Wednesday, April 22, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Oru Kadhal Devadhai Song Lyrics Idhaya Thamarai Movie

by Admin
July 6, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Oru kaadhal devathai
Boomiyil vandhaal
Oru kaadhal kaviyam
Kaiyodu thandhaal
Kallurum kaalai velaiyil

Girl Voice : Oru kaadhal devathai
Boomiyil vandhaal
Oru kaadhal kaviyam
Kaiyodu thandhaal
Kallurum kaalai velaiyil

Male Voice : Oru kaadhal devathai
Boomiyil vandhaal

Male Voice : Pookkalin karuvaraiyil
Pirandhaval neeya
Poovukkoru poojai seiyya
Pirandhavan naan illaiya

Girl Voice : Idhayathin thamaraiyil
Iruppavan neeya
Thamaraikul veedukatti
Thandhaval naan illaiya

Male Voice : Ododi vandhadhaal
Ulmoochu vaangudhu
Girl Voice : Un moochil allavaa
En moochum ulladhu
Male Voice : Ondranadhu

Girl Voice : Oru kaadhal devathai
Boomiyil vandhaal
Male Voice : Oru kaadhal kaviyam
Kaiyodu thandhaal
Girl Voice : Kallurum kaalai velaiyil

Male Voice : Oru kaadhal devathai
Boomiyil vandhaal

Girl Voice : Yaarukku yaar uravu
Yaar arivaro
En peyaril un peyarai
Eyarkaiyum ezhuthiyadho

Male Voice : Pon magal moochu vittal
Poo malaraadho
Poo magalin vaaimozhiyae
Poojaikku vedhangalo

Girl Voice : Kalluri vaazhkaiyil
Kaadhal yen vandhadhu
Male Voice : Agayam engilum
Eeram yaar thandhadhu
Girl Voice : Iyalbanadhu (oru…)

Male Voice : Oru kaadhal devathai
Boomiyil vandhaal
Girl Voice : Oru kaadhal kaviyam
Kaiyodu thandhaal
Male Voice : Kallurum kaalai velaiyil

Girl Voice : Lala lala laala laa…
Laaa lala laaa laaa….
Lala lala laala laa…
Laaa lala laaa laaa….

Whistling : ………………………
பாடகி : கே.எஸ். சித்ரா



ஆண் குரல் : ஒரு காதல் தேவதை
பூமியில் வந்தால் ஒரு காதல்
காவியம் கையோடு தந்தாள்
கல்லுரும் காலை வேளையில்

பெண் குரல் : ஒரு காதல் தேவதை
பூமியில் வந்தால் ஒரு காதல்
காவியம் கையோடு தந்தாள்
கல்லுரும் காலை வேளையில்

ஆண் குரல் : ஒரு காதல் தேவதை
பூமியில் வந்தால்

ஆண் குரல் : பூக்களின் கருவறையில்
பிறந்தவள் நீயா பூவுக்கொரு
பூஜை செய்ய பிறந்தவன்
நான் இல்லையா

பெண் குரல் : இதயத்தின்
தாமரையில் இருப்பவன்
நீயா தாமரைக்குள் வீடுகட்டி
தந்தவள் நான் இல்லையா

ஆண் குரல் : ஓடோடி வந்ததால்
உள்மூச்சு வாங்குது
பெண் குரல் : உன் மூச்சில்
அல்லவா என் மூச்சும்
உள்ளது
ஆண் குரல் : ஒன்றானது

பெண் குரல் : ஒரு காதல் தேவதை
பூமியில் வந்தால்
ஆண் குரல் : ஒரு காதல் காவியம்
கையோடு தந்தாள்
பெண் குரல் : கல்லுரும் காலை
வேளையில்

ஆண் குரல் : ஒரு காதல்
தேவதை பூமியில்
வந்தால்

பெண் குரல் : யாருக்கு யார்
உறவு யார் அறிவாரோ
என் பெயரில் உன் பெயரை
இயற்கையும் எழுதியதோ

ஆண் குரல் : பொன் மகள்
மூச்சு விட்டால் பூ
மலராதோ பூ மகளின்
வாய் மொழியே பூஜைக்கு
வேதங்களோ

பெண் குரல் : கல்லூரி வாழ்க்கையில்
காதல் ஏன் வந்தது
ஆண் குரல் : ஆகாயம் எங்கிலும்
ஈரம் யார் தந்தது
பெண் குரல் : இயல்பானது ஒரு

ஆண் குரல் : ஒரு காதல் தேவதை
பூமியில் வந்தால்
பெண் குரல் : ஒரு காதல் காவியம்
கையோடு தந்தாள்
ஆண் குரல் : கல்லுரும் காலை
வேளையில்

பெண் குரல் : லல லல லால
லா லா லல லா லா லல
லல லால லா லா லல
லா லா

விஷ்லிங் : ……………………….
Tags: IlayarajaK. S. ChithraS. P. Balasubrahmanyamஇளையராஜாஎஸ். பி. பாலசுப்ரமணியம்
Previous Post

Sharpu Gangu Song Lyrics Pugazh Movie

Next Post

Azhadhe Pappaa Azhadhe Song Lyrics Petra Maganai Vitra Annai Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025
Next Post

azhadhe-pappaa-azhadhe-song-lyrics-petra-maganai-vitra-annai Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.