Monday, April 27, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Ponnana Ulagam Song Lyrics Keezh Vaanam Sivakkum Movie

by Admin
May 31, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Ponnaana ulagam
Inneram udhayam
Sevvaanam meedhu sengaara kolam
Tharuven un idhazhil inikkum
Madhuvin mayakkam

Girl Voice : Ponnaana ulagam
Inneram udhayam
Sevvaanam meedhu sengaara kolam
Tharuven un idhazhil inikkum
Madhuvin mayakkam

Girl Voice : Megam thannai
Thendral thottu
Nenjil thandha kaadhal mottu haa…

Male Voice : Idaiyum udaiyum
Isaiyum mettu
Idhazhil minnum amudha thattu

Girl Voice : Chinna vayadhu enna ariven
Solli thandhaal pazhaguven
Chinna vayadhu enna ariven
Solli thandhaal pazhaguven

Male Voice : Aananadha naadaga
Aarambam sollavo

Girl Voice : Ponnaana ulagam
Inneram udhayam
Male Voice : Sevvaanam meedhu
Sengaara kolam
Girl Voice : Tharuven un idhazhil inikkum
Madhuvin mayakkam

Male Voice : Kannam ingae minnum podhu
Ennam engo sellum dhoora..aa…

Girl Voice : Ilamai muzhudhum unadhae endru
Inbam tharuvaai arugae nindru

Male Voice : Naalai kaalai pozhudhu vidiyum
Inba ninaivu kodiyae
Naalai kaalai pozhudhu vidiyum
Inba ninaivu kodiyae

Girl Voice : Aasaikkum sollungal
Kaanattum sorgamae

Male Voice : Ponnaana ulagam
Girl Voice : Inneram udhayam
Male Voice : Sevvaanam meedhu
Girl Voice : Sengaara kolam
Both : Tharuven un idhazhil inikkum
Madhuvin mayakkam
ஆண் குரல் : பொன்னான உலகம்
இந்நேரம் உதயம்
செவ்வானம் மீது செங்காரக் கோலம்
தருவேன் உன் இதழில் இனிக்கும்
மதுவின் மயக்கம்

பெண் குரல் : பொன்னான உலகம்
இந்நேரம் உதயம்
செவ்வானம் மீது செங்காரக் கோலம்
தருவேன் உன் இதழில் இனிக்கும்
மதுவின் மயக்கம்

பெண் குரல் : மேகம் தன்னை
தென்றல் தொட்டு
நெஞ்சில் தந்த காதல் மொட்டு ஹா…..

ஆண் குரல் : இடையும் உடையும்
இசையும் மெட்டு
இதழில் மின்னும் அமுதத் தட்டு

பெண் குரல் : சின்ன வயது என்ன அறிவேன்
சொல்லித் தந்தால் பழகுவேன்
சின்ன வயது என்ன அறிவேன்
சொல்லித் தந்தால் பழகுவேன்

ஆண் குரல் : ஆனந்த நாடக
ஆரம்பம் சொல்லவோ

பெண் குரல் : பொன்னான உலகம்
இந்நேரம் உதயம்
ஆண் குரல் : செவ்வானம் மீது
செங்காரக் கோலம்
பெண் குரல் : தருவேன் உன் இதழில் இனிக்கும்
மதுவின் மயக்கம்

ஆண் குரல் : கன்னம் இங்கே மின்னும் போது
எண்ணம் எங்கோ செல்லும் தூர……ஆ….

பெண் குரல் : இளமை முழுதும் உனதே என்று
இன்பம் தருவாய் அருகே நின்று

ஆண் குரல் : நாளை காலை பொழுது விடியும்
இன்ப நினைவு கோடியே
நாளை காலை பொழுது விடியும்
இன்ப நினைவு கோடியே

பெண் குரல் : ஆசைக்கும் சொல்லுங்கள்
காணட்டும் சொர்க்கமே

ஆண் குரல் : பொன்னான உலகம்
பெண் குரல் : இந்நேரம் உதயம்
ஆண் குரல் : செவ்வானம் மீது
பெண் குரல் : செங்காரக் கோலம்
இருவர் : தருவேன் உன் இதழில் இனிக்கும்
மதுவின் மயக்கம்
Tags: M.S. VishwanathanS. P. BalasubrahmanyamS. P. Sailajaஎம்.எஸ். விஸ்வநாதன்எஸ். பி. சைலஜாஎஸ். பி. பாலசுப்ரமணியம்
Previous Post

My Name Is Billa Song Lyrics Billa Movie

Next Post

Naan Konda Maangalyam Song Lyrics Malligai Poo Movie

Related Posts

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025
Next Post

naan-konda-maangalyam-song-lyrics-malligai-poo Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.