Sunday, April 12, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Manam Pona Pokkil Song Lyrics Kadhal Rojavae Movie

by Admin
April 3, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Manam pona pokkil ponen
En paadhaiyil
Vidivelli ondru kanden
Adhi kaalaiyil

Girl Voice : Yaar nammai serthu vaithadhu
Namm kaiyil enna ulladhu
Pudhu anbu ondru thaanae
Vilaiyaadudhu
Adhu nenjil nindru thaanae
Pudhir podudhu

Male Voice : Neer illaadha paalaiyl
Nilavu pola neeyadi
Nindru kaana iyalaa
Vazhi pokkan naanadi

Girl Voice : Nee marutha podhilum
Unnai thodarum vennilaa
Amudha oliyai veesum
Dhinam undhan kaaladi

Male Voice : Kadal neeril
Dhaagam theerumaa
Kadhaigal ingae
Vaazhkkai aagumaa

Male Voice : Manam pona pokkil ponen
En paadhaiyil
Vidivelli ondru kanden
Adhi kaalaiyil

Male Voice : Yaar nammai serthu vaithadhu
Namm kaiyil enna ulladhu
Pudhu anbu ondru thaanae
Vilaiyaadudhu
Adhu nenjil nindru thaanae
Pudhir podudhu

Girl Voice : Kaadhal varigal paadinaal
Kaanal varigal aagumaa
Unadhu kaigal meettum
Pudhu ponnin veenai naan

Male Voice : Vasantha kaalam pona pin
Kuyilgal koova koodumo
Vandhu pogum vasantham
Vaazhvil endru thondrumo

Girl Voice : Kadaloram aadum neeralai
Oru podhum oivadhillaiyae

Girl Voice : Manam pona pokkil ponen
En paadhaiyil
Vidivelli ondru kanden
Adhi kaalaiyil

Male Voice : Yaar nammai serthu vaithadhu
Girl Voice : Namm kaiyil enna ulladhu

Male Voice : Idhu therindhu pogum neram
Vazhiyanuppa vaa
Unnai arindhu konda neram
Nee sendru vaa
பெண் குரல் : மனம் போன போக்கில் போனேன்
என் பாதையில்
விடிவெள்ளி ஒன்று கண்டேன்
அதிகாலையில்

பெண் குரல் : யார் நம்மை சேர்த்து வைத்தது
நம் கையில் என்ன உள்ளது
புது அன்பு ஒன்று தானே
விளையாடுது
அது நெஞ்சில் நின்றுதானே
புதிர் போடுது

ஆண் குரல் : நீர் இல்லாத பாலையில்
நிலவு போல நீயடி
நின்று காண இயலா
வழிப்போக்கன் நானடி

பெண் குரல் : நீ மறுத்த போதிலும்
உன்னைத் தொடரும் வெண்ணிலா
அந்த ஒளியில் வீசும்
தினம் உந்தன் காலடி
ஆண் குரல் : கடல் நீரில் தாகம் தீருமா
கதைகள் இங்கே வாழ்கை ஆகுமா

ஆண் குரல் : மனம் போன போக்கில் போனேன்
என் பாதையில்
விடிவெள்ளி ஒன்று கண்டேன்
அதிகாலையில்

ஆண் குரல் : யார் நம்மை சேர்த்து வைத்தது
நம் கையில் என்ன உள்ளது
புது அன்பு ஒன்று தானே
விளையாடுது
அது நெஞ்சில் நின்றுதானே
புதிர் போடுது

பெண் குரல் : காதல் வரிகள் பாடினால்
கானல் வரிகள் ஆகுமா
உனது கைகள் மீட்டும்
புதுப் பொண்ணின் வீணை நான்

ஆண் குரல் : வசந்தக் காலம் போன பின்
குயில்கள் கூவக் கூடுமோ
வந்து போகும் வசந்தம்
வாழ்வில் என்று தோன்றுமோ
பெண் குரல் : கடலோரம் ஆடும் நீரலை….
ஒரு போதும் ஓய்வதில்லையே…

பெண் குரல் : மனம் போன போக்கில் போனேன்
என் பாதையில்
விடிவெள்ளி ஒன்று கண்டேன்
அதிகாலையில்

ஆண் குரல் : யார் நம்மை சேர்த்து வைத்தது
பெண் குரல் : நம் கையில் என்ன உள்ளது
ஆண் குரல் : இது தெரிந்து போகும் நேரம்
வழி அனுப்பவா
உன்னை அறிந்து கொண்ட நேரம்
நீ சென்று வா……
Tags: IlayarajaK. S. ChithraS. P. Balasubhrahmanyamஇளையராஜாஎஸ். பி. பாலசுப்ரமணியம்கே. எஸ். சித்ரா
Previous Post

Anthikku Mele Song Lyrics Thaikku Thalaimagan Movie

Next Post

Nilavodu Vaanmugil Song Lyrics Raja Rajan Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025
Next Post

nilavodu-vaanmugil-song-lyrics-raja-rajan Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.