Friday, March 6, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Sottangalla Song Lyrics Japan Movie

by Admin
February 28, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Singer : Sean Roldan



Male Voice : Sottangalla solatura parva
Ammi vechu araikuthamma
Thattan pola methakura manasu
Kuttikaranam adikuthamma

Male Voice : Cholakattu yana pola
Nenjukulla payuriye
Seeni mela eeya neeyum
Echi vaika meyuriyeee

Male Voice : Pokka neeyum
Nellaa thoothuriyee yee yee
Kalli pala
Thena maathuriyee yee yee

Male Voice : Vekka vanthaa neethan eeram
Veyilukku neeraaharam
Kummiruttil kodi koil
Deepam neethanee

Male Voice : Alli thinga neethan saadham
Angayamman saami padham
Kappi kallu dhagam theekkum
Megam neethanee…

Male Voice : Sutta mannu on kai alla
Sokka thangam aaneenee
Kittipulla neeyum thatta
Aeroplane ahh pooneenee

Male Voice : Alli unna naa edukka
Athanaiyum on vaasam
Kakkathula aahaasam

Male Voice : Ottu thinna ooram aadu
Othaasaikku yethu eedu
Thottu enna neeyum thookka
Kalam maaraatho

Male Voice : Sontham unna sertha veedu
Sulli vacha maina koodu
Alli alli ootum thaaya
Kaadhal yenthathoo

Male Voice : Mocha kotta pallu paatha
Velli vairam venaamee
Echi vachu neeyum thantha
Vellam agum ellaamee…

Male Voice : Sippi muthu nee sirikka
Natchathiram kaiveesum
Mothathula paal vaasam

Male Voice : Sottangalla solatura parva
Ammi vechu araikuthamma
Thattan pola methakura manasu
Kuttikaranam adikuthamma

Male Voice : Cholakattu yana pola
Nenjukulla payuriye
Seeni mela eeya neeyum
Echi vaika meyuriyee

Male Voice : Pokka neeyum
Nellaa thoothuriyee yee yee
Kalli pala
Thena maathuriyee yee yee…
இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்


ஆண் குரல் : சொட்டாங்கல்லா சுழட்டுற பார்வ
அம்மி வெச்சு அரைக்குதம்மா
தட்டான் போல மெத்தகுற மனசு
குட்டிகரணம் அடிகுதம்மா

ஆண் குரல் : சோழகாட்டு யானை போல
நெஞ்சுக்குள்ள பாயுறியே
சீனி மேல ஈயா நீயும்
எச்சி வைக்க மேயுரியே… யே…

ஆண் குரல் : பொக்க நீயும்
நெல்லா தூத்துறியே… யே… யே…
கள்ளி பால தேனா
மாத்துறியே… யே… யே…

ஆண் குரல் : வெக்க வந்தா நீதான் ஈரம்
வெயிலுக்கு நீராகாரம்
கும்மிருட்டில் கோடி கோயில்
தீபம் நீதானே

ஆண் குரல் : அள்ளி திங்க நீதான் சாதம்
அங்காயம்மன் சாமி பாதம்
கப்பி கல்லு தாகம் தீக்கும்
மேகம் நீதானே

ஆண் குரல் : சுட்ட மண்ணு உன் கை அள்ள
சொக்க தங்கம் ஆனேனே
கிட்டிபுள்ளா நீயும் தட்ட
ஏரோபிளேனா போனேனே

ஆண் குரல் : அள்ளி உன்ன நா எடுக்க
அத்தனையும் உன் வாசம்
கக்கத்துல ஆகாசம்

ஆண் குரல் : ஒட்டு தின்ன ஓரம் ஆடு
ஒத்தாசைக்கு ஏது ஈடு
தொட்டு என்ன நீயும் தூக்க
காலம் மாறாதோ

ஆண் குரல் : சொந்தம் உன்ன சேர்ந்த வீடு
சுள்ளி வச்ச மைனா கூடு
அள்ளி அள்ளி ஊட்டும்
தாய காதல் ஏந்தாத்தோ

ஆண் குரல் : மொச்சை கொட்ட பல்லு பாத்தா
வெள்ளி வைரம் வேணாமே
எச்சி வச்சு நீயும் தந்தா
வெல்லும் அகும் எல்லாமே…

ஆண் குரல் : சிப்பி முத்து நீ சிரிக்க
நட்சத்திரம் கைவீசும்
முத்ததுல பால் வாசம்

ஆண் குரல் : சொட்டாங்கல்லா சுழட்டுற பார்வ
அம்மி வெச்சு அரைக்குதம்மா
தட்டான் போல மெத்தகுற மனசு
குட்டிகரணம் அடிகுதம்மா

ஆண் குரல் : சோழகாட்டு யானை போல
நெஞ்சுக்குள்ள பாயுறியே
சீனி மேல ஈயா நீயும்
எச்சி வைக்க மேயுரியே… யே…

ஆண் குரல் : பொக்க நீயும்
நெல்லா தூத்துறியே… யே… யே…
கள்ளி பால தேனா
மாத்துறியே… யே… யே…
Tags: Arunraja KamarajG. V. Prakash Kumarஅருண் ராஜா காமராஜ்சீன் ரோல்டன்
Previous Post

Kanna Katti Song Lyrics Kaala Koothu Movie

Next Post

Madhurai Jilla Song Lyrics Thiruvilayadal Aarambam Movie

Related Posts

Jasmine U Song Lyrics Joker Movie

October 13, 2025

Idhayam Unnai Theduthe Song Lyrics Naan Sigappu Manithan Movie

October 8, 2025

Mutta Parotta Song Lyrics Jail Movie

October 6, 2025

Yelamma Yela Song Lyrics Yaanai Movie

September 26, 2025

Suththamulla Nenjam Song Lyrics Karumegangal Kalaigindrana Movie

September 25, 2025

Mersal Arasan Song Lyrics Mersal Movie

September 24, 2025
Next Post

madhurai-jilla-song-lyrics-thiruvilayadal-aarambam Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.