Thursday, April 23, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Kavidhai Naan Song Lyrics Kalyanamam Kalyanam Movie

by Admin
February 2, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : …………….

Girl Voice : Kavithai naan kavingan nee
Kalaigal naan rasigan nee
Kanigal naan paravai nee
Kalyaanam yaarodu nadanthaalenna

Girl Voice : Kavithai naan kavingan nee

Male Voice : Kettathundu palavagai kadhal
Paarththathillai yaezhai en vaazhvil
Kettathundu palavagai kadhal
Paarththathillai yaezhai en vaazhvil

Girl Voice : Enna vendum naan tharuvaenae
Enna vendum naan tharuvaenae
Ennai uravaaga ninaiththaal enna

Girl Voice : Kavithai naan kavingan nee

Male Voice : Manjal vaanam mangala nilavu
Konjam pozhuthu aayiram kanavu
Girl Voice : Manjam ingae vanjiyum ingae
Manjam ingae vanjiyum ingae
Nenjam udalodu kalanthaalenna

Girl Voice : Kavithai naan kavingan nee

Male Voice : Pachai thottam paavai un maeni
Paadi parakkum naan oru thaenee
Pachai thottam paavai un maeni
Paadi parakkum naan oru thaenee

Girl Voice : Achcham maranthaen ahh naananum maranthaen
Achcham maranthaen naananum maranthaen
Antha ulagangal piranthaalenna

Male Voice : Kavithai nee kavingan naan
Kaligal nee rasigan naan
Kanigal nee paravai naan
Kalyaanam yaarodu nadanthaalenna

Girl Voice : Kavithai naan kavingan nee
பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் குரல் : லாலாலலா….லாலாலலா….லாலாலலா
லாலாலலா….லாலாலலா….லாலாலலா

பெண் குரல் : கவிதை நான் கவிஞன் நீ
கலைகள் நான் ரசிகன் நீ
கனிகள் நான் பறவை நீ
கல்யாணம் யாரோடு நடந்தாலென்ன

பெண் குரல் : கவிதை நான் கவிஞன் நீ

ஆண் குரல் : கேட்டதுண்டு பலவகைக் காதல்
பார்த்ததில்லை ஏழை என் வாழ்வில்
கேட்டதுண்டு பலவகைக் காதல்
பார்த்ததில்லை ஏழை என் வாழ்வில்

பெண் குரல் : என்ன வேண்டும் நான் தருவேனே
என்ன வேண்டும் நான் தருவேனே
என்னை உறவாக நினைந்தால் என்ன

பெண் குரல் : கவிதை நான் கவிஞன் நீ….

ஆண் குரல் : மஞ்சள் வானம் மங்கள நிலவு
கொஞ்சும் பொழுது ஆயிரம் கனவு
பெண் குரல் : மஞ்சம் இங்கே வஞ்சியும் இங்கே
மஞ்சம் இங்கே வஞ்சியும் இங்கே
நெஞ்சம் உடலோடு கலந்தாலென்ன

பெண் குரல் : கவிதை நான் கவிஞன் நீ

ஆண் குரல் : பச்சைத் தோட்டம் பாவை உன் மேனி
பாடிப் பறக்கும் நான் ஒரு தேனீ
பச்சைத் தோட்டம் பாவை உன் மேனி
பாடிப் பறக்கும் நான் ஒரு தேனீ

பெண் குரல் : அச்சம் மறந்தேன் அஹ் நாணமும் மறந்தேன்
அச்சம் மறந்தேன் நாணமும் மறந்தேன்
அந்த உலகங்கள் பிறந்தாலென்ன

ஆண் குரல் : கவிதை நீ கவிஞன் நான்
கலைகள் நீ ரசிகன் நான்
கனிகள் நீ பறவை நான்
கல்யாணம் யாரோடு நடந்தாலென்ன

பெண் குரல் : கவிதை நான் கவிஞன் நீ…..
Tags: K. Vijaya BaskarKannadasanL. R. EswariT.M. Soundararajanஎல். ஆர். ஈஸ்வரிகே. விஜய பாஸ்கர்டி.எம். சௌந்தரராஜன்
Previous Post

Naan Erikkarai Song Lyrics Chinna Thayee Movie

Next Post

Mannavane Song Lyrics Thanthuvitten Ennai Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Nee Thayumillai Song Lyrics Anbu Magan Movie

October 14, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Paarkatha Ulagam Song Lyrics Karthigai Deepam Movie

October 11, 2025

Azhagu Thirandu Song Lyrics Ungal Viruppam Movie

October 8, 2025

Varavendum Vaazhkkaiyil Song Lyrics Mayangukiral Oru Maadhu Movie

October 8, 2025
Next Post

mannavane-song-lyrics-thanthuvitten-ennai Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.