Friday, March 6, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

O Variya Song Lyrics Iruttu Movie

by Admin
October 2, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : ……………………………..

Girl Voice : O variyaa o variyaa
Nee thiriyaa…
En adharangal thee poriyaa…aa…aa…

Male Voice : Un karuvizhi theda
Un karuvizhi theda soodera
Viral neeludhu pennae
Un idayai thazhuvi kodiyaai padara

Male Voice : Un valaivugal aada
Un valaivugal aada thadumaara
Uyir yengudhu kannae
Un idhazhai parugi sudaraai eriya

Girl Voice : O variyaa o variyaa..aa…aa..
Naan thiriyaa…
Un adharangal thee poriyaa…

Girl Voice : Vaayodu vaai vaithu
Vaai moodu nee saithu
Manjathil machathai
Nee enni paarkka vaa
Uchathin veppathil
Naam ottikondaal
Peraasai peyaadudhae

Male Voice : Podhum un punnagai podhum
Mezhugena vaa urugida vendum
Nam vervayin thuliyadhu kadalaena
Thondrum… thondrum…
Yengum nam viralgalum engum
Pazhagida manam marubadi yengum
Nam udaladhu karayena alayaena
Modhum… modhum…

Girl Voice : O variyaa o variyaa
Nee thiriyaa…
En adharangal thee poriyaa…aa…aa…

Girl Voice : En mutham theeradhu
Male Voice : Konjaadha… kenjaadhaa…
Oru manjam illayae
Girl Voice : Perinbam thoongadhu
Male Voice : Anjaadha… minjaadha…
Oru kaamam illayae
Girl Voice : Unnodu serndhu… ondraga
Male Voice : Konjaadha… kenjaadha…
Anjaadha… minjaadhaa
Girl Voice : Nam meththai vetkam kolla

Male Voice : Kooda… nam iru udal kooda
Nam udayadhu tholaivinil theda
Kannedhirae kasadara kaamam aada…
Aada vendaam… idhu mudindhida vendaam…
Iru udalum pirindhida vendaam
Indreno pudhidhaai irukkudhu
Inbam… pennae…

Girl Voice : ………………………………………
மற்றும் ஷில்பா நடராஜன்

இசையமைபாளர் : கிரிஷ்

பெண் குரல் : ………………………………………

பெண் குரல் : ஓ…….வரியா ஓ வரியா……..ஆ…..
நீ…….திரியா
என் அதரங்கள் தீ பொறியா…..ஆ…..ஆ….

ஆண் குரல் : உன் கருவிழி தேட
உன் கருவிழி தேட சூடேற
விரல் நீளுது பெண்ணே
உன் இடையய் தழுவி கொடியாய் படர

ஆண் குரல் : உன் வளைவுகள் ஆட
உன் வளைவுகள் ஆட தடுமாற
உயிர் ஏங்குது கண்ணே
உன் இதழை பருகி சுடராய் எரிய

ஆண் குரல் : ஓ……..வரியா ஓ வரியா……ஆஅ……
நான்……திரியா
உன் அதரங்கள் தீ பொறியா…..

பெண் குரல் : வாயோடு வாய் வைத்து
வாய் மூடு நீ சாய்த்து
மஞ்சத்தில் மச்சத்தை
நீ எண்ணி பார்க்க வா
உச்சத்தின் வெப்பத்தில்
நாம் ஒட்டிக்கொண்டால்
பேராசை பேயாடுதே

ஆண் குரல் : போதும் உன் புன்னகை போதும்
மெழுகென வா உருகிட வேண்டும்
நம் வேர்வையின் துளியது கடலென
தோன்றும்…. தோன்றும்….
ஏங்கும் நம் விரல்களும்ஏங்கும்
பழகிட மனம் மறுபடி ஏங்கும்
நம் உடலது கரையென அலையென
மோதும்…..மோதும்….

பெண் குரல் : ஓ…..வரியா ஓ வரியா….ஆ……
நீ……..திரியா
என் அதரங்கள் தீ பொறியா…..

பெண் குரல் : என் முத்தம் தீராது
ஆண் குரல் : கொஞ்சாத…….கெஞ்சாத
ஒரு மஞ்சம் இல்லையே
பெண் குரல் : பேரின்பம் தூங்காது
ஆண் குரல் : அஞ்சாத…மிஞ்சாத…..
ஒரு காமம் இல்லையே
பெண் குரல் : உன்னோடு சேர்ந்து…..ஒன்றாக
ஆண் குரல் : கொஞ்சாத……கெஞ்சாத…..
அஞ்சாத……மிஞ்சாத…..
பெண் குரல் : நம் மெத்தை வெட்கம் கொள்ள

ஆண் குரல் : கூட…..நம் இரு உடல்கூட
நம் உடையது தொலைவினில் தேட
கண்ணெதிரே கசடற காமம் ஆட…..
ஆட வேண்டாம்…..இது முடிந்திட வேண்டாம்
இரு உடலும் பிரிந்திட வேண்டாம்
இன்றேனோ புதியதாய் இருக்குது
இன்பம்…..பெண்ணே….

பெண் குரல் : ………………………………………
Tags: Anjana RajagopalanGirishhShilpa NatarajanSyanஅஞ்சனா ராஜகோபாலன்சயன்
Previous Post

Yaar Thoorigai Thandha Oviyam Song Lyrics Paaru Paaru Pattanam Paaru Movie

Next Post

Nanba Nanba Song Lyrics 4 Comali Movie

Related Posts

Neerile Theecharam Song Lyrics Maayakoothu Movie

April 23, 2023

Rasiga Ra Ra Song Lyrics Maayakoothu Movie

November 11, 2022

En Selvame Oppari Song Lyrics Maayakoothu Movie

June 5, 2021

Kolin Nuniyil Song Lyrics Maayakoothu Movie

November 22, 2020

Maayakoothu Title Track Song Lyrics Maayakoothu Movie

October 27, 2019

Idhuvum Kadandhu Pogum Song Lyrics Netrikann Movie

January 6, 2019
Next Post

nanba-nanba-song-lyrics-4-comali Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.