Sunday, April 19, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Naalai Vidinthu Vidum Song Lyrics Kadamai Movie

by Admin
November 18, 2018
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Hae naalai vidinthuvidum
Nanmai vilainthuvidu
Unmai therinthu vidum poraadu
Kannae siriththu vidu
Kannaal eriththu vidu
Pagaiyudan vilaiyaadu
Vaagai…..soodu….

Girl Voice : Naalai vidinthuvidum
Nanmai vilainthuvidu
Unmai therinthu vidum poraadu
Kannae siriththu vidu
Kannaal eriththu vidu
Pagaiyudan vilaiyaadu
Vaagai…..soodu….

Male Voice : Maranaththai mudhugil sumakkindra manitha
Sathigal nooru seivaai ahahaa
Girl Voice : Pudhaippathu kooda vidhaippathu aagum
Mulaiththaal enna seivaai

Male Voice : Ada vidhiyoru sadhi seiyum
Thirai maraivaai

Girl Voice : Naalai vidinthuvidum
Nanmai vilainthuvidu
Unmai therinthu vidum poraadu
Kannae siriththu vidu
Kannaal eriththu vidu
Pagaiyudan vilaiyaadu
Vaagai…..soodu….

Male Voice : Aha haa ahaah aha
Vuhoo ahae hae

Girl Voice : Ninaippathu veru nadappathu veru
Idhuthaan ulaga niyathi
Male Voice : Karuvarai thodangi kallarai varaikkum
Manithan ayul kaithi

Girl Voice : Ninaippathu veru nadappathu veru
Idhuthaan ulaga niyathi
Male Voice : Karuvarai thodangi kallarai varaikkum
Manithan ayul kaithi

Girl Voice : Idhai unarnthavan
Jeyippathu miga uruthi….

Girl Voice : Hae naalai vidinthuvidum
Nanmai vilainthuvidu
Unmai therinthu vidum poraadu
Kannae siriththu vidu
Kannaal eriththu vidu
Pagaiyudan vilaiyaadu
Male Voice : Vaagai…..soodu….

Male Voice : Haei haei haei haei haei haehaei
Girl Voice : Haei haei haei haei haei haehaei

Male Voice : ………………

Girl Voice : ………………
ஆண் குரல் : ஹே நாளை விடிந்துவிடும்
நன்மை விளைந்துவிடும்
உண்மை தெரிந்து விடும் போராடு
கண்ணே சிரித்து விடு
கண்ணால் எரித்து விடு
பகையுடன் விளையாடு….
வாகை……சூடு….

பெண் குரல் : நாளை விடிந்துவிடும்
நன்மை விளைந்துவிடும்
உண்மை தெரிந்து விடும் போராடு
கண்ணா சிரித்து விடு
கண்ணால் எரித்து விடு
பகையுடன் விளையாடு….
வாகை……..சூடு….

ஆண் குரல் : மரணத்தை முதுகில் சுமக்கின்ற மனிதா
சதிகள் நூறு செய்வாய் அஹ ஹா
பெண் குரல் : புதைப்பது கூட விதைப்பது ஆகும்
முளைத்தால் என்ன செய்வாய்

ஆண் குரல் : மரணத்தை முதுகில் சுமக்கின்ற மனிதா
சதிகள் நூறு செய்வாய் அஹ ஹா
பெண் குரல் : புதைப்பது கூட விதைப்பது ஆகும்
முளைத்தால் என்ன செய்வாய்

ஆண் குரல் : அட விதியொரு சதி செய்யும்
திரை மறைவாய்

பெண் குரல் : நாளை விடிந்துவிடும்
நன்மை விளைந்துவிடும்
உண்மை தெரிந்து விடும் போராடு
ஆண் குரல் : கண்ணா சிரித்து விடு
கண்ணால் எரித்து விடு
பகையுடன் விளையாடு….
வாகை……..சூடு….

ஆண் குரல் : அஹ ஹா அஹாஹ் அஹ
வுஹூ எஹே ஹே

பெண் குரல் : நினைப்பது வேறு நடப்பது வேறு
இதுதான் உலக நியதி
ஆண் குரல் : கருவறை தொடங்கி கல்லறை வரைக்கும்
மனிதன் ஆயுள் கைதி

பெண் குரல் : நினைப்பது வேறு நடப்பது வேறு
இதுதான் உலக நியதி
ஆண் குரல் : கருவறை தொடங்கி கல்லறை வரைக்கும்
மனிதன் ஆயுள் கைதி

பெண் குரல் : இதை உணர்ந்தவன்
ஜெயிப்பது மிக உறுதி…

ஆண் குரல் : ஹே நாளை விடிந்துவிடும்
நன்மை விளைந்துவிடும்
உண்மை தெரிந்து விடும் போராடு
பெண் குரல் : கண்ணே சிரித்து விடு
கண்ணால் எரித்து விடு
பகையுடன் விளையாடு….
ஆண் குரல் : வாகை……சூடு….

ஆண் குரல் : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேஹேய்
பெண் குரல் : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேஹேய்

ஆண் குரல் : …………………………..

பெண் குரல் : ……………………………
Tags: Malasiya VasudevanS. P. ShailajaShankar Ganeshஎஸ்.பி. ஷைலஜாமலேசியா வாசுதேவன்ஷங்கர் கணேஷ்
Previous Post

Nadhiyoram Song Lyrics Annai Or Aalayam Movie

Next Post

Manithan Manithan Song Lyrics Manithan 1987 Film Movie

Related Posts

Senthoora Kangal Sirikka Song Lyrics Mananthal Mahadevan Movie

October 15, 2025

Kaadhil Kettadhu Song Lyrics Anbe Odi Vaa Movie

October 13, 2025

Mann Veettil Irundhaalum Song Lyrics Thozhar Pandian Movie

October 11, 2025

Kadavul Kannodu Kannerai Song Lyrics Ninaivugal Movie

October 9, 2025

Soru Thinnu Naalachu Song Lyrics Ninaivu Chinnam Movie

October 9, 2025

Ejamaan Kaaladi Song Lyrics Ejamaan Movie

October 7, 2025
Next Post

manithan-manithan-song-lyrics-manithan-1987-film Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.