Friday, March 6, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Nilavondru Kanden Song Lyrics Kairasikkaran Movie

by Admin
March 28, 2025
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Nilavondru kandaen en jannalil
Kanvondru kandaen un kangalil
Karaigindra kan mai adhu sollum unmai
Karaigindra kanmai adhu sollum unmai
Nilavondru kandaen en jannalil

Girl Voice : Kanneerin eeram sudugindra naeram
Pani thottam yaavum analaaga maarum
Male Voice : Sogam sonnaal un paaram theerum
Sogam sonnaal un paaram theerum
Girl Voice : Poovukku vaaippoottu en sogam nee maattru
Male Voice : En vaazhvilae dheepam yaetru

Girl Voice : Nilavondru kandaen en jannalil
Kanvondru kandaen un kangalil
Karaigindra kan mai adhu sollum unmai
Karaigindra kanmai adhu sollum unmai
Nilavondru kandaen en jannalil

Male Voice : Naan paarpathellam un paarvaithaanae
Girl Voice : Naan solvathellam un vaarththaithaanae
Male Voice : Udalgal vaeru uyir ondruthaanae
Udalgal vaeru uyir ondruthaanae
Girl Voice : Naan ingu naanalla en thunbam yaar solla
Male Voice : En dheivam nee pennalla

Girl Voice : Nilavondru kandaen en jannalil
Male Voice : Kanvondru kandaen un kangalil
Girl Voice : Karaigindra kan mai adhu sollum unmai
Male Voice : Karaigindra kanmai adhu sollum unmai
Girl Voice : Nilavondru kandaen en jannalil
ஆண் குரல் : நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்
கனவொன்று கண்டேன் உன் கண்களில்
கரைகின்ற கண் மை அது சொல்லும் உண்மை
கரைகின்ற கண் மை அது சொல்லும் உண்மை
நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்

பெண் குரல் : கண்ணீரின் ஈரம் சுடுகின்ற நேரம்
பனித் தோட்டம் யாவும் அனலாக மாறும்
ஆண் குரல் : சோகம் சொன்னால் உன் பாரம் தீரும்
சோகம் சொன்னால் உன் பாரம் தீரும்
பெண் குரல் : பூவுக்கு வாய்ப்பூட்டு என் சோகம் நீ மாற்று
ஆண் குரல் : என் வாழ்விலே தீபம் ஏற்று

பெண் குரல் : நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்
கனவொன்று கண்டேன் உன் கண்களில்
கரைகின்ற கண் மை அது சொல்லும் உண்மை
கரைகின்ற கண் மை அது சொல்லும் உண்மை
நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்

ஆண் குரல் : நான் பார்ப்பதெல்லாம் உன் பார்வைதானே
பெண் குரல் : நான் சொல்வதெல்லாம் உன் வார்த்தைதானே
ஆண் குரல் : உடல்கள் வேறு உயிர் ஒன்றுதானே
உடல்கள் வேறு உயிர் ஒன்றுதானே
பெண் குரல் : நான் இங்கு நானல்ல என் துன்பம் யார் சொல்ல
ஆண் குரல் : என் தெய்வமே நீ பெண்ணல்ல

பெண் குரல் : நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்
ஆண் குரல் : கனவொன்று கண்டேன் உன் கண்களில்
பெண் குரல் : கரைகின்ற கண் மை அது சொல்லும் உண்மை
ஆண் குரல் : கரைகின்ற கண் மை அது சொல்லும் உண்மை
பெண் குரல் : நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்
Tags: IlayarajaS. JanakiS. P. Balasubrahmanyamஇளையராஜாஎஸ். பி. பாலசுப்ரமணியம்எஸ். ஜானகி
Previous Post

Trending Ponnu Song Lyrics Trending Movie

Next Post

Adiye Un Kangal Song Lyrics Jigiri Dosthu Jigiri Dosthu Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025
Next Post

adiye-un-kangal-song-lyrics-jigiri-dosthu-jigiri-dosthu Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.