Saturday, March 7, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Kadhalil Vizhundhen Song Lyrics Livin Peace Movie

by Admin
August 22, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Kaadhalil vizhundhen
Male Voice : Kannil kanderum
Un kannil kanden

Girl Voice : Paarvaiyil viyandhen
Male Voice : Pakkam vandherum
Un pakkam vandhen

Girl Voice : Kannilae kaanbathu
Nijama… kanava

Male Voice : Madiyilae naan indru
Saayava ..moozhgava

Male Voice : Kaadhalil vizhundhen
Girl Voice : Kannil kanderum
Un kannil kanden

Male Voice : Paarvaiyil viyandhen
Girl Voice : Pakkam vandherum
Un pakkam vandhen

Male Voice : Vidikaalai nerathil
Eeram thandha panithuli pol vaa
Poo malarin vasathai
Thendral vandhu thandhadhu pol thaa

Girl Voice : Nee palamurai palamuraithaan
Enai suthi suthi vandhaayae
Nan endrum eppodhum
Un mel paithiyamaaga irundhenae

Girl Voice : Un pechinil moochinil thaan
Naan vaazhum naal edhir paarthenae
Adhu indrae vendum
Ippavae vendum..maama

Male Voice : Kaadhalil vizhundhen
Girl Voice : Kannil kanderum
Un kannil kanden

Male Voice : Paarvaiyil viyandhen
Girl Voice : Pakkam vandherum
Un pakkam vandhen

Male Voice : Kannilae kaanbathu
Nijama… kanava

Girl Voice : Madiyilae naan indru
Saayava ..moozhgava
இசை அமைப்பாளர் : தீபேஷ் கிருஷ்ணமூர்த்தி


பெண் குரல் : காதலில் விழுந்தேன்
ஆண் குரல் : கண்ணில் கண்டேறும்
உன் கண்ணில் கண்டேன்

பெண் குரல் : பார்வையில் வியந்தேன்
ஆண் குரல் : பக்கம் வந்தேறும்
உன் பக்கம் வந்தேன்

பெண் குரல் : கண்ணிலே காண்பது
நிஜமா? கனவா?

ஆண் குரல் : மடியிலே நான் இன்று
சாயவா? மூழ்கவா?

ஆண் குரல் : காதலில் விழுந்தேன்
பெண் குரல் : கண்ணில் கண்டேன்
உன் கண்ணில் கண்டேன்

ஆண் குரல் : பார்வையில் வியந்தேன்
பெண் குரல் : பக்கம் வந்தேன்
உன் பக்கம் வந்தேன்

ஆண் குரல் : விடிகாலை நேரத்தில்
ஈரம் தந்த பனித்துளிபோல் வா…
பூ மலரின் வாசத்தை
தென்றல் வந்து தந்ததுபோல் தா…

பெண் குரல் : நீ பலமுறை பலமுறைதான்
எனை சுத்தி சுத்தி வந்தாயே
நான் என்றும் எப்போதும்
உன் மேல் பைத்தியமாக இருந்தேன்

பெண் குரல் : உன் பேச்சினில் மூச்சினில் தான்
நான் வாழும் நாள் எதிர் பார்த்தேனே
அது இன்றே வேண்டும்
இப்பவே வேண்டும்

ஆண் குரல் : காதலில் விழுந்தேன்
பெண் குரல் : கண்ணில் கண்டேன்
உன் கண்ணில் கண்டேன்

ஆண் குரல் : பார்வையில் வியந்தேன்
பெண் குரல் : பக்கம் வந்தேன்
உன் பக்கம் வந்தேன்

ஆண் : கண்ணிலே காண்பது
நிஜமா? கனவா?

பெண் குரல் : மடியிலே நான் இன்று
சாயவா? மூழ்கவா?
Tags: Deepesh KrishnamoorthyMeera IyerNidhin Lalதீபேஷ் கிருஷ்ணமூர்த்திநிதின் லால்மீரா ஐயர்
Previous Post

Irubathu Vayathenum Song Lyrics Mogam Muppathu Varsham Movie

Next Post

Sorunna Satti Song Lyrics Kanni Rasi Movie

Related Posts

No Content Available
Next Post

sorunna-satti-song-lyrics-kanni-rasi Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.