Friday, March 6, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Oru Tajmahalai Song Lyrics Jjunction Movie

by Admin
September 11, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Oru tajmahalai kanden
En kaadhal nenjai thanthen

Girl Voice : Naan shahjahanai kanden
I love you endru sonnen

Male Voice : Indru colorfullai megam
Vaanil varuthae
Girl Voice : Ippo ice katti kooda
Ennai suduthae
Male Voice : Ada kaadhal kaadhal idhu thaan

Male Voice : Oru tajmahalai kanden
En kaadhal nenjai thanthen

Chorus : ………………………..

Male Voice : Un mugam paartha
Mudhal nimisham
Udainthathu ennodaiya nenjam
Girl Voice : Adhai otta vaithu
Viduvadhu sulabam
En udhattil eeram thaan adhigam

Male Voice : Boomiyil unnai vida alagu
Enna vendru thedi thedi paarthen
Girl Voice : Andha vennilavu
Ennodaiya veetukku
Oru velai kaariyaai varalaam

Male Voice : Nee bhramann padaitha kavithai

Male Voice : Oru tajmahalai kanden
En kaadhal nenjai thanthen

Chorus : ………………………..

Girl Voice : Kovilukku naan kilambi
Nadanthen
Vandhathu unnodaiya veedu
Male Voice : Ini veru veedu thevai illai
Enakku
Un kaalil vilunthu naan kidappen

Girl Voice : Kaal nodiyil ulagathai padikka
Kaadhal endra moondreluthu podhum
Male Voice : Adi oxygenae thevai illai namakku
Ingu kaadhal swasam thaan irukku
Girl Voice : Ini namadhu kaadhal sugamae

Male Voice : Oru tajmahalai kanden
En kaadhal nenjai thanthen
Girl Voice : Naan shahjahanai kanden
I love you endru sonnen

Male Voice : Indru colorfullai megam
Vaanil varuthae
Girl Voice : Ippo ice katti kooda
Ennai suduthae
Male Voice : Ada kaadhal kaadhal idhu thaan
ஆண் குரல் : ஒரு தாஜ்மஹாலை கண்டேன்
என் காதல் நெஞ்சை தந்தேன்

பெண் குரல் : நான் ஷாஜஹானை கண்டேன்
ஐ லவ் யூ என்று சொன்னேன்

ஆண் குரல் : இன்று கலர்புல்லாய் மேகம்
வானில் வருதே
பெண் குரல் : இப்போ ஐஸ் கட்டி கூட
என்னை சுடுதே
ஆண் குரல் : அட காதல் காதல் இதுதான்

ஆண் குரல் : ஒரு தாஜ்மஹாலை கண்டேன்
என் காதல் நெஞ்சை தந்தேன்

குழு : ………………………

ஆண் குரல் : உன் முகம் பார்த்த
முதல் நிமிஷம்
உடைந்தது என்னோடைய நெஞ்சம்
பெண் குரல் : அதை ஒட்ட வைத்து
விடுவது சுலபம்
என் உதட்டில் ஈரம்தான் அதிகம்

ஆண் குரல் : பூமியில் உன்னை விட அழகு
என்ன வென்று தேடி தேடி பார்த்தேன்
பெண் குரல் : அந்த வெண்ணிலவு
என்னுடைய வீட்டுக்கு
ஒரு வேலை காரியாய் வரலாம்

ஆண் குரல் : நீ பிரமன் படைத்த கவிதை

ஆண் குரல் : ஒரு தாஜ்மஹாலை கண்டேன்
என் காதல் நெஞ்சை தந்தேன்

குழு : ………………………

பெண் குரல் : கோவிலுக்கு நான் கிளம்பி
நடந்தேன்
வந்தது உன்னுடைய வீடு
ஆண் குரல் : இனி வேறு வீடு தேவை இல்லை
எனக்கு
உன் காலில் விழுந்து நான் கிடப்பேன்

பெண் குரல் : கால் நொடியில் உலகத்தை படிக்க
காதல் என்ற மூன்றெழுத்து போதும்
ஆண் குரல் : அடி ஆக்ஸிஜன் தேவை இல்லை நமக்கு
இங்கு காதல் சுவாசம்தான் இருக்கு
பெண் குரல் : இனி நமது காதல் சுகமே

ஆண் குரல் : ஒரு தாஜ்மஹாலை கண்டேன்
என் காதல் நெஞ்சை தந்தேன்
பெண் குரல் : நான் ஷாஜஹானை கண்டேன்
ஐ லவ் யூ என்று சொன்னேன்

ஆண் குரல் : இன்று கலர்புல்லாய் மேகம்
வானில் வருதே
பெண் குரல் : இப்போ ஐஸ் கட்டி கூட
என்னை சுடுதே
ஆண் குரல் : அட காதல் காதல் இதுதான்
Tags: BharathwajPraveenReshmiபரத்வாஜ்பிரவீன்ரேஷ்மி
Previous Post

Ye Pille Sachayi Song Lyrics Sumathi En Sundari Movie

Next Post

Naan Thandhanathaan Song Lyrics Enga Chinna Rasa Movie

Related Posts

Gulla Gulla Dracula Song Lyrics Muni Movie

October 8, 2025

Sagiye Sagiye Song Lyrics Solla Solla Inikkum Movie

September 17, 2025

Aantha Avasthai Song Lyrics February 14 Movie

September 16, 2025

Ninaivugal Nenjinil Song Lyrics Autograph Movie

August 31, 2025

Othayya Rettaya Song Lyrics February 14 Movie

August 21, 2025

Mettu Thedi Song Lyrics Kadhal Mannan Movie

August 18, 2025
Next Post

naan-thandhanathaan-song-lyrics-enga-chinna-rasa Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.