Wednesday, April 15, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Kannil Vanthaai Song Lyrics Lottery Ticket Movie

by Admin
October 25, 2018
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Kannil vanthaai nenjil nindraai nee
Girl Voice : En kadhal veenai
Male Voice : Unnaalae raagam paadum
Girl Voice : Antha raagam en vaazhvil endrum ketkkum
Male Voice : Suga raagamae
Girl Voice : Endrum nilaiyaagumae

Girl Voice : Kannil vanthaai nenjil nindraai nee
Male Voice : En kadhal veenai
Girl Voice : Unnaalae raagam paadum
Male Voice : Antha raagam en vaazhvil endrum ketkkum
Girl Voice : Suga raagamae
Male Voice : Endrum nilaiyaagumae

Girl Voice : Enthan paadham endrum unthan paadhai sellaatho
Male Voice : Unthan sontham naanae endru parvai sollaatho
Girl Voice : Devan koyil poomaalai
Male Voice : Dheepam yaettrum penn paavai neeyallavo
Girl Voice : Vaasal thedi naanum vanthenae…ae….ae…
Male Voice : Malar soodavey…
Girl Voice : Naan varam ketkiraen

Girl Voice : Ellai thaandi vaazhumpothum ennam maaraathu
Male Voice : Gangai vellam kaainthaalum
Girl Voice : Thingal vinnil thaeinthaalum manam theiyumo
Male Voice : Unmai anbu endrum thaeyaathu
Girl Voice : Edhirkaalam nee
Male Voice : Endrum namathaaumae

Both : Mmm….hiheehmmm hmmm
Mmm….hiheehmmm hmmm
ஆண் குரல் : கண்ணில் வந்தாய் நெஞ்சில் நின்றாய் நீ
பெண் குரல் : என் காதல் வீணை
ஆண் குரல் : உன்னாலே ராகம் பாடும்
பெண் குரல் : அந்த ராகம் என் வாழ்வில் என்றும் கேட்கும்
ஆண் குரல் : சுகராகமே…..
பெண் குரல் : என்றும் நிலையாகுமே..

பெண் குரல் : கண்ணில் வந்தாய் நெஞ்சில் நின்றாய் நீ
ஆண் குரல் : என் காதல் வீணை
பெண் குரல் : உன்னாலே ராகம் பாடும்
ஆண் குரல் : அந்த ராகம் என் வாழ்வில் என்றும் கேட்கும்
பெண் குரல் : சுகராகமே…..
ஆண் குரல் : என்றும் நிலையாகுமே..

பெண் குரல் : எந்தன் பாதம் என்றும் உந்தன் பாதை செல்லாதோ
ஆண் குரல் : உந்தன் சொந்தம் நானே என்று பார்வை சொல்லாதோ
பெண் குரல் : தேவன் கோயில் பூமாலை
ஆண் குரல் : தீபம் ஏற்றும் பெண் பாவை நீயல்லவோ
பெண் குரல் : வாசல் தேடி நானும் வந்தேனே…….ஏ…..ஏ….
ஆண் குரல் : மலர் சூடவே……..
பெண் குரல் : நான் வரம் கேட்கிறேன்

பெண் குரல் : எல்லைத் தாண்டி வாழும்போதும் எண்ணம் மாறாது
ஆண் குரல் : கங்கை வெள்ளம் காய்ந்தாலும்
பெண் குரல் : திங்கள் விண்ணில் தேய்ந்தாலும் மனம் தேயுமோ
ஆண் குரல் : உண்மை அன்பு என்றும் தேயாது….
பெண் குரல் : எதிர்காலம் நீ…….
ஆண் குரல் : என்றும் நமதாகுமே

இருவர் : ம்ம்…..ஹிஹீம்ம்ம் ஹ்ம்ம்
ம்ம்…..ஹிஹீம்ம்ம் ஹ்ம்ம்…..
Tags: L. VaithiyanathanP. JayachranVani Jayaramஎல். வைத்தியநாதன்பி. ஜெயச்சந்திரன்வாணி ஜெயராம்
Previous Post

Adi Penne Song Lyrics Dads Love Stephen Zechariah Naam Tamil Series Movie

Next Post

Thol Kandaen Song Lyrics Idhaya Kamalam Movie

Related Posts

Yakka Yakka Song Lyrics Naadodigal Movie

October 16, 2025

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Anbe Un Per Song Lyrics Idhaya Malar Movie

October 10, 2025

Madiyile Sugam Kodu Song Lyrics Oru Iniya Udhayam Movie

September 27, 2025

Paadiva Thedrale Song Lyrics Mudivalla Arambam Movie

September 18, 2025

Malliya Poova Thalaiyil Vachchi Song Lyrics Nadamadum Silagal Movie

September 17, 2025
Next Post

thol-kandaen-song-lyrics-idhaya-kamalam Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.