Friday, April 24, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Thayavu Seithu Ennai Kalavadu Song Lyrics Kalavaadiya Pozhuthugal Movie

by Admin
July 21, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Thayavu seithu ennai kalavaadu
Thadayam illaamal kalavaadu
Vizhiyaal vizhiyai thirudi vidu
Viralaal kannam kalavaadu

Girl Voice : Idhazhaal idhalai kollai adi
Idhaya pudhaiyal thondi edu
Pooththu nirkkum pookkalai ellaam
Killi killi nee kollai adi
Kaaththu vaiththa karpai mattum
Solli vittu nee kollaiyadi
Raari raari raari raa raari raari raari raa

Girl Voice : Unnai pol oru aan maganai
En vaazhkkai veedhiyil kaanavillai

Male Voice : Yaei koovam nadhiyilae vennilavaa
Naanae ennai nampavillai
Girl Voice : Entha mazhai thuli engu vizhum
Megamum boomiyum arivathillai

Male Voice : Oh oo….Mannai thodaatha mazhaithuli naan
Un madiyil vizhunthaen vazhivathillai

Girl Voice : Unnai thavira innoruvan
Vaazhvil enakku vaaippillai
En uyirum udalum semikka
Unnai thavira soththu illai
Male Voice : Raari raari raatri raa raari raari raatri raa

Girl Voice : Aasaikkaadu erikirathae
Anaiththida sonnaal yaedhu seivaai
Male Voice : Mm….udhiram kanneer viyarvai ellaam
Oottri oottri naan anaippaen

Girl Voice : Ennai parunthu koththa vanthaal
Idhaya naayaga yaedhu seivaai
Male Voice : Parunthukku en sathai virunthaakki
Pachai kuyilai meettu eduppaen

Girl Voice : Ulaga kaadhalai ondru seithu
Naan oruvan mattumae kadalippaen
Un uyirukethum yaedhum naermaiyil
Naan unakku mun pullaai mulaiththiruppaen
பாடலாசிரியர் : வைரமுத்து

பெண் குரல் : தயவு செய்து என்னை களவாடு
தடயம் இல்லாமல் களவாடு
விழியால் விழியை திருடி விடு
விரலால் கன்னம் களவாடு

பெண் குரல் : இதழால் இதழை கொள்ளை அடி
இதய புதையல் தோண்டி எடு
பூத்து நிற்கும் பூக்களை எல்லாம்
கிள்ளி கிள்ளி நீ கொள்ளை அடி
காத்து வைத்த கற்பை மட்டும்
சொல்லி விட்டு நீ கொள்ளையடி
ராரி ராரி ராரி ரா ராரி ராரி ராரி ரா

பெண் குரல் : உன்னை போல் ஒரு ஆண் மகனை
என் வாழ்க்கை வீதியில் காணவில்லை

ஆண் குரல் : ஏய் கூவம் நதியிலே வெண்ணிலவா
நானே என்னை நம்பவில்லை
பெண் குரல் : எந்த மழை துளி எங்கு விழும்
மேகமும் பூமியும் அறிவதில்லை

ஆண் குரல் : ஓஹ் ஓ……மண்ணை தொடாத மழைத்துளி நான்
உன் மடியில் விழுந்தேன் வழிவதில்லை

பெண் குரல் : உன்னை தவிர இன்னொருவன்
வாழ்வில் எனக்கு வாய்ப்பில்லை
என் உயிரும் உடலும் சேமிக்க
உன்னை தவிர சொத்து இல்லை
ஆண் குரல் : ராரி ராரி ராற்ரி ரா ராரி ராரி ராற்ரி ரா

பெண் குரல் : ஆசைக்காடு எரிகிறதே
அணைத்திட சொன்னால் ஏது செய்வாய்
ஆண் குரல் : ம்ம்…..உதிரம் கண்ணீர் வியர்வை எல்லாம்
ஊற்றி ஊற்றி நான் அணைப்பேன்

பெண் குரல் : என்னை பருந்து கொத்த வந்தால்
இதய நாயாக ஏது செய்வாய்
ஆண் குரல் : பருந்துக்கு என் சதை விருந்தாக்கி
பச்சை குயிலை மீட்டு எடுப்பேன்

பெண் குரல் : உலக காதலை ஒன்று செய்து
நான் ஒருவன் மட்டுமே காதலிப்பேன்
உன் உயிருகேதும் ஏதும் நேர்மையில்
நான் உனக்கு முன் புல்லாய் முளைத்திருபேன்
Tags: BharadwajKarthikRekhaSunitha MenonVairamuthuகார்த்திக்சுனித மேனன்பரத்வாஜ்ரேகா
Previous Post

Kalyan Raman Kookkoo Song Lyrics Karaiyellam Shenbagapoo Movie

Next Post

Kanna Kattu Pothum Song Lyrics Rekka Movie

Related Posts

Gulla Gulla Dracula Song Lyrics Muni Movie

October 8, 2025

Ungal Paahathil Indha Nerathil Song Lyrics Kalyana Kalam Movie

October 3, 2025

Yedho Yedho Ondru Song Lyrics Enakku 20 Unakku 18 Movie

September 25, 2025

Sandana Malarin Sundara Vadivil Song Lyrics Garuda Saukiyama Movie

September 20, 2025

Anbulla Sandhya Song Lyrics Kaadhal Solla Vandhen Movie

September 19, 2025

Sagiye Sagiye Song Lyrics Solla Solla Inikkum Movie

September 17, 2025
Next Post

kanna-kattu-pothum-song-lyrics-rekka Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.