Friday, March 6, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Agaram Tamizhukku Sigaram Song Lyrics Iru Thuruvam Movie

by Admin
April 3, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Agaram tamizhukku sigaram
Aakkam sevaikku ookkam
Chorus : Agaram tamizhukku sigaram
Aakkam sevaikku ookkam

Male Voice : Irakkam karunaikku vilakkam
Eegai nallavar vazhakkam
Chorus : Irakkam karunaikku vilakkam
Eegai nallavar vazhakkam

Chorus : Agaram tamizhukku sigaram
Aakkam sevaikku ookkam

Male Voice : Uyarvai tharuvathu ozhukkam
Adhai oorum ulagum mathikkum
Chorus : Adhai oorum ulagum mathikkum

Male Voice : Uyarvai tharuvathu ozhukkam
Adhai oorum ulagum mathikkum

Male Voice : Thavaruthal manithanin pazhakkam
Adhai unarnthaal mannippu kidaikkum
Girl Voice : Thavaruthal manithanin pazhakkam
Adhai unarnthaal mannippu kidaikkum

Chorus : Agaram tamizhukku sigaram
Aakkam sevaikku ookkam

Male Voice : Naanayam nampikkai uzhaippu
Nam naalaiya ulagaththil madhippu
Girl Voice : Nam naalaiya ulagaththil madhippu
Male Voice : Naanayam nampikkai uzhaippu
Nam naalaiya ulagaththil madhippu

Male Voice : Naattaiyum veettaiyum mathiththu
Naam nadanthaal ulagam namakku
Girl Voice : Naattaiyum veettaiyum mathiththu
Naam nadanthaal ulagam namakku

Chorus : Agaram tamizhukku sigaram
Aakkam sevaikku ookkam
Irakkam karunaikku vilakkam
Eegai nallavar vazhakkam

Chorus : Agaram tamizhukku sigaram
Aakkam sevaikku ookkam
பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் குரல் : அகரம் தமிழுக்கு சிகரம்
ஆக்கம் சேவைக்கு ஊக்கம்
குழு : அகரம் தமிழுக்கு சிகரம்
ஆக்கம் சேவைக்கு ஊக்கம்

ஆண் குரல் : இரக்கம் கருணைக்கு விளக்கம்
ஈகை நல்லவர் வழக்கம்
குழு : இரக்கம் கருணைக்கு விளக்கம்
ஈகை நல்லவர் வழக்கம்

குழு : அகரம் தமிழுக்கு சிகரம்
ஆக்கம் சேவைக்கு ஊக்கம்

ஆண் குரல் : உயர்வை தருவது ஒழுக்கம்
அதை ஊரும் உலகும் மதிக்கும்
குழு : அதை ஊரும் உலகும் மதிக்கும்

ஆண் குரல் : உயர்வை தருவது ஒழுக்கம்
அதை ஊரும் உலகும் மதிக்கும்

ஆண் குரல் : தவறுதல் மனிதனின் பழக்கம்
அதை உணர்ந்தால் மன்னிப்பு கிடைக்கும்
பெண் குரல் : தவறுதல் மனிதனின் பழக்கம்
அதை உணர்ந்தால் மன்னிப்பு கிடைக்கும்

குழு : அகரம் தமிழுக்கு சிகரம்
ஆக்கம் சேவைக்கு ஊக்கம்

ஆண் குரல் : நாணயம் நம்பிக்கை உழைப்பு
நம் நாளைய உலகத்தில் மதிப்பு
பெண் குரல் : நம் நாளைய உலகத்தில் மதிப்பு
ஆண் குரல் : நாணயம் நம்பிக்கை உழைப்பு
நம் நாளைய உலகத்தில் மதிப்பு

ஆண் குரல் : நாட்டையும் வீட்டையும் மதித்து
நாம் நடந்தால் உலகம் நமக்கு
பெண் குரல் : நாட்டையும் வீட்டையும் மதித்து
நாம் நடந்தால் உலகம் நமக்கு

குழு : அகரம் தமிழுக்கு சிகரம்
ஆக்கம் சேவைக்கு ஊக்கம்
இரக்கம் கருணைக்கு விளக்கம்
ஈகை நல்லவர் வழக்கம்

குழு : அகரம் தமிழுக்கு சிகரம்
ஆக்கம் சேவைக்கு ஊக்கம்
Tags: KannadasanM.S. ViswanathanSaralaSeerkazhi  Govindarajanஎம்.எஸ். விஸ்வநாதன்சரளாசீர்காழி கோவிந்தராஜன்
Previous Post

Oorukku Uzhaithavane Song Lyrics Kamaraj Movie

Next Post

Ammava Naan Song Lyrics Apoorva Sagodharargal Movie

Related Posts

Mudiyathada Adhu Song Lyrics Aalai Kandu Mayangathe Movie

October 15, 2025

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Nee Thayumillai Song Lyrics Anbu Magan Movie

October 14, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Kaadhal Andha Moondrezhuthu Inikkum Song Lyrics Amarakaviyam Movie

October 11, 2025

Anbe Un Per Song Lyrics Idhaya Malar Movie

October 10, 2025
Next Post

ammava-naan-song-lyrics-apoorva-sagodharargal Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.