Thursday, April 16, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Enakkoru Udhavi Sei Song Lyrics Kalamadi Kalam Movie

by Admin
August 28, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Singer : S. P. Balasubrahmanyam and Vani Jairam



Male Voice : Enakkoru udhavi sei
Madiyinil idam kodu kannae kannae
Girl Voice : Thirumanam padhivu sei
Adhuvarai poruththiru kannaa kannaa

Male Voice : Enakkoru udhavi sei
Madiyinil idam kodu kannae kannae
Girl Voice : Thirumanam padhivu sei
Adhuvarai poruththiru kannaa kannaa

Male Voice : ……………….

Male Voice : Udhattai paathiyil madipathenna
Nagaththai aasaiyil kadippathenna
Girl Voice : Idaiyai kaigalil pidipathenna
Irandu kangalum thudippathenna

Male Voice : Udhattai paathiyil madipathenna
Nagaththai aasaiyil kadippathenna
Girl Voice : Idaiyai kaigalil pidipathenna
Irandu kangalum thudippathenna

Male Voice : Oru tharam siruviral pattaal paavamo
Girl Voice : Unakkulla mayakkangal thottal theerumo

Male Voice : Enakkoru udhavi sei
Madiyinil idam kodu kannae kannae
Girl Voice : Thirumanam padhivu sei
Adhuvarai poruththiru kannaa kannaa

Girl Voice : Paruva rajjiyam iruvar kayil
Padhavi yaerpathu iraivan kaiyil
Male Voice : Thalli poduthal edhuvaraiyil
Thaangakoodumo adhuvaraiyil

Girl Voice : Paruva rajjiyam iruvar kayil
Padhavi yaerpathu iraivan kaiyil
Male Voice : Thalli poduthal edhuvaraiyil
Thaangakoodumo adhuvaraiyil

Girl Voice : Varum varum samayangal anbe kaaththiru
Male Voice : Adharkenna inaikkaram indrae searththiru

Male Voice : Enakkoru udhavi sei
Madiyinil idam kodu kannae kannae
Girl Voice : Thirumanam padhivu sei
Adhuvarai poruththiru kannaa kannaa
பாடலாசிரியர் : வாலி

ஆண் குரல் : எனக்கொரு உதவி செய்
மடியினில் இடம் கொடு கண்ணே கண்ணே
பெண் குரல் : திருமணம் பதிவு செய்
அதுவரை பொறுத்திரு கண்ணா கண்ணா

ஆண் குரல் : எனக்கொரு உதவி செய்
மடியினில் இடம் கொடு கண்ணே கண்ணே
பெண் குரல் : திருமணம் பதிவு செய்
அதுவரை பொறுத்திரு கண்ணா கண்ணா

ஆண் குரல் : ……………………..

ஆண் குரல் : உதட்டை பாதியில் மடிப்பதென்ன
நகத்தை ஆசையில் கடிப்பதென்ன
பெண் குரல் : இடையை கைகளில் பிடிப்பதென்ன
இரண்டு கண்களும் துடிப்பதென்ன

ஆண் குரல் : உதட்டை பாதியில் மடிப்பதென்ன
நகத்தை ஆசையில் கடிப்பதென்ன
பெண் குரல் : இடையை கைகளில் பிடிப்பதென்ன
இரண்டு கண்களும் துடிப்பதென்ன

ஆண் குரல் : ஒரு தரம் சிறுவிரல் பட்டால் பாவமோ
பெண் குரல் : உனக்குள்ள மயக்கங்கள் தொட்டால் தீருமோ

ஆண் குரல் : எனக்கொரு உதவி செய்
மடியினில் இடம் கொடு கண்ணே கண்ணே
பெண் குரல் : திருமணம் பதிவு செய்
அதுவரை பொறுத்திரு கண்ணா கண்ணா

பெண் குரல் : பருவ ராஜ்ஜியம் இருவர் கையில்
பதவி ஏற்பது இறைவன் கையில்
ஆண் குரல் : தள்ளிப் போடுதல் எதுவரையில்
தாங்கக் கூடுமோ அதுவரையில்

பெண் குரல் : பருவ ராஜ்ஜியம் இருவர் கையில்
பதவி ஏற்பது இறைவன் கையில்
ஆண் குரல் : தள்ளிப் போடுதல் எதுவரையில்
தாங்கக் கூடுமோ அதுவரையில்

பெண் குரல் : வரும் வரும் சமயங்கள் அன்பே காத்திரு
ஆண் குரல் : அதற்கென்ன இணைக்கரம் இன்றே சேர்த்திரு

ஆண் குரல் : எனக்கொரு உதவி செய்
மடியினில் இடம் கொடு கண்ணே கண்ணே
பெண் குரல் : திருமணம் பதிவு செய்
அதுவரை பொறுத்திரு கண்ணா கண்ணா
Tags: K. Vijaya BaskarVaaliஎஸ். பி. பாலசுப்ரமணியம்கே. விஜய பாஸ்கர்வாணி ஜெய்ராம்
Previous Post

Vaanukku Thanthai Song Lyrics Aadu Puli Attam Movie

Next Post

Adi Kadhal Oru Kannil Song Lyrics Doubles Movie

Related Posts

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025

Enakkum Unakkum Isaintha Song Lyrics Namma Veettu Deivam Movie

October 13, 2025
Next Post

adi-kadhal-oru-kannil-song-lyrics-doubles Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.