Saturday, March 7, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Unnoduthaan Kanaavile Song Lyrics Kondattam Movie

by Admin
July 14, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Chorus : Tuttuttu tuttududu

Male Voice : Unnodu thaan kanaavilae
Ninaivu mayangi nadanthen
Mazhai vandha podhu
Chorus : Tuttuttu tuttududu
Male Voice : Kudai ondru thandhu
Chorus : Tuttuttu tuttududu

Male Voice : Mazhai vandha podhu
Kudai ondru thandhu
Manadhai nenaithavalae…hoo oo
Iru paarvaigalum
Vaazha vaitha nan naal adhu
Girl Voice : Ilam kaadhalargal
Serndhirukkum pon naal idhu

Girl Voice : Unnodu thaan kanaavilae
Ninaivu mayangi nadanthen
Ninaivu mayangi nadanthen

Male Voice : Kaalaiyilae dhinam naan vizhithu
Kaiyil kanden unnai
Girl Voice : Kaavalgalai dhinam thaandi vandhu
Anbae thandhen ennai

Male Voice : Thelindha neeril nindren
Unnai thaan adhil kanden
Girl Voice : Iravu yaavum meeti
Ennai naanae anaithaen

Male Voice : Kangal thudithathu
Kannam kothithathu
Girl Voice : Adhai arindhae
Kaadhalai thodarnthen

Girl Voice : Unnodu thaan kanaavilae
Ninaivu mayangi nadanthen
Ninaivu mayangi nadanthen

Girl Voice : Nee nadantha thadam mel nadanthu
Unnil ennai thandhen
Male Voice : Kodaiyilum kulir vaadaiyilum
Vandhen sendhaen thindraen

Girl Voice : Viralgal theeyai koottum
Viragam kooda koosum
Male Voice : Kalaindha koondhal pesum
Kannadaasan vaasam

Girl Voice : Undhan kavarchi thaan
Mayakkam adikkutha
Male Voice : Idhu manmadha kaadhal dhesam

Male Voice : Unnodu thaan kanaavilae
Ninaivu mayangi nadanthen
Ninaivu mayangi nadanthen
குழு : டுட்ட்டு டுட்டுடுடு…..

ஆண் குரல் : உன்னோடுதான் கனாவிலே
நினைவு மயங்கி நடந்தேன்
மழை வந்த போது
குழு : டுட்ட்டு டுட்டுடுடு
ஆண் குரல் : குடை ஒன்று தந்து
குழு : டுட்ட்டு டுட்டுடுடு

ஆண் குரல் : மழை வந்த போது
குடை ஒன்று தந்து
மனதை நனைத்தவளே….ஹோ ஓ
இரு பார்வைகளும்
வாழ வைத்த நன் நாள் அது
பெண் குரல் : இளம் காதலர்கள்
சேர்ந்திருக்கும் பொன் நாள் இது

பெண் குரல் : உன்னோடுதான் கனாவிலே
நினைவு மயங்கி நடந்தேன்
நினைவு மயங்கி நடந்தேன்

ஆண் குரல் : காலையிலே தினம் நான் விழித்து
கையில் கண்டேன் உன்னை
பெண் குரல் : காவல்களை தினம் தாண்டி வந்து
அன்பே தந்தேன் என்னை

ஆண் குரல் : தெளிந்த நீரில் நின்றேன்
உன்னைத்தான் அதில் கண்டேன்
பெண் குரல் : இரவு யாவும் மீட்டேன்
என்னை நானே அணைத்தேன்

ஆண் குரல் : கண்கள் துடித்தது
கன்னம் கொதித்தது
பெண் குரல் : அதை அறிந்தே
காதலை தொடர்ந்தேன்

ஆண் குரல் : ஹேய்

பெண் குரல் : உன்னோடுதான் கனாவிலே
நினைவு மயங்கி நடந்தேன்
நினைவு மயங்கி நடந்தேன்

பெண் குரல் : நீ நடந்த தடம் மேல் நடந்து
உன்னில் என்னை தந்தேன்
ஆண் குரல் : கோடையிலும் குளிர் வாடையிலும்
வந்தேன் செந்தேன் தின்றேன்

பெண் குரல் : விரல்கள் தீயை கூட்டும்
விரகம் கூட கூசும்
ஆண் குரல் : கலைந்த கூந்தல் பேசும்
கண்ணதாசன் வாசம்

பெண் குரல் : உந்தன் கவர்ச்சிதான்
மயக்கம் அடிக்குதா
ஆண் குரல் : இது மன்மத காதல் தேசம்

பெண் குரல் : உன்னோடுதான் கனாவிலே
நினைவு மயங்கி நடந்தேன்
நினைவு மயங்கி நடந்தேன்
Tags: ManoMaragatha ManiSujathaசுஜாதாமரகத மணிமனோ
Previous Post

Veruthen Manai Vazhkkaiyai Song Lyrics Sundara Murthy Nayanar Movie

Next Post

Thalakaal Puriyala Song Lyrics Pattathuyaanai Movie

Related Posts

Laalaku Dole Song Lyrics Suriyan Movie

October 13, 2025

Chithirai Maadhathu Nilavu Song Lyrics Paadu Nilave Movie

October 12, 2025

Kanmani Kanmani Minnidum Song Lyrics Sathyavan Movie

October 8, 2025

Shenbagame Shenbagame Duet Song Lyrics Enga Ooru Pattukaran Movie

October 7, 2025

Eerettu Pathinaaru Song Lyrics Raaja Raajathan Movie

September 27, 2025

Kekkuthadi Song Lyrics Kattumarakaran Movie

September 20, 2025
Next Post

thalakaal-puriyala-song-lyrics-pattathuyaanai Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.