Friday, March 6, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Endha Vazhi Song Lyrics Idam Porul Yaeval Movie

by Admin
March 2, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Singer : Vaikom Vijayalakshmi


Girl Voice : Hmm mmm mmm
Hmm…mm….mmm…

Girl Voice : Endha vazhi pogumo
Endha ooru serumo
Kaathukku dhesai irukka…aa…
Endha sondham maarumo
Endha bandham koodumo
Vazhvukku kanakkirukka..aa…

Girl Voice : Kalluchaanguruvi
Mullukkull urangum
Vellandhi manasu
Thunbathil mayangum
Verukku mannthona
Mannukku verthona
Thaniyaaga yedhum vaazhadhu

Girl Voice : Endha vazhi pogumo
Endha ooru serumo
Kaathukku dhesai irukka…aa…
Endha sondham maarumo
Endha bandham koodumo
Vazhvukku kanakkirukka..aa…

Girl Voice : Hoo ooo oo
Veluthadhu paalu
Karuthadhu kaakka
Idhudhaan idhudhaan
Ezhamakka
Oru sottu kanneer
Ullangaiyil vizhundhaa
Usurtharum paavimakka

Girl Voice : Nethuvacha koozhu mattum
Sothu sogam aagumae
Andha koozhu paginrnthukolla
Aalum perum thedumae
Paasakkaara saadhi enga kootamae
Nesam kaatunaa nenjula ottumae

Girl Voice : Iththu pona vaazhka
Injipona usuru
Unakku neeyae baaramappa
Oththayila kedanthaa
Nethithottu paakka
Thotha uyir venumappa

Girl Voice : Rathabandham paathirundha
Pathunooru sondhamdhaan
Sithabandhm koodi vandha
Serndhadhellam sondhamdhaan

Girl Voice : Selakattum koottam
Ellam thaayi dhaan
Soru pottava yaarumae
Saami dhaan

Girl Voice : Endha vazhi pogumo
Endha ooru serumo
Kaathukku dhesai irukka…aa…
Endha sondham maarumo
Endha bandham koodumo
Vazhvukku kanakkirukka..aa…

Girl Voice : Kalluchaanguruvi
Mullukkull urangum
Vellandhi manasu
Thunbathil mayangum
Verukku mannthona
Mannukku verthona
Thaniyaaga yedhum vaazhadhu
பாடகி : வைகோம் விஜயலட்சுமி


பெண் குரல் : ம்ம்ம்….ம்ம்ம்ம்….ம்ம்ம்ம்
எந்த வழி போகுமோ
எந்த ஊரு சேருமோ
காத்துக்கு தெசை இருக்கா

பெண் குரல் : எந்த சொந்தம் மாறுமோ
எந்த பந்தம் கூடுமோ
வாழ்வுக்கு கணக்கு இருக்கா

பெண் குரல் : கலூச்சான் குருவி
முள்ளுக்குள் உறங்கும்
வெள்ளந்தி மனசு
துன்பத்தில் மயங்கும்

பெண் குரல் : வேருக்கு மண் துணை
மண்ணுக்கு வேர் துணை
தனியாக ஏதும் வாழாது

பெண் குரல் : எந்த வழி போகுமோ
எந்த ஊரு சேருமோ
காத்துக்கு தெசை இருக்கா

பெண் குரல் : எந்த சொந்தம் மாறுமோ
எந்த பந்தம் கூடுமோ
வாழ்வுக்கு கணக்கு இருக்கா….ஆஅ….

பெண் குரல் : ம்ம்ம்….ம்ம்ம்ம்
வெளுத்தது பாலு
கருத்தது காக்கா
இதுதான் இதுதான் ஏழை மக்கா

பெண் குரல் : ஒரு சொட்டு கண்ணீர்
உள்ளங்கையில் விழுந்தா
உசிர் தரும் பாவி மக்க…ஆஅ….

பெண் குரல் : நேத்து வச்ச கூளு மட்டும்
சொத்து சுகம் ஆகுமே
அந்த கூழ பகுந்து கொள்ள
ஆளும் பேரும் தேடுமே

பெண் குரல் : பாசக்கார சாதி எங்க கூட்டமே
வேசம் காட்டுனா நெஞ்சுல ஒட்டுமே

பெண் குரல் : இத்து போன வாழ்க்க
இஞ்சி போன உசிரு
உனக்கு நீயே பாரம் அப்பா

பெண் குரல் : ஒத்தையில கடந்தா
நெத்தி தொட்டு பாக்க
தொத்த உயிர் வேணுமப்பா……

பெண் குரல் : ரத்த பந்தம் பாத்திருந்தா
பத்து நூறு சொந்தம்தான்
சித்த பந்தம் கூடி வந்தா
சேர்ந்த தெல்லாம் சொந்தம்தான்

பெண் குரல் : சேல கட்டும் கூட்டம்
எல்லாம் தாயிதான்
சோறு போட்டாவ யாருமே சாமிதான்

பெண் குரல் : எந்த வழி போகுமோ
எந்த ஊரு சேருமோ
காத்துக்கு தெசை இருக்கா…..

பெண் குரல் : எந்த சொந்தம் மாறுமோ
எந்த பந்தம் கூடுமோ
வாழ்வுக்கு கணக்கு இருக்கா…..

பெண் குரல் : கலூச்சான் குருவி
முள்ளுக்குள் உறங்கும்
வெள்ளந்தி மனசு
துன்பத்தில் மயங்கும்

பெண் குரல் : வேருக்கு மண் துணை
மண்ணுக்கு வேர் துணை
தனியாக ஏதும் வாழாது…….
Tags: Yuvanshankar Rajaயுவன் ஷங்கர் ராஜா
Previous Post

Raja Magal Indha Chinna Song Lyrics Vaasalil Oru Vennilaa Movie

Next Post

Kamatchi Meenatchi Song Lyrics Muthal Iravu Movie

Related Posts

Allola Kallolam Song Lyrics Plan Panni Pannanum Movie

October 18, 2025

Maari Gethu Song Lyrics Maari 2 Movie

October 10, 2025

Kuppathu Rajakkal Song Lyrics Baana Kaathadi Movie

October 9, 2025

Cleopatra Song Lyrics Unakkaga Ellam Unakkaga Movie

October 4, 2025

Meesa Vecha Vetaikaaran Song Lyrics Sandakozhi 2 Movie

September 25, 2025

Neethane Enadhu Thozhamai Mazhai Song Lyrics Mr Zoo Keeper Movie

September 22, 2025
Next Post

kamatchi-meenatchi-song-lyrics-muthal-iravu Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.