Sunday, April 19, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Mudhala Song Lyrics Madhil Mel Kaadhal Movie

by Admin
December 26, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Karai purandu odum
Aaaraai nenjamavathaen
Vizhi irandum ennul painthae
Meengal aavathaen

Male Voice : Nuraingal yaavum nilavaaga
En mel veezhum vaanaai aanaai
Mann mel pookum theeyaai aanai
Naavil thaavum maanaai
Bodhai thoovum theanaai aanaai

Male Voice : Karaigalaai irandaagidum manam
Alaigalaai ezhunthae vilum kanam
Athan mel pogum padaganaai…

Male Voice : Ennam sollum sollai kettu
Undhan dhegam valaivathu pol
Undhan kannin sollai kettu
Endhan vaazhkai valaigiradho

Male Voice : Rendu veru niruvanangal
Ondru sernthu inaivathu pol
Undhan nenjum endhan nenjum
Oppantham podutho

Male Voice : Netrum poogantrum vennila keetrum
Yaavum veraaga thondrutho
Girl Voice : Minnum pon vinnum penmai en vannam
Kan mun kaanamal pogutho

Male Voice : Maatrugindraai maarugindren
Podhuma kaadhalae…

Girl Voice : Madai thiranthu paayum veraai
Kaadhal kaangiren
Siragu irandum ennul thondri
Vaanil paaigiren

Male Voice : Mugizhgal yaavum dhinam maara
Ellai illaa vaana aanaai
Ennai konjum kaatraai aanaai
Naanam kollum aana
Endhan naavil theana aanaai

Male Voice : Mudhala …mudiva
Irava…varama
Tharava …idava.. iraiva….
இசை அமைப்பாளர் : நிவாஸ் கே பிரசன்னா


ஆண் குரல் : கரை புரண்டு ஓடும்
வாராய் நெஞ்சமாவதி
விழி இரண்டும் என்னுள் பாய்ந்தே
மீன்கள் ஆவதி

ஆண் குரல் : நுரைங்கள் யாவும் நிலவாக
என் மேல் வீழும் வானாய் ஆனாய்
மண் மேல் பூக்கும் தீயாய் ஆனாய்
நாவில் தாவும் ஆனாய்
போதை தூவும் தேனாய் ஆனாய்

ஆண் குரல் : கரைகளாய் இரண்டாகிடும் மனம்
அலைகளாய் எழும்பே விழும் கணம்
அதன் மேல் போகும் படகானாய்

ஆண் குரல் : எண்ணம் சொல்லும் சொல்லை கேட்டு
உந்தன் தேகம் வளைவது போல்
உந்தன் கண்ணின் சொல்லை கேட்டு
எந்தன் வாழ்க்கை வளைகிறதோ

ஆண் குரல் : ரெண்டு வேரு நிறுவனங்கள்
ஒன்று சேர்ந்து இணைவது போல்
உந்தன் நெஞ்சம் எந்தன் நெஞ்சம்
ஒப்பந்தம் போடுதோ

ஆண் குரல் : நேற்றும் பூங்காற்றும் வெண்ணிலா கீற்றும்
யாவும் வேராக தோன்றுதோ
பெண் குரல் : மின்னும் பொன் விண்ணும் பெண்மை என் வண்ணம்
கண் முன் காணாமல் போகுதோ

ஆண் குரல் : மாற்றுகின்றாய் மாறுகின்றேன்
போதுமா காதலே

பெண் குரல் : மடை திறந்து பாயும் நீராய்
காதல் காண்கிறேன்
சிறு இறகும் என்னுள் தோன்றி
வானில் பாய்கிறேன்

ஆண் குரல் : முகில்கள் யாவும் நிறம் மாற
எல்லை இல்லா வானம் ஆனாய்
என்னை கொஞ்சும் காற்றாய் ஆனாய்
நாணம் கொள்ளும் ஆணா
எந்தன் நாவில் தேனா ஆனாய்

ஆண் குரல் : முதலா முடிவா
இரவா வரமா
தரவா.. இடவா… இறைவா…
Tags: Darini HariharanKapil KapilanMadhan KarkyNivas K. Prasannaகபில் கபிலன்தரணி ஹரிஹரன்மதன் கார்க்கி
Previous Post

Seemaiyellam Song Lyrics Padicha Pulla Movie

Next Post

Uyire Mappillai Thedi Song Lyrics Santhosa Kanavugal Movie

Related Posts

Brahmakalasha Tamil Song Lyrics – Kantara Legend Chapter 1 Movie

Vaenguzhalil Ezhaindayadi Tamil Song Lyrics – Kantara Chapter 01

October 26, 2025
Brahmakalasha Tamil Song Lyrics – Kantara Legend Chapter 1 Movie

Brahmakalasha Tamil Song Lyrics – Kantara Legend Chapter 1 Movie

October 26, 2025

Oru Naal Kaadhal Song Lyrics Kootathil Oruthan Movie

September 1, 2025

Goomar Song Lyrics Padmaavat Movie

August 25, 2025

Vinmeen Vidhaiyil Song Lyrics Thegidi Movie

August 11, 2025

Un Goppamavale Song Lyrics Emakku Thozhil Romance Movie

July 5, 2025
Next Post

uyire-mappillai-thedi-song-lyrics-santhosa-kanavugal Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.