Friday, April 17, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Roja Ondru Mutham Song Lyrics Komberi Mookan Movie

by Admin
July 28, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Roja ondru mutham ketkum neram
Vaanum mannum ondraai indru serum
Girl Voice : Mayakkathil thoindhu
Madiyin meedhu saaindhu

Male Voice : Roja ondru mutham ketkum neram
Vaanum mannum ondraai indru serum

Male Voice : Thanga meni thazhuvum
Pattu chelai nazhuvum
Girl Voice : Thendral vandhu vilakkum
Adhu ungalodu pazhakkam

Male Voice : Sorgam engae endrae thedi
Vaasal vandhen moodaathae
Girl Voice : Melam ketkum kaalam vandhaal
Sorgam undu vaadaathae

Male Voice : Alli poovin magalae
Kanni thaenai thaa

Girl Voice : Roja ondru mutham ketkum neram
Vaanum mannum ondraai indru serum
Male Voice : Mayakkathil thoindhu
Madiyin meedhu saaindhu

Male Voice : Roja ondru mutham ketkum neram
Girl Voice : Vaanum mannum ondraai indru serum

Girl Voice : Vennilaavil virunthu
Anghu povom paranthu
Male Voice : Vinnin meenai thoduththu
Selaiyaaga uduthu

Girl Voice : Dhegam konjam nogum endru
Pookkaal ellaam paai poda
Male Voice : Nammai paartha kaaman dhesam
Jannal saaththi vaayora

Girl Voice : Kannik kovil thiranthu
Poojai seiya vaa

Male Voice : Roja ondru mutham ketkum neram
Vaanum mannum ondraai indru serum
Girl Voice : Mayakkathil thoindhu
Madiyin meedhu saaindhu

Girl Voice : Roja ondru mutham ketkum neram
Male Voice : Vaanum mannum ondraai indru serum
இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் குரல் : ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
பெண் குரல் : மயக்கத்தில் தோய்ந்து
மடியின் மீது சாய்ந்து

ஆண் குரல் : ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்

ஆண் குரல் : தங்க மேனி தழுவும்
பட்டுச்சேலை நழுவும்
பெண் குரல் : தென்றல் வந்து விளக்கும்
அது உங்களோடு பழக்கம்

ஆண் குரல் : சொர்க்கம் எங்கே என்றே தேடி
வாசல் வந்தேன் மூடாதே
பெண் குரல் : மேளம் கேட்கும் காலம் வந்தால்
சொர்க்கம் உண்டு வாடாதே

ஆண் குரல் : அல்லிப்பூவின் மகளே
கன்னித்தேனை தா…ஹோ

பெண் குரல் : ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
ஆண் குரல் : மயக்கத்தில் தோய்ந்து
மடியின் மீது சாய்ந்து

ஆண் குரல் : ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
பெண் குரல் : வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்

பெண் குரல் : வெண்ணிலாவில் விருந்து
அங்கு போவோம் பறந்து
ஆண் குரல் : விண்ணின் மீனை தொடுத்து
சேலையாக உடுத்து

பெண் குரல் : தேகம் கொஞ்சம் நோகும் என்று
பூக்கள் எல்லாம் பாய் போட
ஆண் குரல் : நம்மை பார்த்து காமன் தேசம்
ஜன்னல் சாத்தி வாயூற

பெண் குரல் : கன்னிக்கோயில் திறந்து
பூஜை செய்ய வா…ஹோய்

ஆண் குரல் : ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
பெண் குரல் : மயக்கத்தில் தோய்ந்து
மடியின் மீது சாய்ந்து

பெண் குரல் : ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
ஆண் குரல் : வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
Tags: IlayarajaS. JanakiS. P. Balasubrahmanyamஎஸ். பி. பாலசுப்ரமண்யம்எஸ். ஜானகி
Previous Post

Unnodu Vazha Song Lyrics Bangalore Naatkal Movie

Next Post

Devan Magale Song Lyrics Neer Paravai Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025
Next Post

devan-magale-song-lyrics-neer-paravai Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.