Monday, April 20, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Mazhaiyo Mazhai Varuvai Song Lyrics Kanalukku Karaiyethu Movie

by Admin
June 23, 2025
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Mazhaiyo mazhai varuvaai thunai
Girl Voice : Medhuvaai valai idhamaai anai
Male Voice : Aadai eeram aasai moottuthu

Male Voice : Mazhaiyo mazhai varuvaai thunai
Girl Voice : Medhuvaai valai idhamaai anai
Male Voice : Aadai eeram aasai moottuthu

Male Voice : Sevvaanam yaen un maeni pol
Adikkadi sivakkirathu
Girl Voice : Un paarvaiyae en maeniyai
Nizharpadam pidikkirathu

Male Voice : Sevvaanam yaen un maeni pol
Adikkadi sivakkirathu
Girl Voice : Un paarvaiyae en maeniyai
Nizharpadam pidikkirathu

Male Voice : Kannil enna kanai
Girl Voice : Penmai konda thunai
Male Voice : Kannil enna kanai
Girl Voice : Penmai konda thunai
Male Voice : Kannamiduvathil thavarenna

Girl Voice : Mazhaiyo mazhai
Male Voice : Varuvaai thunai
Girl Voice : Medhuvaai valai
Male Voice : Idhamaai anai
Aadai eeram aasai moottuthu

Girl Voice : Megangalae megangalae
Kulir innum adangalaiyae
Male Voice : Minnalgalae minnaigalae
Kadhai innum thodangalaiyae

Girl Voice : Aa….aa…megangalae megangalae
Kulir innum adangalaiyae
Male Voice : Minnalgalae minnaigalae
Kadhai innum thodangalaiyae

Girl Voice : Innum enna kadhai
Male Voice : Enna solla adhai
Girl Voice : Innum enna kadhai
Male Voice : Enna solla adhai
Girl Voice : Inba mayakkangal theliyaatho

Male Voice : Mazhaiyo mazhai
Girl Voice : Varuvaai thunai
Male Voice : Medhuvaai valai
Girl Voice : Idhamaai anai
Male Voice : Aadai eeram aasai moottuthu

Girl Voice : …………..
Male Voice : ……………….
Both : ……………….
பாடலாசிரியர் : வாலி

ஆண் குரல் : மழையோ மழை வருவாய் துணை
பெண் குரல் : மெதுவாய் வளை இதமாய் அணை
ஆண் குரல் : ஆடை ஈரம் ஆசை மூட்டுது

ஆண் குரல் : மழையோ மழை வருவாய் துணை
பெண் குரல் : மெதுவாய் வளை இதமாய் அணை
ஆண் குரல் : ஆடை ஈரம் ஆசை மூட்டுது

ஆண் குரல் : செவ்வானம் ஏன் உன் மேனி போல்
அடிக்கடி சிவக்கிறது
பெண் குரல் : உன் பார்வையே என் மேனியை
நிழற்படம் பிடிக்கிறது

ஆண் குரல் : செவ்வானம் ஏன் உன் மேனி போல்
அடிக்கடி சிவக்கிறது
பெண் குரல் : உன் பார்வையே என் மேனியை
நிழற்படம் பிடிக்கிறது

ஆண் குரல் : கண்ணில் என்ன கணை…
பெண் குரல் : பெண்மை கொண்ட துணை
ஆண் குரல் : கண்ணில் என்ன கணை…
பெண் குரல் : பெண்மை கொண்ட துணை
ஆண் குரல் : கன்னமிடுவதில் தவறென்ன

பெண் குரல் : மழையோ மழை
ஆண் குரல் : வருவாய் துணை…..
பெண் குரல் : மெதுவாய் வளை
ஆண் குரல் : இதமாய் அணை
ஆடை ஈரம் ஆசை மூட்டுது

பெண் குரல் : மேகங்களே மேகங்களே
குளிர் இன்னும் அடங்கலையே
ஆண் குரல் : மின்னல்களே மின்னல்களே
கதை இன்னும் தொடங்கலையே

பெண் குரல் : ஆ…..ஆ…..மேகங்களே மேகங்களே
குளிர் இன்னும் அடங்கலையே
ஆண் குரல் : மின்னல்களே மின்னல்களே
கதை இன்னும் தொடங்கலையே

பெண் குரல் : இன்னும் என்ன கதை..
ஆண் குரல் : என்ன சொல்ல அதை
பெண் குரல் : இன்னும் என்ன கதை..
ஆண் குரல் : என்ன சொல்ல அதை
பெண் குரல் : இன்ப மயக்கங்கள் தெளியாதோ

ஆண் குரல் : மழையோ மழை
பெண் குரல் : வருவாய் துணை
ஆண் குரல் : மெதுவாய் வளை
பெண் குரல் : இதமாய் அணை
ஆண் குரல் : ஆடை ஈரம் ஆசை மூட்டுது

பெண் குரல் : …………………
ஆண் குரல் : …………………
இருவர் : …………………….
Tags: P. JayachranS. JanakiShankar GaneshVaaliஎஸ். ஜானகிசங்கர் கணேஷ்பி. ஜெயச்சந்திரன்
Previous Post

Ulagam Samanilai Song Lyrics Agathiyar Movie

Next Post

Sammatham Sammatham Song Lyrics Neram Nalla Irukku Movie

Related Posts

Yakka Yakka Song Lyrics Naadodigal Movie

October 16, 2025

Senthoora Kangal Sirikka Song Lyrics Mananthal Mahadevan Movie

October 15, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025

Laalaku Dole Song Lyrics Suriyan Movie

October 13, 2025

Enakkum Unakkum Isaintha Song Lyrics Namma Veettu Deivam Movie

October 13, 2025
Next Post

sammatham-sammatham-song-lyrics-neram-nalla-irukku Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.