Saturday, April 11, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Thean Sotta Sotta Song Lyrics Kettikaran Movie

by Admin
May 1, 2025
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Thean sotta sotta sirikkum
Oru thirumana medai
Kai thatta thatta thudikkum
Idhan karuvizhi jaadai….

Girl Voice : Thean sotta sotta sirikkum
Oru thirumana medai
Kai thatta thatta thudikkum
Idhan karuvizhi jaadai….

Male Voice : Pon kotti kotti alakkum
Poo pattu pattu manakkum
Pon kotti kotti alakkum
Poo pattu pattu manakkum

Girl Voice : Senthamizh naattu
Sillaiyaattam thiththikkum

Male Voice : Thean sotta sotta sirikkum
Oru thirumana medai
Girl Voice : Kai thatta thatta thudikkum
Idhan karuvizhi jaadai….

Male Voice : Chittae chittae vaa vaa
Jillendra kittae nee vaa
Nagaiyum suvaiyum pasiyum
Unavum naamaagalaam

Girl Voice : Sirippoottum raja
Thaenoorum intha roja
Sirippoottum raja
Thaenoorum intha roja
Kidaikkaathu ninaikkaathae rompa lesaa

Male Voice : Thean sotta sotta sirikkum
Oru thirumana medai
Girl Voice : Kai thatta thatta thudikkum
Idhan karuvizhi jaadai….

Girl Voice : Tamil naattu pappa
Thanmaanam ulla pappa
Tamil naattu pappa
Thanmaanam ulla pappa
Thavaraana aasaikku podum thaappaa

Girl Voice : Thean sotta sotta sirikkum
Oru thirumana medai
Kai thatta thatta thudikkum
Idhan karuvizhi jaadai….

Male Voice : Pon kotti kotti alakkum
Poo pattu pattu manakkum
Girl Voice : Senthamizh naattu
Sillaiyaattam thiththikkum

Both : Thean sotta sotta sirikkum
Oru thirumana medai
Kai thatta thatta thudikkum
Idhan karuvizhi jaadai….
பாடலாசிரியர் : ஏ. மருதகாசி

பெண் குரல் : தேன் சொட்டச் சொட்டச் சிரிக்கும்
ஒரு திருமண மேடை
கை தட்டத் தட்டத் துடிக்கும்
இதன் கருவிழி ஜாடை……

பெண் குரல் : தேன் சொட்டச் சொட்டச் சிரிக்கும்
ஒரு திருமண மேடை
கை தட்டத் தட்டத் துடிக்கும்
இதன் கருவிழி ஜாடை……

ஆண் குரல் : பொன் கொட்டிக் கொட்டி அளக்கும்
பூ பட்டு பட்டு மணக்கும்
பொன் கொட்டிக் கொட்டி அளக்கும்
பூ பட்டு பட்டு மணக்கும்

பெண் குரல் : செந்தமிழ் நாட்டு சிலையாட்டம் தித்திக்கும்

ஆண் குரல் : தேன் சொட்டச் சொட்டச் சிரிக்கும்
ஒரு திருமண மேடை
பெண் குரல் : கை தட்டத் தட்டத் துடிக்கும்
இதன் கருவிழி ஜாடை

ஆண் குரல் : சிட்டே சிட்டே வா வா
ஜில்லென்று கிட்டே நீ வா
நகையும் சுவையும் பசியும்
உணவும் நாமாகலாம்

பெண் குரல் : சிரிப்பூட்டும் ராஜா
தேனூறும் இந்த ரோஜா
சிரிப்பூட்டும் ராஜா
தேனூறும் இந்த ரோஜா
கிடைக்காது நினைக்காதே ரொம்ப லேசா

ஆண் குரல் : தேன் சொட்டச் சொட்டச் சிரிக்கும்…..
ஒரு திருமண மேடை
பெண் குரல் : கை தட்டத் தட்டத் துடிக்கும்
இதன் கருவிழி ஜாடை

ஆண் குரல் : சின்ன சின்ன பாப்பா
சிங்காரக் கண்ணு பாப்பா
சிலையே மலையே உன் மேலாசை
கொண்டால் தப்பா……

பெண் குரல் : தமிழ் நாட்டு பாப்பா
தன்மானம் உள்ள பாப்பா
இது தமிழ் நாட்டு பாப்பா
தன்மானம் உள்ள பாப்பா
தவறான ஆசைக்கு போடும் தாப்பா

பெண் குரல் : தேன் சொட்டச் சொட்டச் சிரிக்கும்
ஒரு திருமண மேடை
கை தட்டத் தட்டத் துடிக்கும்
இதன் கருவிழி ஜாடை…

ஆண் குரல் : பொன் கொட்டிக் கொட்டி அளக்கும்
பூ பட்டு பட்டு மணக்கும்
பெண் குரல் : செந்தமிழ் நாட்டு
சிலையாட்டம் தித்திக்கும்

இருவர் : தேன் சொட்டச் சொட்டச் சிரிக்கும்
ஒரு திருமண மேடை
கை தட்டத் தட்டத் துடிக்கும்
இதன் கருவிழி ஜாடை……
Tags: A. MaruthakasiP. SusheelaShankar GaneshT.M. Soundararajanடி.எம். சௌந்தரராஜன்பி. சுஷீலாஷங்கர் கணேஷ்
Previous Post

Panjavarna Kiliye Song Lyrics Garudan Movie

Next Post

Kadhal Kavignan Song Lyrics Muyalukku Moonu Kaal Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Senthoora Kangal Sirikka Song Lyrics Mananthal Mahadevan Movie

October 15, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Kadavul Kannodu Kannerai Song Lyrics Ninaivugal Movie

October 9, 2025

Thuyilladha Penn Ondru Song Lyrics Meenda Sorgam Movie

October 8, 2025

Kuththu Vilakkeria Song Lyrics Pachhai Vilakku Movie

October 7, 2025
Next Post

kadhal-kavignan-song-lyrics-muyalukku-moonu-kaal Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.