Monday, April 20, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Kaiyai Thanthen Song Lyrics Kathai Kathayam Karanamam Movie

by Admin
February 14, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Aa…..aa….aa…..oo….oo….oo…
Aa….aa….aa….aa….aa….

Girl Voice : Kaiyai thanthaen thottu kolla
Kannam thanthaen ittuk kolla
Kaiyai thanthaen thottu kolla
Kannam thanthaen ittuk kolla

Male Voice : Ennai thanthaen pinnik kolla
Muththam thanthaen ennik kolla
Ennai thanthaen pinnik kolla
Muththam thanthaen ennik kolla

Male Voice : Angam engum thagam thaanaa
Illai yaanai thanthamthan
Girl Voice : Chinna pillaithaan
Enakku thollaithaan

Male Voice : Anbe anbe naam
Jadhi paadavae vazhiyillaiyaa
Girl Voice : Kannaa kannaa nam
Shruthi serattum thalli nillaiyaa

Male Voice : Aaa…aa….aa….aa….
Girl Voice : Ooo….oo…oo….oo…
Male Voice : Aaa…aa…
Girl Voice : Ooo….oo…
Male Voice : Aaa…aa…
Girl Voice : Ooo….oo…

Girl Voice : Paavai meni vella katti
Mallukatti paaruna
Male Voice : Konjam nillunga
Vilaiyenna sollunga

Girl Voice : Yaedho paattu ittukatti
Mettukatti paadunga
Male Voice : Nalla aalunga sangeetham kelunga

Girl Voice : Kanna kannaa
Naan thaalaattavae vazhi sollunga
Male Voice : Vetkkam enna
Naan vaalaattavae vazhi pannunga

Girl Voice : Aaa…aa….aa….aa….
Male Voice : Aaa…aa….aa….aa….
Girl Voice : Ooo….oo…
Male Voice : Aaa…aa…
Girl Voice : Ooo….oo…
Male Voice : Aaa…aa…
Girl Voice : Ooo….oo…

Girl Voice : Kaiyai thanthaen thottu kolla
Kannam thanthaen ittuk kolla
Male Voice : Ennai thanthaen pinnik kolla
Muththam thanthaen ennik kolla

Both : Aa….aa…aa….aa….aa….
பெண் குரல் : ஆஅ….ஆ….ஆ…..ஓ……ஓ…..ஓ……
ஆ….அ……ஆ…..ஆ……ஆ…….

பெண் குரல் : கையைத் தந்தேன் தொட்டுக் கொள்ள
கன்னம் தந்தேன் இட்டுக் கொள்ள
கையைத் தந்தேன் தொட்டுக் கொள்ள
கன்னம் தந்தேன் இட்டுக் கொள்ள

ஆண் குரல் : என்னைத் தந்தேன் பின்னிக் கொள்ள
முத்தம் தந்தேன் எண்ணிக் கொள்ள
என்னைத் தந்தேன் பின்னிக் கொள்ள
முத்தம் தந்தேன் எண்ணிக் கொள்ள

ஆண் குரல் : அங்கம் எங்கும் தங்கம் தானா
இல்லை யானை தந்தம்தான்
பெண் குரல் : அங்கம் தங்கம் தான்
உனக்கு சொந்தம் தான்

ஆண் குரல் : பாவை யாரோ கன்னம் கிள்ளி
அள்ளிக் கொள்ளும் கிள்ளை தான்
பெண் குரல் : சின்னப் பிள்ளைதான்
எனக்கு தொல்லைதான்

ஆண் குரல் : அன்பே அன்பே நாம்
ஜதி பாடவே வழியில்லையா
பெண் குரல் : கண்ணா கண்ணா நம்
ஸ்ருதி சேரட்டும் தள்ளி நில்லய்யா

ஆண் குரல் : ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…
பெண் குரல் : ஓஓ……ஓ……ஓ…..ஓ……….
ஆண் குரல் : ஆஅ…..ஆ….
பெண் குரல் : ஓஓ……ஓ…..
ஆண் குரல் : ஆஅ…..ஆ….
பெண் குரல் : ஓஓ……ஓ…..

பெண் குரல் : பாவை மேனி வெல்லக் கட்டி
மல்லுக்கட்டி பாருங்க
ஆண் குரல் : கொஞ்சம் நில்லுங்க
விலையென்ன சொல்லுங்க

பெண் குரல் : ஏதோ பாட்டு இட்டுக்கட்டி
மெட்டுக்கட்டி பாடுங்க
ஆண் குரல் : நல்ல ஆளுங்க சங்கீதம் கேளுங்க

பெண் குரல் : கண்ணா கண்ணா
நான் தாலாட்டவே வழி சொல்லுங்க
ஆண் குரல் : வெட்கம் என்ன
நான் வாலாட்டவே வழி பண்ணுங்க

பெண் குரல் : ஆ….அ……ஆ…..ஆ……ஆ…….
ஆண் குரல் : ஆ….அ……ஆ…..ஆ……ஆ…….
பெண் குரல் : ஓஓ……ஓ…..
ஆண் குரல் : ஆஅ…..ஆ….
பெண் குரல் : ஓஓ……ஓ…..
ஆண் குரல் : ஆஅ…..ஆ….
பெண் குரல் : ஓஓ……ஓ…..

பெண் குரல் : கையைத் தந்தேன் தொட்டுக் கொள்ள
கன்னம் தந்தேன் இட்டுக் கொள்ள
ஆண் குரல் : என்னைத் தந்தேன் பின்னிக் கொள்ள
முத்தம் தந்தேன் எண்ணிக் கொள்ள

இருவர் : ஆ….அ……ஆ…..ஆ……ஆ…….
Tags: M.S. ViswanathanP. JayachranVani Jayaramஎம்.எஸ். விஸ்வநாதன்பி. ஜெயச்சந்திரன்வாணி ஜெயராம்
Previous Post

Thirundhi Vidu Song Lyrics E Movie

Next Post

Vadiyamma Ponmagale Song Lyrics Palootti Valartha Kili Movie

Related Posts

Yakka Yakka Song Lyrics Naadodigal Movie

October 16, 2025

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Kaadhal Andha Moondrezhuthu Inikkum Song Lyrics Amarakaviyam Movie

October 11, 2025

Anbe Un Per Song Lyrics Idhaya Malar Movie

October 10, 2025

Nilave Nee Saatchi Female Song Lyrics Nilave Nee Saatchi Movie

October 10, 2025
Next Post

vadiyamma-ponmagale-song-lyrics-palootti-valartha-kili Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.