Monday, April 20, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Love Panna Podhume Song Lyrics Locker Movie

by Admin
March 14, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Yaaro polae paarthal nyayama
Ada aasai paarvai paarthaal paavama
Neeya naana potti venduma
Adi needhan naane ondraai aavomaa
Ahhh

Male Voice : Ver yenavae naanum aavenae
Vervaigalaai unnil poopenae

Male Voice : Kathavidukil oli polave polave
Oru murai than enai paaradi
Miga pidikum uyir kaadhali kaadhali
Oru murai than sila varthaigal pesadi

Girl Voice : Paarvayin oram kaalangal thorum
Male Voice : Unakaai yenguven unakae vaazhuven
Girl Voice : Parthidum neram barangal theerum
Male Voice : Iragaai maaruven inithaai neendhuven
Love panna podhume

Male Voice : Nee theendum oru neram
Poo pookum thodu vaanam
Edhedho edhedho aagumm
Eneno eneno en mounam isaiyaagum
Mmmm..

Male Voice : Kadhalal urugi maayum yogam
Tharugirai
Mayamaai thirudi paaravai kootil
Adaikirai
Vadhaikirai azhagiya narumugayee

Humming : …………..

Girl Voice : Needhane en siragil aadum aagayam
Needhane mazhai saram
Arugaruge nee parthaal inimaye… uyire
Unakenave naan aaven thanimaye

Girl Voice : Indha kaadhal podhum podhum
Podhum
Male Voice : Adai mazhaiyai ennil veelndhaayae
Girl Voice : Anuvanuvaai unullil serndhenae

Male Voice : Kathavidukil oli polave polave
Oru murai than enai paaradi
Miga pidikum uyir kaadhali kaadhali
Oru murai than sila varthaigal pesadi

Girl Voice : Paarvayin oram kaalangal thorum
Male Voice : Unakaai yenguven unakae vaazhuven
Girl Voice : Parthidum neram barangal theerum
Male Voice : Iragaai maaruven inithaai neendhuven
Love panna podhume
அட ஆசை பார்வை பார்த்தால் பாவமா
நீயா நானா போட்டி வேண்டுமா
அடி நீதான் நானே ஒன்றாய் ஆவோமா
ஆஹா ஆண் குரல் : வெயிலெனவே நானும் ஆவேனே
வேர்வைகளாய் உன்னில் பூப்பேனே
கதவிடுக்கில் புளி போலவே போலவே
ஒரு முறை தான் பாரடி ஆண் குரல் : மிக பிடிக்கும் உயிர் காதலி காதலி
ஒரு முறை தான் சில வார்த்தை பேசடி பெண் குரல் : பார்வையின் ஓரம் காலங்கள் தோறும்
ஆண் குரல் : உனக்காய் ஏங்குவேன் உனக்கே வாழுவேன்
பெண் குரல் : பார்த்திடும் நேரம் பாரங்கள் தீரும்
ஆண் குரல் : இறகாய் மாறுவேன் இனிதாய் நீந்துவே
லவ் பண்ணா போதுமே ஆண் குரல் : நீ தீண்டும் ஒரு நேரம்
பூ பூக்கும் தொடு வானம்
ஏதேதோ ஏதேதோ ஆகும்…
ஏன்னேனோ என் மௌனம் இசையாகும்
ம்ம்ம்ம்… ஆண் குரல் : காதலால் உருகி மாயும்
யோகம் தருகிறாய்
மாயமாய் திருடி
பார்வை கூட்டில் அடைக்கிறாய்
வதைக்கிறாய் அழகிய நறுமுகையே முனகல் : …………… பெண் குரல் : நீதானே என் சிறகில் ஆடும் ஆகாயம்
நீதானே மழை சரம்
அருகருகே நீ பார்த்தால் இனிமையே… உயிரே
உனக்கெனவே நான் ஆனால் தனிமையே பெண் குரல் : இந்த காதல் போதும் போதும்
ஆண் குரல் : அடை மழையாய் எனில் வீழ்ந்தாயே
பெண் குரல் : அணுவணுவாய் உன்னுள்ளில் சேர்ந்தேனே ஆண் குரல் : கதவிடுக்கில் புளி போலவே போலவே
ஒரு முறை தான் பாரடி
மிக பிடிக்கும் உயிர் காதலி காதலி
ஒரு முறை தான் சில வார்த்தை பேசடி பெண் குரல் : பார்வையின் ஓரம் காலங்கள் தோறும்
ஆண் குரல் : உனக்காய் ஏங்குவேன் உனக்கே வாழுவேன்
பெண் குரல் : பார்த்திடும் நேரம் பாரங்கள் தீரும்
ஆண் குரல் : இறகாய் மாறுவேன் இனிதாய் நீந்துவே
லவ் பண்ணா போதுமே
Tags: Adithya RKKarthik NethaM.M. MonishaVykunth Srinivasanஆதித்யா ஆர். கேஎம். எம். மோனிஷா இசை அமைப்பாளர் : வைகுந்த ஸ்ரீனிவாசன் பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா ஆண் குரல் : யாரோ போலே பார்த்தால் நியாயமா
Previous Post

Pachonthiye Kelada Song Lyrics Andha Oru Nimidam Movie

Next Post

Vidiya Vidiya Song Lyrics Samudhiram Movie

Related Posts

Meaghamann Song Lyrics Meaghamann Movie

September 2, 2025

Yeno Yeno Manadhiley Song Lyrics Irugapatru Movie

August 4, 2025

Naadu Vittu Song Lyrics Aalan Movie

April 29, 2025

Katril Aadum Song Lyrics C O Kaadhal Movie

February 13, 2025

Sariya Thavara Song Lyrics Locker Locker Movie

December 18, 2024

Kudi Kudi Thoothukudi Kudi Song Lyrics Bumper Movie

November 14, 2024
Next Post

vidiya-vidiya-song-lyrics-samudhiram Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.