Wednesday, April 22, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Chendu Malli Poopol Song Lyrics Idhaya Malar Movie

by Admin
January 29, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Love all
Girl Voice : Hoohoom love one

Male Voice : Chendu malli poopol azhagiya panthu
Chendu malli poopol azhagiya panthu
Sealvizhi aadattum kadhalil vanthu
Love all

Girl Voice : Love one
Endrum intha idhayam oruvanukkendru
Endrum intha idhayam oruvanukkendru
Iruppathai koorattum viraivinil sendru

Girl Voice : Endrum intha idhayam oruvanukkendru
Iruppathai koorattum viraivinil sendru

Male Voice : Gangaiyin sangamam kadalodu kanndaen
Mangaiyin sangamam paarththida vanthaen
Gangaiyin sangamam kadalodu kanndaen
Mangaiyin sangamam paarththida vanthaen

Girl Voice : Karai vazhi selvathu gangaiyin perumai
Murai vazhi selvathu mangaiyin peumai
Karai vazhi selvathu gangaiyin perumai
Murai vazhi selvathu mangaiyin peumai

Male Voice : Chendu malli poopol azhagiya panthu
Sealvizhi aadattum kadhalil vanthu

Girl Voice : Aayiram naadugal sendru vanthaalum
Thaayaaga perumaiyai kaaththida vendum
Aayiram naadugal sendru vanthaalum
Thaayaaga perumaiyai kaaththida vendum

Male Voice : Kaadhalum thaayaga perumaiyil ondru
Kaanattum adhaiyum ilamaiyil indru

Girl Voice : Chendu malli poopol azhagiya panthu
Male Voice : Sealvizhi aadattum kadhalil vanthu

Male Voice : Manthiram sollum manavarai kolam
Manathinil thondrum ovvoru naalum
Girl Voice : Ennuvathellaam nerinil kaanum
Punniyam irunthaal adhu engu pogum

Male Voice : Chendu malli poopol azhagiya panthu
Love all
Girl Voice : Love one
Male Voice : Love all
Girl Voice : Love one love one
பாடலாசிரியர் : புலமைபித்தன்

ஆண் குரல் : லவ் ஆல்
பெண் குரல் : ஹுஹும் லவ் ஒன்

ஆண் குரல் : செண்டு மல்லி பூப்போல் அழகிய பந்து
செண்டு மல்லி பூப்போல் அழகிய பந்து
சேல்விழி ஆடட்டும் காதலில் வந்து
லவ் ஆல்

பெண் குரல் : லவ் ஒன்…..
என்றும் இந்த இதயம் ஒருவனுக்கென்று
என்றும் இந்த இதயம் ஒருவனுக்கென்று
இருப்பதைக் கூறட்டும் விரைவினில் சென்று

பெண் குரல் : என்றும் இந்த இதயம் ஒருவனுக்கென்று
இருப்பதைக் கூறட்டும் விரைவினில் சென்று

ஆண் குரல் : கங்கையின் சங்கமம் கடலோடு கண்டேன்
மங்கையின் சங்கமம் பார்த்திட வந்தேன்
கங்கையின் சங்கமம் கடலோடு கண்டேன்
மங்கையின் சங்கமம் பார்த்திட வந்தேன்

பெண் குரல் : கரை வழிச் செல்வது கங்கையின் பெருமை
முறை வழிச் செல்வது மங்கையின் பெருமை
கரை வழிச் செல்வது கங்கையின் பெருமை
முறை வழிச் செல்வது மங்கையின் பெருமை

ஆண் குரல் : செண்டு மல்லி பூப்போல் அழகிய பந்து
சேல்விழி ஆடட்டும் காதலில் வந்து

பெண் குரல் : ஆயிரம் நாடுகள் சென்று வந்தாலும்
தாயக பெருமையைக் காத்திட வேண்டும்
ஆயிரம் நாடுகள் சென்று வந்தாலும்
தாயக பெருமையைக் காத்திட வேண்டும்

ஆண் குரல் : காதலும் தாயகப் பெருமையில் ஒன்று
காணட்டும் அதையும் இளமையில் இன்று

பெண் குரல் : செண்டு மல்லி பூப்போல் அழகிய பந்து
ஆண் குரல் : சேல்விழி ஆடட்டும் காதலில் வந்து

ஆண் குரல் : மந்திரம் சொல்லும் மணவறை கோலம்
மனதினில் தோன்றும் ஒவ்வொரு நாளும்
பெண் குரல் : எண்ணுவதெல்லாம் நேரினில் காணும்
புண்ணியம் இருந்தால் அது எங்கு போகும்

ஆண் குரல் : செண்டு மல்லி பூப்போல் அழகிய பந்து
லவ் ஆல்
பெண் குரல் : லவ் ஒன்
ஆண் குரல் : லவ் ஆல்
பெண் குரல் : லவ் ஒன் லவ் ஒன்
Tags: K. J. YesudassM.S. VishwanathanPulamaipithanVani Jayaramஎம்.எஸ். விஸ்வநாதன்கே. ஜே. யேசுதாஸ்வாணி ஜெய்ராம்
Previous Post

Kangalil Enna Eeramo Song Lyrics Uzhavan Movie

Next Post

Police Namakku Kavalirukku Song Lyrics Neethibathi Movie

Related Posts

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Raja Raja Chozhan Song Lyrics Rettai Vaal Kuruvi Movie

October 11, 2025

Anbe Un Per Song Lyrics Idhaya Malar Movie

October 10, 2025

Nilave Nee Saatchi Female Song Lyrics Nilave Nee Saatchi Movie

October 10, 2025

Kadavul Kannodu Kannerai Song Lyrics Ninaivugal Movie

October 9, 2025
Next Post

police-namakku-kavalirukku-song-lyrics-neethibathi Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.