Tuesday, April 21, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Pon Veenaye Ennodu Song Lyrics Kagitha Odam Movie

by Admin
August 8, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Pon veenaiyae ennodu vaa
En paadal nee paada vaa
Pon veenaiyae ennodu vaa
En paadal nee paada vaa
Punnagai enpathu puththagamaanathu
Eththanai paadangal
Aththanai paadamum kattru mudippathu
Eththanai maathangal

Male Voice : Azhagiya pon veenaiyae ennodu vaa
En paadal nee paada vaa

Male Voice : Ullae vaiththu kolla oomai kadhalalla
Oru naal siriththaal penmaikku nashtamallaa
Ullae vaiththu kolla oomai kadhalalla
Oru naal siriththaal penmaikku nashtamallaa

Girl Voice : Neeriyillaiyae meeniyillaiyae
Neeyillaiyae naanillaiyae
Male Voice : Unathu azhagu manathai uzhuthu sellum
Ullaththil inbam thullum

Male Voice : Azhagiya pon veenaiyae ennodu vaa
En paadal nee paada vaa
Girl Voice : Punnagai enpathu puththagamaanathu
Eththanai paadangal
Aththanai paadamum kattru mudippathu
Eththanai maathangal

Male Voice : Azhagiya pon veenaiyae ennodu vaa
En paadal nee paada vaa

Girl Voice : ……………

Girl Voice : Kaalam maarum pothum kadhal paarvai pothum
Enai nee pirinthaal en kannil raththam varum
Kaalam maarum pothum kadhal paarvai pothum
Enai nee pirinthaal en kannil raththam varum

Male Voice : Un koondhalil poo vaikkiraai
En nenjilae thee vaikkiraai
Kadhal neruppil kadalum eriyumpothu
Karppooram ennaavathu

Girl Voice : Azhagiya pon veenaiyae ennodu vaa
En paadal nee paada vaa
Punnagai enpathu puththagamaanathu
Eththanai paadangal
Aththanai paadamum kattru mudippathu
Eththanai maathangal
பாடலாசிரியர் : வைரமுத்து

ஆண் குரல் : பொன் வீணையே என்னோடு வா
என் பாடல் நீ பாட வா
பொன் வீணையே என்னோடு வா
என் பாடல் நீ பாட வா
புன்னகை என்பது புத்தகமானது
எத்தனை பாடங்கள்
அத்தனை பாடமும் கற்று முடிப்பது
எத்தனை மாதங்கள்…..

ஆண் குரல் : அழகிய பொன் வீணையே என்னோடு வா
என் பாடல் நீ பாட வா

ஆண் குரல் : உள்ளே வைத்துக் கொள்ள ஊமை காதலல்ல
ஒரு நாள் சிரித்தால் பெண்மைக்கு நஷ்டமல்ல
உள்ளே வைத்துக் கொள்ள ஊமை காதலல்ல
ஒரு நாள் சிரித்தால் பெண்மைக்கு நஷ்டமல்ல

பெண் குரல் : நீரில்லையே மீனில்லையே
நீயில்லையே நானில்லையே
ஆண் குரல் : உனது அழகு மனதை உழுது செல்லும்
உள்ளத்தில் இன்பம் துள்ளும்

ஆண் குரல் : அழகிய பொன் வீணையே என்னோடு வா
என் பாடல் நீ பாட வா
பெண் குரல் : புன்னகை என்பது புத்தகமானது
எத்தனை பாடங்கள்
அத்தனை பாடமும் கற்று முடிப்பது
எத்தனை மாதங்கள்…..

ஆண் குரல் : அழகிய பொன் வீணையே என்னோடு வா
என் பாடல் நீ பாட வா

பெண் குரல் : ………………………….

பெண் குரல் : காலம் மாறும் போதும் காதல் பார்வை போதும்
எனை நீ பிரிந்தால் என் கண்ணில் ரத்தம் வரும்
காலம் மாறும் போதும் காதல் பார்வை போதும்
எனை நீ பிரிந்தால் என் கண்ணில் ரத்தம் வரும்

ஆண் குரல் : உன் கூந்தலில் பூ வைக்கிறாய்
என் நெஞ்சிலே தீ வைக்கிறாய்
காதல் நெருப்பில் கடலும் எரியும் போது
கற்பூரம் என்னாவது

பெண் குரல் : அழகிய பொன் வீணையே என்னோடு வா
என் பாடல் நீ பாட வா
புன்னகை என்பது புத்தகமானது
எத்தனை பாடங்கள்
அத்தனை பாடமும் கற்று முடிப்பது
எத்தனை மாதங்கள்…..
Tags: RajkumarSasirekhaShankar GaneshVairamuthuசசிரேகாராஜ்குமார்ஷங்கர் கணேஷ்
Previous Post

Pazhaga Theriyavenum Song Lyrics Missiamma Movie

Next Post

Aathoram Kaathu Veesudhu Song Lyrics Nirantharam Movie

Related Posts

Senthoora Kangal Sirikka Song Lyrics Mananthal Mahadevan Movie

October 15, 2025

Kadavul Kannodu Kannerai Song Lyrics Ninaivugal Movie

October 9, 2025

Meenodu Meen Vandhu Male Song Lyrics Alai Payum Nenjangal Movie

October 3, 2025

Ungal Paahathil Indha Nerathil Song Lyrics Kalyana Kalam Movie

October 3, 2025

Kazhuthai Ketta Song Lyrics Vesham Movie

September 29, 2025

Sandana Malarin Sundara Vadivil Song Lyrics Garuda Saukiyama Movie

September 20, 2025
Next Post

aathoram-kaathu-veesudhu-song-lyrics-nirantharam Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.