Monday, April 20, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Inneram Ponneram Kaman Song Lyrics Maadulai Muthukkal Movie

by Admin
December 3, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Inneram ponneram
Kaman kovil thaenoorum
Vadivazhagae vaa madhumalarae vaa
Idhalil irunthu irangum virunthu indru

Girl Voice : Inneram ponneram
Kaman kovil thaenoorum
Vadivazhagae vaa madhumalarae vaa
Idhazhil irunthu irangum virunthu indru

Girl Voice : En penmayin pon vaasalil
Ilamai ezhuthum kolam
En penmayin pon vaasalil
Ilamai ezhuthum kolam

Male Voice : Kaalai varai sinthum kadhal mazhai
Kaalai varai sinthum kadhal mazhai
Girl Voice : Manamengium madhu malligai vaasanai
Male Voice : Mudhal raagam arangerum velai

Girl Voice : Inneram ponneram
Kaman kovil thaenoorum
Male Voice : Vadivazhagae vaa madhumalarae vaa
Girl Voice : Idhazhil irunthu irangum virunthu indru

Male Voice : Koonthalae brunthaavanam
Adhai en viralgal kodhum
Koonthalae birunthaavanam
Adhai en viralgal kodhum

Girl Voice : En thegamae indru un veenaiyae
En thegamae indru un veenaiyae
Male Voice : Alai konjuthu vazhigindrathu paarkadal
Girl Voice : Isaiyodu shurthi serum kadhal

Male Voice : Inneram ponneram
Kaman kovil thaenoorum
Girl Voice : Vadivazhagae vaa madhumalarae vaa
Male Voice : Idhazhil irunthu irangum virunthu indru
பாடலாசிரியர் : புலமைபித்தன்

ஆண் குரல் : இந்நேரம் பொன்னேரம்
காமன் கோவில் தேனூறும்
வடிவழகே வா மதுமலரே வா
இதழில் இருந்து இறங்கும் விருந்து இன்று

பெண் குரல் : இந்நேரம் பொன்னேரம்
காமன் கோவில் தேனூறும்
வடிவழகே வா மதுமலரே வா
இதழில் இருந்து இறங்கும் விருந்து இன்று

பெண் குரல் : என் பெண்மையின் பொன் வாசலில்
இளமை எழுதும் கோலம்
என் பெண்மையின் பொன் வாசலில்
இளமை எழுதும் கோலம்

ஆண் குரல் : காலை வரை சிந்தும் காதல் மழை
காலை வரை சிந்தும் காதல் மழை
பெண் குரல் : மனமெங்கிலும் மது மல்லிகை வாசனை
ஆண் குரல் : முதல் ராகம் அரங்கேறும் வேளை..

பெண் குரல் : இந்நேரம் பொன்னேரம்
காமன் கோவில் தேனூறும்
ஆண் குரல் : வடிவழகே வா மதுமலரே வா
பெண் குரல் : இதழில் இருந்து இறங்கும் விருந்து இன்று

ஆண் குரல் : கூந்தலே பிருந்தாவனம்
அதை என் விரல்கள் கோதும்
கூந்தலே பிருந்தாவனம்
அதை என் விரல்கள் கோதும்

பெண் குரல் : என் தேகமே இன்று உன் வீணையே
என் தேகமே இன்று உன் வீணையே
ஆண் குரல் : அலை கொஞ்சுது வழிகின்றது பாற்கடல்
பெண் குரல் : இசையோடு ஸ்ருதி சேரும் காதல்..(இந்நேரம்)

ஆண் குரல் : இந்நேரம் பொன்னேரம்
காமன் கோவில் தேனூறும்
பெண் குரல் : வடிவழகே வா மதுமலரே வா
ஆண் குரல் : இதழில் இருந்து இறங்கும் விருந்து இன்று
Tags: Malaysia VasudevanPulamai PithanS. JanakiShankar Ganeshஎஸ். ஜானகிமலேசியா வாசுதேவன்ஷங்கர் கணேஷ்
Previous Post

Kanmaniye Nee Enge Song Lyrics Annakili Sonna Kathai Movie

Next Post

Yarappathiyum Song Lyrics Pudhea Paadhai Movie

Related Posts

Senthoora Kangal Sirikka Song Lyrics Mananthal Mahadevan Movie

October 15, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025

Laalaku Dole Song Lyrics Suriyan Movie

October 13, 2025

Kaadhil Kettadhu Song Lyrics Anbe Odi Vaa Movie

October 13, 2025

Naan Pidikkum Mappillaithan Song Lyrics Mundhanai Mudichu Movie

October 12, 2025

Mann Veettil Irundhaalum Song Lyrics Thozhar Pandian Movie

October 11, 2025
Next Post

yarappathiyum-song-lyrics-pudhea-paadhai Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.