Friday, April 17, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Thedi Thedi Poga Song Lyrics Maayon Movie

by Admin
August 22, 2025
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Thedi thedi poga
Unmai vilangum
Girl Voice : Odi pona kaalam
Kanmun thondrum!

Male Voice : Thedi thedi poga
Unmai vilangum
Girl Voice : Odi pona kaalam
Kanmun thondrum!

Male Voice : Engae nee sendraalum
Pookkal thottam podum
Girl Voice : Kaatril vaasam serthu
Varaverpu paadal solli vazhividum

Male Voice : Thedi thedi poga
Unmai vilangum
Odi pona kaalam
Kanmun thondrum!

Male Voice : Ullaththil olindhirukkum
Unmai pola ingae
Girl Voice : Bhoomikkul puthaintha selvam
Kanakku undo?

Male Voice : Ullaththil olindhirukkum
Unmai pola ingae
Girl Voice : Bhoomikkul puthaintha selvam
Kanakku undo?

Male Voice : Puthainthathu ellaam
Puthaiyal alla
Puthaiyalgal ellaam
Puthiyathalla!

Male Voice : Manathil enna
Kandu sollava!
Girl Voice : Manathodu manam
Inainthu kollavaa!

Male Voice : Thaniyaai irunthathu
Methuvaai inaiyuthae

Girl Voice : Thedi thedi poga
Unmai vilangum
Odi pona kaalam
Kanmun thondrum!

Male Voice : Thedi thedi poga
Unmai vilangum
Odi pona kaalam
Kanmun thondrum!

Girl Voice : Engae nee sendraalum
Pookkal thottam podum
Male Voice : Kaatril vaasam serthu
Varaverpu paadal solli vazhividum

Girl Voice : Thedi thedi poga
Unmai vilangum
Male Voice : Odi pona kaalam
Kanmun thondrum!
இசை அமைப்பாளர்கள் : இளையராஜா


ஆண் குரல் : தேடி தேடி போக
உண்மை விளங்கும்
பெண் குரல் : ஓடி போன காலம்
கண்முன் தோன்றும்

ஆண் குரல் : தேடி தேடி போக
உண்மை விளங்கும்
பெண் குரல் : ஓடி போன காலம்
கண்முன் தோன்றும்

ஆண் குரல் : எங்கே நீ சென்றாலும்
பூக்கள் தோட்டம் போடும்
பெண் குரல் : காற்றில் வாசம் சேர்த்து
வரவேற்பு பாடல் சொல்லி வழி விடும்

ஆண் குரல் : தேடி தேடி போக
உண்மை விளங்கும்
ஓடி போன காலம்
கண்முன் தோன்றும்

ஆண் குரல் : உள்ளத்தில் ஒளிந்திருக்கும்
உண்மை போல இங்கே
பெண் குரல் : பூமிக்குள் புதைந்த செல்வம்
கணக்கு உண்டோ

ஆண் குரல் : உள்ளத்தில் ஒளிந்திருக்கும்
உண்மை போல இங்கே
பெண் குரல் : பூமிக்குள் புதைந்த செல்வம்
கணக்கு உண்டோ

ஆண் குரல் : புதைந்தது எல்லாம் புதையல் அல்ல
புதையல்கள் எல்லாம் புதியதல்ல

ஆண் குரல் : மனதினில் என்ன கண்டு சொல்லவா
பெண் குரல் : மனதுடன் மனம் இணைந்து கொள்ளவா
ஆண் குரல் : தனியாய் இருந்து மெதுவாய் இணையுதே

பெண் குரல் : தேடி தேடி போக
உண்மை விளங்கும்
ஓடி போன காலம்
கண்முன் தோன்றும்

ஆண் குரல் : தேடி தேடி போக
உண்மை விளங்கும்
ஓடி போன காலம்
கண்முன் தோன்றும்

பெண் குரல் : எங்கே நீ சென்றாலும்
பூக்கள் தோட்டம் போடும்
ஆண் குரல் : காற்றில் வாசம் சேர்த்து
வரவேற்பு பாடல் சொல்லி வழி விடும்

பெண் குரல் : தேடி தேடி போக
உண்மை விளங்கும்
ஆண் குரல் : ஓடி போன காலம்
கண்முன் தோன்றும்
Tags: IlayarajaKarthikSrinisha Jayaseelanஇளையராஜாகார்த்திக்ஸ்ரீநிஷா ஜெயசீலன்
Previous Post

Morada Morada Song Lyrics Vanamagan Movie

Next Post

Sirandha Ulaginil Yaavum Song Lyrics Maappillai 1952 Film Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025
Next Post

sirandha-ulaginil-yaavum-song-lyrics-maappillai-1952-film Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.