Friday, April 24, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Adhiga Naatkkal Song Lyrics Kannamma Movie

by Admin
September 26, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Adhiga natkkal nenjodu kidanthu
Adaintha poochendu
Adhiga natkkal nenjodu kidanthu
Adaintha poochendu

Male Voice : Aalamaram pol ver kondu elundhu
Vaazhga pallaandu
Aalamaram pol ver kondu elundhu
Vaazhga pallaandu

Girl Voice : Ho ho ho ho
Adhiga natkkal nenjodu kidanthu
Adaintha poochendu

Male Voice : {Maadathu kootil vaazhum puravum
Jodikkuthaan sondham
Girl Voice : Mannan veetu kanni endraalum
Kaadhalil thaan sangam} (2)

Male Voice : {Mazhai vitta pinbu varum vellam
Girl Voice : Ninaivukku pinbu varum ullam} (2)
Male Voice : Kaalam maarinum maara koodumo
Kaadhal thevan illam
Kaadhal thevan illam

Girl Voice : Adhiga natkkal nenjodu kidanthu
Adaintha poochendu
Male Voice : Aalamaram pol ver kondu elundhu
Vaazhga pallaandu

Girl Voice : Hoo ho ho hoo
Adhiga natkkal nenjodu kidanthu
Adaintha poochendu

Girl Voice : Thanjai gopuram maamallan sirpam
Kaalathai vellum
Male Voice : Thamizhum kamban kaviyum devan
Vaanathaiyum vellum

Girl Voice : Pirappendru sollukindra ezhum
Male Voice : Pirandhum namadhu sondham vaazhum
Girl Voice : Kaatril thendralaai nadhiyil gangaiyaai
Vaazha vendum naalum
Vaazha vendum naalum

Male Voice : Adhiga natkkal nenjodu kidanthu
Adaintha poochendu
Girl Voice : Aalamaram pol ver kondu elundhu
Vaazhga pallaandu
Both : Adhiga natkkal nenjodu kidanthu
Adaintha poochendu
Humming : …………
இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்


பெண் குரல் : அதிக நாட்கள் நெஞ்சோடு கிடந்து
அடைந்த பூச்செண்டு
அதிக நாட்கள் நெஞ்சோடு கிடந்து
அடைந்த பூச்செண்டு
ஆண் குரல் : ஆலமரம் போல் வேர் கொண்டு எழுந்து
வாழ்க பல்லாண்டு..
ஆலமரம் போல் வேர் கொண்டு எழுந்து
வாழ்க பல்லாண்டு…

பெண் குரல் : ஓஓஓ….
அதிக நாட்கள் நெஞ்சோடு கிடந்து
அடைந்த பூச்செண்டு

ஆண் குரல் : {மாடத்துக் கூட்டில் வாழும் புறாவும்
ஜோடிக்குத்தான் சொந்தம்
பெண் குரல் : மன்னன் வீட்டுக் கன்னி என்றாலும்
காதலில்தான் சங்கம்} (2)

ஆண் குரல் : {மழை விட்ட பின்பு வரும் வெள்ளம்
பெண் குரல் : நினவுக்குப் பின்பு வரும் உள்ளம்} (2)
ஆண் குரல் : காலம் மாறினும் மாறக் கூடுமோ
காதல் தேவன் இல்லம்……

பெண் குரல் : அதிக நாட்கள் நெஞ்சோடு கிடந்து
அடைந்த பூச்செண்டு
ஆண் குரல் : ஆலமரம் போல் வேர் கொண்டு எழுந்து
வாழ்க பல்லாண்டு…….
பெண் குரல் : .ஓஓஓ….அதிக நாட்கள் நெஞ்சோடு கிடந்து
அடைந்த பூச்செண்டு

பெண் குரல் : தஞ்சைக் கோபுரம் மாமல்லன் சிற்பம்
காலத்தை வெல்லும்
ஆண் குரல் : தமிழும் கம்பன் கவியும் தேவன்
வானத்தையும் வெல்லும்

பெண் குரல் : பிறப்பென்று சொல்லுகின்ற ஏழும்
ஆண் குரல் : பிறந்தும் நமது சொந்தம் வாழும்
பெண் குரல் : காற்றில் தென்றலாய் நதியில் கங்கையாய்
வாழ வேண்டும் நாளும் வாழ வேண்டும் நாளும்

ஆண் குரல் : அதிக நாட்கள் நெஞ்சோடு கிடந்து
அடைந்த பூச்செண்டு
பெண் குரல் : ஆலமரம் போல் வேர் கொண்டு எழுந்து
வாழ்க பல்லாண்டு……..
இருவரும் : ஓஓஓ….அதிக நாட்கள் நெஞ்சோடு கிடந்து
அடைந்த பூச்செண்டு

முனகல் : ………………..
Tags: KannadasanP. SusheelaShankar GaneshT. M. Soundarajanகண்ணதாசன்டி . எம் . சௌந்தராஜன்பி. சுஷீலா
Previous Post

Vanthen Vanthaname Mama 2 Song Lyrics Thaai Magalukku Kattiya Thaali Movie

Next Post

Muzhumai Nila Song Lyrics Vaazhthugal Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Etradha En Poojai Devi Song Lyrics Sree Krishna Arjuna Yudham Movie

October 16, 2025

Appadi Enna Song Lyrics Paaladai Movie

October 15, 2025

Senthoora Kangal Sirikka Song Lyrics Mananthal Mahadevan Movie

October 15, 2025

Nee Thayumillai Song Lyrics Anbu Magan Movie

October 14, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025
Next Post

muzhumai-nila-song-lyrics-vaazhthugal Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.