Tuesday, April 21, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Panimalar Aadum Medaiyil Song Lyrics Kaidhiyin Theerpu Movie

by Admin
January 2, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Panimalar aadum medaiyil
Thaen thuli sinthum velaiyil
Pazhagum kadhal jodigal
Paashai mounamo
Thururururururu rurururururu

Male Voice : Panimalar aadum medaiyil
Thaen thuli sinthum velaiyil
Pazhagum kadhal jodigal
Paashai mounamo

Male Voice : Santhana malarinil sangamam kandidum
Poonthalir meniyae
Girl Voice : Aahaahaah
Male Voice : Kunguma vizhiyinil kolangal varanthidum
Sundhara deviyae

Male Voice : Santhana malarinil sangamam kandidum
Poonthalir meniyae
Kunguma vizhiyinil kolangal varanthidum
Sundhara deviyae

Girl Voice : Nenjilae raagangal manjangal kaanumo
Male Voice : Mogamo thaagamo paarvaiyaal theerumo
Girl Voice : Thururururururu rurururururu

Male Voice : Panimalar aadum medaiyil
Thaen thuli sinthum velaiyil
Pazhagum kadhal jodigal
Paashai mounamo

Girl Voice : Vanjimagal panjanaiyil
Vanthu ingu konjum mozhi kadhal gheedhamae
Male Voice : Aahaahhaa
Girl Voice : Nanamum majam kolla nandri kondu
Vaarthai solla sontham thedumae

Girl Voice : Vanjimagal panjanaiyil
Vanthu ingu konjum mozhi kadhal gheedhamae
Nanamum majam kolla nandri kondu
Vaarthai solla sontham thedumae

Male Voice : Nenjilae raagangal manjangal kaanumo
Girl Voice : Mogamo thaagamo paarvaiyaal theerumo

Male Voice : Thururururururu
Girl Voice : Thururururururu
Male Voice : Thurururururooroo

Male Voice : Panimalar aadum medaiyil
Thaen thuli sinthum velaiyil

Both : Pazhagum kadhal jodigal
Paashai mounamo….mmmmm….
Thurururururooroo rururururooroo
பாடலாசிரியர் : முத்துலிங்கம்

பெண் குரல் : பனிமலர் ஆடும் மேடையில்
தேன் துளி சிந்தும் வேளையில்
பழகும் காதல் ஜோடிகள் பாஷை மௌனமோ
துருருருருருருரு துருருருருருருரு

ஆண் குரல் : பனிமலர் ஆடும் மேடையில்
தேன் துளி சிந்தும் வேளையில்
பழகும் காதல் ஜோடிகள் பாஷை மௌனமோ

ஆண் குரல் : சந்தன மலரினில் சங்கமம் கண்டிடும்
பூந்தளிர் மேனியே…..
பெண் குரல் : ஆஹாஹாஹ்
ஆண் குரல் : குங்கும விழியினில் கோலங்கள் வரைந்திடும்
சுந்தர தேவியே

ஆண் குரல் : சந்தன மலரினில் சங்கமம் கண்டிடும்
பூந்தளிர் மேனியே…..
குங்கும விழியினில் கோலங்கள் வரைந்திடும்
சுந்தர தேவியே…..

பெண் குரல் : நெஞ்சிலே ராகங்கள் மஞ்சங்கள் காணுமோ
ஆண் குரல் : மோகமோ தாகமோ பார்வையால் தீருமோ
பெண் குரல் : துருருருருருருரு ருருருருருருரு

ஆண் குரல் : பனிமலர் ஆடும் மேடையில்
தேன் துளி சிந்தும் வேளையில்
பழகும் காதல் ஜோடிகள் பாஷை மௌனமோ

பெண் குரல் : வஞ்சிமகள் பஞ்சணையில்
வந்து இங்கு கொஞ்சும் மொழி காதல் கீதமே….
ஆண் குரல் : ஆஹாஹ்ஹா
பெண் குரல் : நாணமும் மஞ்சம் கொள்ள நன்றி கொண்டு
வார்த்தை சொல்ல சொந்தம் தேடுமே

பெண் குரல் : வஞ்சிமகள் பஞ்சணையில் வந்து
இங்கு கொஞ்சும் மொழி காதல் கீதமே…
நாணமும் மஞ்சம் கொள்ள நன்றி கொண்டு
வார்த்தை சொல்ல சொந்தம் தேடுமே

ஆண் குரல் : நெஞ்சிலே ராகங்கள் மஞ்சங்கள் காணுமோ
பெண் குரல் : மோகமோ தாகமோ பார்வையால் தீருமோ

ஆண் குரல் : துருருருருருருரு
பெண் குரல் : துருருருருருருரு
ஆண் குரல் : துருருருருருருரூரூ

ஆண் குரல் : பனிமலர் ஆடும் மேடையில்
தேன் துளி சிந்தும் வேளையில்

இருவர் : பழகும் காதல் ஜோடிகள்
பாஷை மௌனமோ…….ம்ம்ம்ம்…..
துருருருருருருரூரூ ருருருருருருரூரூ
Tags: Dheepan ChakravarthiMuthulingamRamanujamVani Jairamதீபன் சக்கரவர்த்திராமானுஜம்வாணி ஜெய்ராம்
Previous Post

Adi Adi Adi Vaangadi Song Lyrics Pancha Kalyani Movie

Next Post

Hey Meenalochani Song Lyrics Vedham Movie

Related Posts

Nethili Kozhambirukku Song Lyrics Ponnu Pudichirukku Movie

October 16, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Anbe Un Per Song Lyrics Idhaya Malar Movie

October 10, 2025

Madiyile Sugam Kodu Song Lyrics Oru Iniya Udhayam Movie

September 27, 2025

Malliya Poova Thalaiyil Vachchi Song Lyrics Nadamadum Silagal Movie

September 17, 2025

Mazhai Kaalamum Song Lyrics Savithiri Movie

September 16, 2025
Next Post

hey-meenalochani-song-lyrics-vedham Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.