Saturday, April 18, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Imayam Kanden Song Lyrics Imayam Movie

by Admin
January 29, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Imayam kanden… ae…

Male Voice : Imayam kanden…
Pon thottil kattum nepaalathin
Pattu poovai thottu paarthaen
Sugangal
Azhagu migu radhangal
Perumai migu madhangal

Girl Voice : Pon thottil kattum nepaalathin
Pattu poovai thottu paarthaen
Sugangal
Azhagu migu radhangal
Perumai migu madhangal

Girl Voice : Iyarkkai enakku thandha azhaippu
Indha nadhiyottamae
Yengum ilamai thaangum azhagu
Vaana vil vannamae …ae….
Kaadhal thaen kinnamae

Girl Voice : Paruva mazhai megam
Pani padarum dhegam
Ilaigalilum raagam
Adhiga suga mogam

Male Voice : Imayam kanden…
Pon thottil kattum nepaalathin
Pattu poovai thottu paarthaen
Sugangal
Azhagu migu radhangal
Perumai migu madhangal

Male Voice : Nilathin sezhippu dhevan virippu
Neela vizhi pookkalae
Nenjil eduthu manjam valarthu
Konjum pon meengalae
Vaira vin meengalae

Male Voice : Idhazhil oru paadal
Idaiyil oru koodal
Pani malaiyin soozhal
Nadu naduvil oodal

Girl Voice : Imayam kanden…

Girl Voice : Pazhathin naduvil
Vaditha inippu
Anbu chuvai allavaa

Male Voice : Paadhi vizhiyil
Saedhi padithaal
Nyaana kalai allavaa
Mauna nilai allavaa

Girl Voice : Pazhagha oru maalai

Male Voice : Inaiya oru maalai

Girl Voice : Nadanamida solai

Male Voice : Nalladhoru vaelai

Girl Voice : Imayam kanden…

Male Voice : Imayam kanden…
Both : Pon thottil kattum nepaalathin
Pattu poovai thottu paarthaen
Sugangal
Azhagu migu radhangal
Perumai migu madhangal
Azhagu migu radhangal
Perumai migu madhangal
ஆண் குரல் : இமயம் கண்டேன்….ஏ….

ஆண் குரல் : இமயம் கண்டேன்
பொன் தொட்டில் கட்டும் நேபாளத்தின்
பட்டுப்பூவை தொட்டுப் பார்த்தேன்
சுகங்கள்
அழகு மிகு ரதங்கள்
பெருமை மிகு மதங்கள்

பெண் குரல் : பொன் தொட்டில் கட்டும் நேபாளத்தின்
பட்டுப்பூவை தொட்டுப் பார்த்தேன்
சுகங்கள்
அழகு மிகு ரதங்கள்
பெருமை மிகு மதங்கள்

பெண் குரல் : இயற்கை எனக்கு தந்த அழைப்பு
இந்த நதியோட்டாமே……ஏ…..
ஏங்கும் இளமை தாங்கும் அழகு
வான வில் வண்ணமே…..ஏ…..
காதல் தேன் கிண்ணமே

பெண் குரல் : பருவ மழை மேகம்
பனி படரும் தேகம்
இலைகளிலும் ராகம்
அதிக சுக மோகம்……..

ஆண் குரல் : இமயம் கண்டேன்………
பொன் தொட்டில் கட்டும் நேபாளத்தின்
பட்டுப்பூவை தொட்டுப் பார்த்தேன்
சுகங்கள்
அழகு மிகு ரதங்கள்
பெருமை மிகு மதங்கள்

ஆண் குரல் : நிலத்தின் செழிப்பு தேவன் விரிப்பு
நீல விழி பூக்களே……ஏ……
நெஞ்சில் எடுத்து மஞ்சம் வளர்த்து
கொஞ்சும் பொன் மீன்களே……ஏ…..
வைர விண்மீன்களே

ஆண் குரல் : இதழில் ஒரு பாடல்
இடையில் ஒரு கூடல்
பனி மலையின் சூழல்
நடு நடுவில் ஊடல்

ஆண் குரல் : இமயம் கண்டேன்…………

பெண் குரல் : பழத்தின் நடுவில்
வடித்த இனிப்பு
அன்பு சுவை அல்லவா

ஆண் குரல் : பாதி விழியில்
சேதி படித்தால்
ஞான கலை அல்லவா…..ஆ…..
மௌன நிலை அல்லவா

பெண் குரல் : பழக ஒரு மாலை

ஆண் குரல் : இணைய ஒரு மாலை

பெண் குரல் : நடனமிட சோலை

ஆண் குரல் : நல்லதொரு வேளை

பெண் குரல் : இமயம் கண்டேன்

ஆண் குரல் : இமயம் கண்டேன்
இருவர் : பொன் தொட்டில் கட்டும் நேபாளத்தின்
பட்டுப்பூவை தொட்டுப் பார்த்தேன்
சுகங்கள்
அழகு மிகு ரதங்கள்
பெருமை மிகு மதங்கள்
அழகு மிகு ரதங்கள்
பெருமை மிகு மதங்கள்
Tags: B. S. SasirekhaM.S. VishwanathanS. P. Balasubrahmanyamஎம்.எஸ். விஸ்வநாதன்எஸ். பி. பாலசுப்ரமணியம்பி. எஸ். சசிரேகா
Previous Post

Tamils Revolt Theme Song Lyrics Sangathamizhan Movie

Next Post

Rasamilladha Kannadi Song Lyrics Kalyanikku Kalyanam Movie

Related Posts

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025
Next Post

rasamilladha-kannadi-song-lyrics-kalyanikku-kalyanam Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.