Friday, March 6, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Roja Thegame Ilang Kathal Song Lyrics Ilamai Movie

by Admin
May 6, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Lyricist : Vaali

Male Voice : Roja thegamae ilang kadhal megamae
Roja thegamae ilang kadhal megamae
Un nenjam naan vaazhum kadhal maaligai
Neethaanae en kannil aadum dhevathai

Girl Voice : Roja thegamae ilang kadhal megamae
Un nenjam naan vaazhum kadhal maaligai
Neethaanae en kannil aadum dhevathai

Girl Voice : Kodai naalil aasai vaigai
Vellam paaikkirathae
Aaadai Moodiya thaazham poovudal
Theeyaai kaaigirathae

Male Voice : Aadum thaamarai annak kodiyidai
Kaiyil thavazhattumae
Yaela poonguzhal entha maarbinil
Kolam varaiyattumae

Girl Voice : Naanthaanae….ae….
Naanthaanae poongothai nee meettum pon veenai
Jaadai paarvaigal nenjil medaigal poduthae

Male Voice : Roja thegamae ilang kadhal megamae
Girl Voice : Un nenjam naan vaazhum kadhal maaligai
Naanthaanae un kannil aadum dhevathai

Male Voice : Roja thegamae ilang kadhal megamae….

Chorus : ………………

Male Voice : Minnum maadhulai kanna thottaththil
Muththam vithaiththidavaa
Muththa porvaiyil meththai naadagam
Niththam aadidavaa vaa vaa

Girl Voice : Yaengum bhoomiyai kettaa mamazhai
Mannil pozhigirathu
Thoongum poovinai kettaa vandugal
Thaenai edukkirathu

Male Voice : Yaedhaetho…oo…
Yaedhaetho mogangal undaagum nerangal
Thennag keettrugal thendral kaattrinai modhuthae

Girl Voice : Roja thegamae ilang kadhal megamae
Un nenjam naan vaazhum kadhal maaligai
Neethaanae en kannil aadum dhevathai

Both : Roja thegamae ilang kadhal megamae…..
பாடலாசிரியர்  : வாலி

ஆண் குரல் : ரோஜா தேகமே இளங் காதல் மேகமே
ரோஜா தேகமே இளங் காதல் மேகமே
உன் நெஞ்சம் நான் வாழும் காதல் மாளிகை
நீதானே என் கண்ணில் ஆடும் தேவதை

பெண் குரல் : ரோஜா தேகமே இளங் காதல் மேகமே
உன் நெஞ்சம் நான் வாழும் காதல் மாளிகை
நான்தானே உன் கண்ணில் ஆடும் தேவதை

பெண் குரல் : கோடை நாளில் ஆசை வைகை
வெள்ளம் பாய்கிறதே
ஆடை மூடிய தாழம் பூவுடல்
தீயாய் காய்கிறதே

ஆண் குரல் : ஆடும் தாமரை அன்னக் கொடியிடை
கையில் தவழட்டுமே
ஏலப் பூங்குழல் எந்தன் மார்பினில்
கோலம் வரையட்டுமே

பெண் குரல் : நான்தானே……ஏ…….
நான்தானே பூங்கோதை நீ மீட்டும் பொன் வீணை
ஜாடை பார்வைகள் நெஞ்சில் மேடைகள் போடுதே

ஆண் குரல் : ரோஜா தேகமே இளங் காதல் மேகமே
பெண் குரல் : உன் நெஞ்சம் நான் வாழும் காதல் மாளிகை
நான்தானே உன் கண்ணில் ஆடும் தேவதை

ஆண் குரல் : ரோஜா தேகமே இளங் காதல் மேகமே….

குழு : …………………………

ஆண் குரல் : மின்னும் மாதுளை கன்னத் தோட்டத்தில்
முத்தம் விதைத்திடவா
முத்தப் போர்வையில் மெத்தை நாடகம்
நித்தம் ஆடிடவா வாவா

பெண் குரல் : ஏங்கும் பூமியை கேட்டா மாமழை
மண்ணில் பொழிகிறது
தூங்கும் பூவினை கேட்டா வண்டுகள்
தேனை எடுக்கிறது

ஆண் குரல் : ஏதேதோ……..ஓ……..
ஏதேதோ மோகங்கள் உண்டாகும் நேரங்கள்
தென்னங் கீற்றுகள் தென்றல் காற்றினை மோதுதே

பெண் குரல் : ரோஜா தேகமே இளங் காதல் மேகமே
ஆண் குரல் : உன் நெஞ்சம் நான் வாழும் காதல் மாளிகை
நீதானே என் கண்ணில் ஆடும் தேவதை

இருவர் : ரோஜா தேகமே இளங் காதல் மேகமே
Tags: Gangai AmaranS. JanakiS. P. Balasubrahmanyamஎஸ். பி. பாலசுப்ரமணியம்எஸ். ஜானகிகங்கை அமரன்
Previous Post

Aasai Kaadhal Song Lyrics Marutha Nattu Veeran Movie

Next Post

Maaran Avadhaaram Song Lyrics Rajakumari Movie

Related Posts

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025

Laalaku Dole Song Lyrics Suriyan Movie

October 13, 2025
Next Post

maaran-avadhaaram-song-lyrics-rajakumari Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.