன்னாட்டும் எம்ம தேட யாரும் இல்லண்ணன்
நீங்க இல்லாகாட்டி எம்ம தேட யாரும் இல்லண்ணன்

பெண் குரல் : அய்யா சாரு….

பெண் குரல் : அய்யா சாரு
நையாண்டியா தொந்தரவ கொடுத்துபுட்டா
மன்னிச்சி மறந்து போங்கங்கங்க

பெண் குரல் : அய்யா சாரு
சொந்தமுன்னு நெனச்சிருக்கும்
இப்ப ரெண்டு சொன்னா நியாயமா
எம்ம மொத்தத்துக்கும் நீ இல்லாம
அட்ரஸ் இல்லயே

பெண் குரல் : ஐயோ போச்சே

ஆண் குரல் : இந்த ஊருல என் வாழ்கைக்கு
ஒரு சிக்னல் இல்லையே..
ஆஅ ..

ஆண் குரல் : பொய்யால பொய்யால
ஊர சுத்தி வண்டி விட்டேனே
வெறும் கையால கையால
மையப் பூசி குத்த வைச்சேனே

பெண் குரல் : தக்காள தாலத்தன்ன பாக்கதென்ன
பின்னால பாசந்தட்டி போவிங்கண்ண

ஆண் குரல் : ஐயாடி அம்மாடி
சிக்கமாட்டா இந்த காளி

ஆண் குரல் : யேய்.. பொய்யால பொய்யால
ஊர சுத்தி வண்டி விட்டேனே
அ டுர்….

குழு : தின்னா தின்னா தகதின்னா தின்னா..(4)

ஆண் குரல் : பாேகாதண்ணன் பாேகாதண்ணன்

அனைவரும் : பாேகாதண்ணன் பாேகாதண்ணன்

குழு : தின்னா தின்னா தகதின்னா தின்னா
தின்னா தின்னா தகதின்னா தின்னா
Tags: N. PavithiraRamshankerஎன். பவித்ராராம் சங்கர்
Previous Post

Maria My Darling Song Lyrics Maria My Darling Movie

Next Post

Kan Kanda Deivame Song Lyrics Keezh Vaanam Sivakkum Movie

Related Posts

Kulasaami Song Lyrics Harkara Movie

January 8, 2025

Anjalkaaran Song Lyrics Harkara Movie

April 17, 2021

Ponniyamma Song Lyrics Harkara Movie

May 27, 2019
Next Post

kan-kanda-deivame-song-lyrics-keezh-vaanam-sivakkum Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.