Sunday, June 21, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Thottu Kollava Song Lyrics Maattukara Velan Movie

by Admin
November 27, 2018
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : { Thottukollava
Nenjil thoduthukollava

Male Voice : Pattukollava
Mella pazhagikollava } (2)

Girl Voice : Kattikollava
Unnai kalanthukollava

Male Voice : Kattikolla va va
Va mella thazhuvikollava

Girl Voice : Thottukollava
Nenjil thoduthukollava

Male Voice : Pattukollava va va
Mella pazhagikollava

Girl Voice : { Manthirathai
Solla cholli ketkava

Male Voice : Un mounathirku
Osainayam serkavaa } (2)

Girl Voice : { Antharathil
Panthal ondru podava

Male Voice : Naan panthalukul
Panthu vilaiyadavaa } (2)

Male Voice : Aadumbothu
Sinthukavi paadava

Girl Voice : Naan
Ammamma endru
Kannai moodava

Male Voice : Thottukollava
Nenjil thoduthukollava

Girl Voice : Pattukollava
Mella pazhagikollava

Male Voice : { Thangathinaal
Kalasam vaitha gopuram
Nadai thavazhumbothu
Kulungum isai aayiram } (2)

Girl Voice : { Kaadhalennum
Then irukum paathiram

Male Voice : Adhu
Kaalanthorum
Naan kudika maathiram } (2)

Girl Voice : Iruvarukum
Inbam ennum saathiram
Kaalam innum undu
Atharkul enna aathiram

Girl Voice : Thottukollava
Nenjil thoduthukollava

Male Voice : Pattukollava va va
Mella pazhagikollava

Girl Voice : Kattikollava
Unnai kalanthukollava

Male Voice : Kattikolla va va
Va mella thazhuvikollava
பாடகி : பி. சுஷீலா



பெண் குரல் : { தொட்டுக்
கொள்ளவா நெஞ்சில்
தொடுத்துக் கொள்ளவா

ஆண் குரல் : பட்டுக் கொள்ளவா
மெல்லப் பழகிக்
கொள்ளவா } (2)

பெண் குரல் : கட்டிக் கொள்ளவா
உன்னைக்கலந்து கொள்ளவா

ஆண் குரல் : கட்டிக் கொள்ள
வா வாவா மெல்லத்தழுவிக்
கொள்ள வா

பெண் குரல் : தொட்டுக்
கொள்ளவா நெஞ்சில்
தொடுத்துக் கொள்ளவா

ஆண் குரல் : பட்டுக் கொள்ள
வா வா மெல்லப் பழகிக்
கொள்ளவா

பெண் குரல் : { மந்திரத்தைச்
சொல்லச் சொல்லிக்
கேட்கவா

ஆண் குரல் : உன் மெளனத்திற்க்கு
ஓசை நயம் சேர்க்கவா } (2)

பெண் குரல் : { அந்தரத்தில்
பந்தல் ஒன்று போடவா

ஆண் குரல் : நான்பந்தலுக்குள்
பந்து விளையாடவா } (2)

ஆண் குரல் : ஆடும்போது
சிந்து கவி பாடவா

பெண் குரல் : நான்
அம்மம்மா என்று
கண்ணை மூடவா

ஆண் குரல் : தொட்டுக்
கொள்ளவா நெஞ்சில்
தொடுத்துக் கொள்ளவா

பெண் குரல் : பட்டுக் கொள்ளவா
மெல்லப் பழகிக்
கொள்ளவா

ஆண் குரல் : { தங்கத்தினால்
கலசம் வைத்த கோபுரம்
நடை தவழும் போது
குலுங்கும் இசை ஆயிரம் } (2)

பெண் குரல் : { காதலென்னும்
தேனிருக்கும் பாத்திரம்

ஆண் குரல் : அதுகாலம்
தோறும் நான் குடிக்க
மாத்திரம் } (2)

பெண் குரல் : இருவருக்கும்
இன்பம் என்னும் சாத்திரம்
காலம்இன்னும் உண்டு
அதற்குள் என்ன ஆத்திரம்

பெண் குரல் : தொட்டுக்
கொள்ளவா நெஞ்சில்
தொடுத்துக் கொள்ளவா

ஆண் குரல் : பட்டுக் கொள்ளவா
வா மெல்லப் பழகிக்
கொள்ளவா

பெண் குரல் : கட்டிக் கொள்ளவா
உன்னைக்கலந்து கொள்ளவா

ஆண் குரல் : கட்டிக் கொள்ள
வா வாவா மெல்லத்தழுவிக்
கொள்ள வா
Tags: K. V. MahadevanP. SusheelaT.M. Soundararajanகே. வி. மகாதேவன்டி.எம். சௌந்தரராஜன்
Previous Post

Ennodu Kannan Song Lyrics Thaai Pasam1974 Movie

Next Post

Nari Ondru Sirikindrathu Song Lyrics Naalum Therinthavan Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Thuyilladha Penn Ondru Song Lyrics Meenda Sorgam Movie

October 8, 2025

Akka Akka Akka Song Lyrics Kakkum Karangal Movie

October 8, 2025

Kuththu Vilakkeria Song Lyrics Pachhai Vilakku Movie

October 7, 2025

Megamae Thoodhaaga Vaa Song Lyrics Kannan Oru Kai Kuzhanthai Movie

October 7, 2025
Next Post

nari-ondru-sirikindrathu-song-lyrics-naalum-therinthavan Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.