Monday, April 6, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Minminiyai Kanmaniyai Song Lyrics Kannan En Kadhalan Movie

by Admin
September 14, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : { Minminiyai
Kan maniyaai kondavanai
Ennidamae thandhaal
Un annai unnai } (2)

Male Voice : Oo… chacha
Mammaa pappaa

Girl Voice : Lallalalla
Lalla lallalalla lalla
Lallalalla lalla lallalalla lalla

Girl Voice : Chacha
Ha mammaa ha pappaa
Oo… chacha ha mammaa ha pappaa

Male Voice : { Azhagu magan
Mazhalai mozhi then
Podhigai senthamizho } (2)

Girl Voice : { Ilanagai thaan
Siru kadhaiyo idhayamadhai
Ezhudhiyadho } (2)

Male Voice : Muthu mugam
Muzhu nilavo muppadhu
Naal varum nilavo chacha
Mammaa pappaa

Girl Voice : Oo… chacha
Ha mammaa ha pappaa

Male Voice : Minminiyai
Kan maniyaai kondavanai
Ennidamae thandhaal
Un annai unnai

Male Voice : Oo… chacha
Mammaa pappaa

Girl Voice : Aaa………..

Male Voice : Mani payal
Siripinil mayakidum
Kalai padaithaan ……

Male Voice : Pasi kural
Kodukaiyil pudhu
Pudhu isai amaithaan

Girl Voice : { Vizhithadhum
Thaai mugam paarthirupaan

Male Voice : Moodiya
Selaiyil paal kudipaan } (2)

Male Voice : Chacha ha
Mammaa ha pappaa
Oo… chacha ha
Mammaa ha pappaa

Girl Voice : Aaa………….

Male Voice : { Sarithiram
Pugazhndhidum
Arignarin vazhi nadapaan

Girl Voice : Irupadhai
Kodupadhil thagapanin
Peredupan } (2)

Girl Voice : { Thalaimagan
Kalaimagal punniyamo

Male Voice : Thaai kulam
Vazhangiya seedhanamo } (2)

Male Voice : Chacha
Mammaa pappaa

Girl Voice : Oo… chacha
Ha mammaa ha pappaa

Male Voice : Chacha
Mammaa pappaa
பாடகி : எல்.ஆர். ஈஸ்வரி



ஆண் குரல் : { மின்மினியை
கண்மணியாய் கொண்டவனை
என்னிடமே தந்தாள் உன்
அன்னை உன்னை } (2)

ஆண் குரல் : ஓ சச்சா
மம்மா பப்பா

பெண் குரல் : ……………………….

பெண் குரல் : சச்சா ஹா
மம்மா ஹா பப்பா
ஓ சச்சா ஹா மம்மா
ஹா பப்பா

ஆண் குரல் : { அழகு மகன்
மழலை மொழி தென்
பொதிகை செந்தமிழோ } (2)

பெண் குரல் : { இளநகை தான்
சிறு கதையோ இதயமதை
எழுதியதோ } (2)

ஆண் குரல் : முத்து முகம்
முழு நிலவோ முப்பது
நாள் வரும் நிலவோ
சச்சா மம்மா பப்பா

பெண் குரல் : ஓ சச்சா
ஹா மம்மா
ஹா பப்பா

ஆண் குரல் : மின்மினியை
கண்மணியாய் கொண்டவனை
என்னிடமே தந்தாள் உன்
அன்னை உன்னை

ஆண் குரல் : ஓ சச்சா
மம்மா பப்பா

பெண் குரல் : ஆஆஆஆ…..

ஆண் குரல் : மணி பயல்
சிரிப்பினில் மயக்கிடும்
கலை படைத்தான்

ஆண் குரல் : பசி குரல்
கொடுக்கையில்
புது புது இசை
அமைத்தான்

பெண் குரல் : { விழித்ததும்
தாய் முகம் பார்த்திருப்பான்

ஆண் குரல் : மூடிய சேலையில்
பால் குடிப்பான் } (2)

ஆண் குரல் : சச்சா ஹா
மம்மா ஹா பப்பா
ஓ சச்சா ஹா மம்மா
ஹா பப்பா

பெண் குரல் : ஆஆஆஆ…..

ஆண் குரல் : { சரித்திரம் புகழ்ந்திடும்
அறிஞரின் வழி நடப்பான்

பெண் குரல் : இருப்பதை கொடுப்பதில்
தகப்பனின் பேர் எடுப்பான் } (2)

பெண் குரல் : { தலைமகன்
கலைமகள் புண்ணியமோ

ஆண் குரல் : தாய் குலம்
வழங்கிய சீதனமோ } (2)

ஆண் குரல் : சச்சா
மம்மா பப்பா

பெண் குரல் : ஓ சச்சா
ஹா மம்மா
ஹா பப்பா

ஆண் குரல் : சச்சா
மம்மா பப்பா
Tags: L. R. EswariM.S. ViswanathanT.M. Soundararajanஎம்.எஸ். விஸ்வநாதன்டி.எம். சௌந்தரராஜன்
Previous Post

Ondru Serndha Anbu Song Lyrics Makkalai Petra Magarasi Movie

Next Post

Kaadu Kodutha Kaniyirukku Song Lyrics Needhikku Pin Paasam Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Kaadhal Andha Moondrezhuthu Inikkum Song Lyrics Amarakaviyam Movie

October 11, 2025

Paarkatha Ulagam Song Lyrics Karthigai Deepam Movie

October 11, 2025

Anbe Un Per Song Lyrics Idhaya Malar Movie

October 10, 2025
Next Post

kaadu-kodutha-kaniyirukku-song-lyrics-needhikku-pin-paasam Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.