Tuesday, April 21, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Ammadi Thookamma Song Lyrics Kanni Thaai Movie

by Admin
August 1, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Ammaadi thookkamaa…

Male Voice : Aamaamaa kekkanumaa…

Girl Voice : Ammaadi thookkamaa…

Male Voice : Aamaamaa kekkanumaa…

Girl Voice : Oru thunaiyirukkura nerathilae
Thookkamum varumaa

Male Voice : Indha yekkathilae paduthirundhaa
Thookkamum varumaa

Girl Voice : Oru thunaiyirukkura nerathilae
Thookkamum varumaa

Male Voice : Indha yekkathilae paduthirundhaa
Thookkamum varumaa

Girl Voice : Mm…Ammaadi thookkamaa…

Male Voice : Mn…Aamaamaa kekkanumaa…

Girl Voice : Naethu vandhadhu nenappu
Adhai nenaikka nenaikka inippu
Naethu vandhadhu nenappu
Adhai nenaikka nenaikka inippu
Adhu kaathadikkira velaiyilae
Kanindhadhu yaar poruppu

Male Voice : Paarthu ninnadhu vayasu
Konjam pazhagha chonnadhu manasu
Paarthu ninnadhu vayasu
Konjam pazhagha chonnadhu manasu
Aanaa bayamirukkudhu kaaranam
Indha paadam enakku pudhusu
Kaadhal enakku pudhusu

Girl Voice : Ammaadi thookkamaa…

Male Voice : Aamaamaa kekkanumaa…

Girl Voice : Vidiya vidiya pesu un
Vizhiyai eduthu veesu
Vidiya vidiya pesu un
Vizhiyai eduthu veesu
Un kaigalil naan kudiyirundhaal
Ulagam enakku thoosu

Male Voice : Naalu perai azhaippen
Mana maalai ondrai thoduppen
Naalu perai azhaippen
Mana maalai ondrai thoduppen
Indha naattu pennai arugil vaithu
Naadagathai nadippen
Kaadhal naadagathai nadippen

Girl Voice : Ammaadi thookkamaa…

Male Voice : Aamaamaa kekkanumaa…
பெண் குரல் : அம்மாடி தூக்கமா…….

ஆண் குரல் : ஆமாமா கேக்கனுமா…….

பெண் குரல் : அம்மாடி தூக்கமா…….

ஆண் குரல் : ஆமாமா கேக்கனுமா…….

பெண் குரல் : ஒரு துணையிருக்கற நேரத்திலே
தூக்கமும் வருமா

ஆண் குரல் : இந்த ஏக்கத்திலே படுத்திருந்தா
தூக்கமும் வருமா

பெண் குரல் : ஒரு துணையிருக்கற நேரத்திலே
தூக்கமும் வருமா

ஆண் குரல் : இந்த ஏக்கத்திலே படுத்திருந்தா
தூக்கமும் வருமா

பெண் குரல் : ம்ம்ம்……அம்மாடி தூக்கமா…….

ஆண் குரல் : ம்ம்ம்…..ஆமாமா கேக்கனுமா…….

பெண் குரல் : நேத்து வந்தது நெனப்பு
அதை நெனைக்க நெனைக்க இனிப்பு
நேத்து வந்தது நெனப்பு
அதை நெனைக்க நெனைக்க இனிப்பு
அது காத்தடிக்கிற வேளையிலே
கனிந்தது யார் பொறுப்பு

ஆண் குரல் : பார்த்து நின்னது வயசு
கொஞ்சம் பழகச் சொன்னது மனசு
பார்த்து நின்னது வயசு
கொஞ்சம் பழகச் சொன்னது மனசு
ஆனா பயமிருக்குது காரணம்
இந்த பாடம் எனக்கு புதுசு
காதல் எனக்கு புதுசு

பெண் குரல் : அம்மாடி தூக்கமா…….

ஆண் குரல் : ஆமாமா கேக்கனுமா…….

பெண் குரல் : விடிய விடிய பேசு
உன் விழியை எடுத்து வீசு
விடிய விடிய பேசு
உன் விழியை எடுத்து வீசு
உன் கைகளில் நான் குடியிருந்தால்
உலகம் எனக்கு தூசு

ஆண் குரல் : நாலு பேரை அழைப்பேன்
மண மாலை ஒன்றை தொடுப்பேன்
நாலு பேரை அழைப்பேன்
மண மாலை ஒன்றை தொடுப்பேன்
இந்த நாட்டுப் பெண்ணை
அருகில் வைத்து நாடகத்தை நடிப்பேன்
காதல் நாடகத்தை நடிப்பேன்

பெண் குரல் : அம்மாடி தூக்கமா…….

ஆண் குரல் : ஆமாமா கேக்கனுமா…….
Tags: K. V. MahadevanP. SusheelaT.M. Soundararajanகே. வி. மகாதேவன்டி.எம். சௌந்தரராஜன்பி. சுசீலா
Previous Post

Aayiram Vaanavil Song Lyrics 2 Vallamai Tharayo Movie

Next Post

Kannizhantha Pillaikku Song Lyrics Enippadigal Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Thuyilladha Penn Ondru Song Lyrics Meenda Sorgam Movie

October 8, 2025

Akka Akka Akka Song Lyrics Kakkum Karangal Movie

October 8, 2025

Valaiyendhi Kollvom Song Lyrics Doorathu Idi Muzhakkam Movie

October 8, 2025

Kuththu Vilakkeria Song Lyrics Pachhai Vilakku Movie

October 7, 2025
Next Post

kannizhantha-pillaikku-song-lyrics-enippadigal Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.