Saturday, March 7, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Naan Indri Yaar Vaaruvaar Song Lyrics Maalaiyitta Mangai Movie

by Admin
August 31, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Naan andri yaar varuvaar
Anbae naan andri yaar varuvaar
Ila nangai unnai veru yaar thoduvaar
Naan andri yaar varuvaar
Anbae naan andri yaar varuvaar

Girl Voice : Yen illai…
Yen illai indroruvar arugil vandhaar
Yen illai indroruvar arugil vandhaar
Mutham enakkae endraar
Sonnaar thandhaar
Pesaamal pesugindraar
Vannam paadaamal paadugindraar

Male Voice : Vanna paavai undhan
Idhazh kovai thannil
Indha kaayam enna
Vandha maayam enna

Male Voice : Vanna paavai undhan
Idhazh kovai thannil
Indha kaayam enna
Vandha maayam enna

Girl Voice : Koondu kili eduthu konjinen
Male Voice : Idhazh kovai ena ninaithu kondadho
Girl Voice : Koondu kili eduthu konjinen
Male Voice : Idhazh kovai ena ninaithu kondadho
Mutham thandhadho sondham kondadho
Girl Voice : Innum sandhegamaa

Male Voice : Kannae….

Girl Voice : Kannaa….
Maadhennai yaar thoduvaar
Endhan mannan umai andri
Yaar varuvaar
Maadhennai yaar thoduvaar

Male Voice : Kanni maalai kandum
Inba cholai vandhum
Innum kobam enna
Minnum naanam enna

Girl Voice : Kaadhal kadhai pirandha ullame
Male Voice : Adhil aasai madai kadandha vellamae
Indha nenjamae endhan sondhamae
Girl Voice : Inbam pann paaduvom
Male Voice : Kannae…
Girl Voice : Kannaa…

Both : Naam andri yaar arivaar anbae
Naam andri yaar arivaar
Inba nalam naadum
Mana inbam yaar peruvaar…
Naam andri yaar arivaar
ஆண் குரல் : நானன்றி யார் வருவார்
அன்பே நானன்றி யார் வருவார்
இள நங்கை உன்னை வேறு யார் தொடுவார்
நானன்றி யார் வருவார்
அன்பே நானன்றி யார் வருவார்

பெண் குரல் : ஏன் இல்லை….
ஏன் இல்லை இன்றொருவர் அருகில் வந்தார்
ஏன் இல்லை இன்றொருவர் அருகில் வந்தார்
முத்தம் எனக்கே என்றார்
சொன்னார் தந்தார்
பேசாமல் பேசுகின்றார்
வண்ணம் பாடாமல் பாடுகின்றார்………

ஆண் குரல் : வண்ணப் பாவை உந்தன்
இதழ் கோவை தன்னில்
இந்த காயம் என்ன
வந்த மாயம் என்ன

ஆண் குரல் : வண்ணப் பாவை உந்தன்
இதழ் கோவை தன்னில்
இந்த காயம் என்ன
வந்த மாயம் என்ன

பெண் குரல் : கூண்டுக்கிளி எடுத்து கொஞ்சினேன்
ஆண் குரல் : இதழ் கோவை என நினைத்துக் கொண்டதோ
பெண் குரல் : கூண்டுக்கிளி எடுத்து கொஞ்சினேன்
ஆண் குரல் : இதழ் கோவை என நினைத்துக் கொண்டதோ
முத்தம் தந்ததோ சொந்தம் கொண்டதோ
பெண் குரல் : இன்னும் சந்தேகமா

ஆண் குரல் : கண்ணே…

பெண் குரல் : கண்ணா…
மாதென்னை யார் தொடுவார்
எந்தன் மன்னன் உமை அன்றி
யார் வருவார்
மாதென்னை யார் தொடுவார்

ஆண் குரல் : கன்னி மாலை கண்டும்
இன்பச் சோலை வந்தும்
இன்னும் கோபம் என்ன
மின்னும் நாணம் என்ன

பெண் குரல் : நாணம் தடை பிறந்த உள்ளமே
ஆண் குரல் : அதில் ஆசை மடை கடந்த வெள்ளமே
இந்த நெஞ்சமே எந்தன் சொந்தமே
பெண் குரல் : இன்பப் பண்பாடுவோம்……
ஆண் குரல் : கண்ணே……..
பெண் குரல் : கண்ணா………

இருவர் : நாம் அன்றி யார் அறிவார்
அன்பே நாம் அன்றி யார் அறிவார்
இன்ப நலம் நாடும்
மண இன்பம் யார் பெறுவார்
நாமன்றி யாரறிவார்………
Tags: A. P. KomalaT. R. MahalingamVishwanathan – Ramamoorthyஏ. பி. கோமளாடி. ஆர். மகாலிங்கம்விஸ்வநாதன் ராமமூர்த்தி
Previous Post

Nandoorudhu Nariyoorudhu Kalloorudhae Song Lyrics Pattikattu Thambi Movie

Next Post

Naalaiya Pozhuthu Song Lyrics Porsilai Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Aadavarellam Aadavaralam Song Lyrics Karuppu Panam Movie

October 14, 2025

Thingalukku Enna Indru Thirumanamo Song Lyrics Poojaikku Vandha Malar Movie

October 8, 2025

Mannavane Azhalama Song Lyrics Karpagam Movie

September 19, 2025

Machan Unnai Paarthu Song Lyrics Paasavalai Movie

September 15, 2025

Endhan Kannai Song Lyrics Paar Magaley Paar Movie

September 11, 2025
Next Post

naalaiya-pozhuthu-song-lyrics-porsilai Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.