Saturday, March 7, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Konjam Sinthikanum Song Lyrics Kadavulai Kanden Movie

by Admin
May 15, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Konjam sinthikkanum angae ninnukkanum
Sollaamae therinjakanum thodamae pesikkanum
Konjam sinthikkanum angae ninnukkanum
Sollaamae therinjakanum thodamae pesikkanum

Girl Voice : Kannaal paathukkanum ennai yethukkanum
Solla kettukanum kaadhil pottukanum
Kannaal paathukkanum ennai yethukkanum

Male Voice : Unnaiyum kulappa mannikkanum
Ooraiyum konjam ennikkanum
Unnaiyum kulappa mannikkanum
Ooraiyum konjam ennikkanum
Girl Voice : Ennaannu needhaan solikkanum
Ennaannu needhaan solikkanum
Ennai rendu kannalae allikkanum

Male Voice : Konjam sinthikkanum angae ninnukkanum

Girl Voice : Paakkura paarvaiyil vilangalaiya
Naan payapadurenae theriyalaiyaa
Paakkura paarvaiyil vilangalaiya
Naan payapadurenae theriyalaiyaa
Male Voice : Kekkura kelviyum puriyallaiyae
Kekkura kelviyum puriyallaiyae
Andha kelvikku padhilum thevaiyae

Girl Voice : Kannaal paathukkanum ennai yethukkanum

Male Voice : Ennakkum manasu irukkudhae
Edhukkum kaalam varanumae
Ennakkum manasu irukkudhae
Edhukkum kaalam varanumae
Girl Voice : Surukkunnu kalayanam mudichikkuvom
Surukkunnu kalayanam mudichikkuvom
Inba siraikkullae nammai adaichikkuvom

Male Voice : Adhuvarai konjam sinthikkanum angae ninnukkanum
Girl Voice : Solla kettukanum kaadhil pottukanum
Male Voice : Konjam sinthikkanum angae ninnukkanum
இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்


ஆண் குரல் : கொஞ்சம் சிந்திக்கணும் அங்கே நின்னுக்கணும்
சொல்லாமே தெரிஞ்சிக்கணும் தொடாமே பேசிக்கணும்
கொஞ்சம் சிந்திக்கணும் அங்கே நின்னுக்கணும்
சொல்லாமே தெரிஞ்சிக்கணும் தொடாமே பேசிக்கணும்

பெண் குரல் : கண்ணால் பாத்துக்கணும் என்னை ஏத்துக்கணும்
சொல்ல கேட்டுக்கணும் காதில் போட்டுக்கணும்
கண்ணால் பாத்துக்கணும் என்னை ஏத்துக்கணும்

ஆண் குரல் : உன்னையும் குழப்ப மன்னிக்கணும்
ஊரையும் கொஞ்சம் எண்ணிக்கணும்
உன்னையும் குழப்ப மன்னிக்கணும்
ஊரையும் கொஞ்சம் எண்ணிக்கணும்
பெண் குரல் : என்னான்னு நீதான் சொல்லிக்கணும்
என்னான்னு நீதான் சொல்லிக்கணும்
என்னை ரெண்டு கண்ணாலே அள்ளிக்கணும்..

ஆண் குரல் : கொஞ்சம் சிந்திக்கணும் அங்கே நின்னுக்கணும்

பெண் குரல் : பாக்குற பார்வையில் விளங்கலையா
நான் பயப்படுறேனே தெரியலையா
பாக்குற பார்வையில் விளங்கலையா
நான் பயப்படுறேனே தெரியலையா

ஆண் குரல் : கேக்குற கேள்வியும் புரியல்லையே
கேக்குற கேள்வியும் புரியல்லையே
அந்த கேள்விக்கு பதிலே தெரியல்லையே

பெண் குரல் : கண்ணால் பாத்துக்கணும் என்னை ஏத்துக்கணும்

ஆண் குரல் : எனக்கும் மனசு இருக்குதே
எதுக்கும் காலம் வரணுமே
எனக்கும் மனசு இருக்குதே
எதுக்கும் காலம் வரணுமே

பெண் குரல் : சுருக்குன்னு கல்யாணம் முடிச்சிக்குவோம்
சுருக்குன்னு கல்யாணம் முடிச்சிக்குவோம்
இன்ப சிறைக்குள்ளே நம்மை அடைச்சிக்குவோம்

ஆண் குரல் : அதுவரை கொஞ்சம் சிந்திக்கணும் அங்கே நின்னுக்கணும்
பெண் குரல் : சொல்ல கேட்டுக்கணும் காதில் போட்டுக்கணும்

ஆண் குரல் : கொஞ்சம் சிந்திக்கணும் அங்கே நின்னுக்கணும்
Tags: J. P. ChK. JamunaraniK. V. MahadevanKannadasanrababuகண்ணதாசன்கே. ஜமுனா ராணிஜே. பி. சந்திரபாபு
Previous Post

Enna Sugam Song Lyrics Idli Kadai Idli Kadai Movie

Next Post

9 Manikku 9 Manikku Song Lyrics Pallikoodam Movie

Related Posts

Appadi Enna Song Lyrics Paaladai Movie

October 15, 2025

Nee Thayumillai Song Lyrics Anbu Magan Movie

October 14, 2025

Azhagu Thirandu Song Lyrics Ungal Viruppam Movie

October 8, 2025

Varavendum Vaazhkkaiyil Song Lyrics Mayangukiral Oru Maadhu Movie

October 8, 2025

Akka Akka Akka Song Lyrics Kakkum Karangal Movie

October 8, 2025

Vaanam Nilavai Song Lyrics Alli Movie

October 2, 2025
Next Post

9-manikku-9-manikku-song-lyrics-pallikoodam Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.