Tuesday, April 21, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Sugamana Ragam Suvaiyana Song Lyrics Madhura Geetham Movie

by Admin
August 17, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Sugamaana raagam suvaiyaana tamilpaattu
Noyi therkkum marundhallavaa

Carnatic : ……………………….
Male Voice : Sugamaana raagam suvaiyaana tamilpaattu
Noyi therkkum marundhallavaa
Padhamaaana yaazh meeti viral kattum vilaiyattu
Pasi theerkum amuthaana virunthallavaa

Male Voice : Padhamaaana yaazh meeti viral kattum vilaiyattu
Pasi theerkum amuthaana virunthallavaa

Both : Isaikkum sugamaana raagam suvaiyaana tamilpaattu
Noyi therkkum marundhallavaa

Male Voice : Azhagaana kalai maadhu vaasikkum ezhil veenai
Isaithamil nilaiyallavoo
Azhagaana kalai maadhu vaasikkum ezhil veenai
Isaithamil nilaiyallavoo

Male Voice : Aaa..aa…aanandha nadaraajar aadidum thiru koothu..aaaa
Carnatic : …………………………
Male Voice : Aanandha nadaraajar aadidum thiru koothu
Pallaandu pallaandu kalaiyallavoo

Both : Isaikkum sugamaana raagam suvaiyaana tamilpaattu
Noyi therkkum marundhallavaa

Male Voice : Nandhiyin mathalam naaradha gaanamum
Namadhu Sangeedha thuvakam

Male Voice : Naadagam aadum naattiyam indha
Bhratham thandha pazhakkam

Both : Nandhiyin mathalam naaradha gaanamum
Namadhu Sangeedha thuvakam
Naadagam aadum naattiyam indha
Bhratham thandha pazhakkam

Male Voice : Moongilinullae kaatru vizhundhu
Ezhisai vadikkum gaana mayakkam

Male Voice : Merkkilum illai kizhakkilum illai
Vadadhisai thendhisai kalaigalin ellai

Both : Isaikkum sugamaana raagam suvaiyaana tamilpaattu
Noyi therkkum marundhallavoo

Carnatic : ……………….
இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்


ஆண் குரல் : சுகமான ராகம் சுவையான தமிழ்ப்பாட்டு
நோய் தீர்க்கும் மருந்தல்லவா
கர்நாடிக் : ……………………
ஆண் குரல் : சுகமான ராகம் சுவையான தமிழ்ப்பாட்டு
நோய் தீர்க்கும் மருந்தல்லவா
பதமான யாழ் மீட்டி விரல் காட்டும் விளையாட்டு
பசி தீர்க்கும் அமுதான விருந்தல்லவா

ஆண் குரல் : பதமான யாழ் மீட்டி விரல் காட்டும் விளையாட்டு
பசி தீர்க்கும் அமுதான விருந்தல்லவா

இருவர் : இசைக்கும் சுகமான ராகம் சுவையான தமிழ்ப்பாட்டு
நோய் தீர்க்கும் மருந்தல்லவா

ஆண் குரல் : அழகான கலை மாது வாசிக்கும் எழில் வீணை
இசைத்தமிழ் நிலையல்லவோ
அழகான கலை மாது வாசிக்கும் எழில் வீணை
இசைத்தமிழ் நிலையல்லவோ

ஆண் குரல் : ஆஅ…ஆனந்த நடராஜர் ஆடிடும் திருக்கூத்து..ஆஆ
கர்நாடிக் : …………………….
ஆண் குரல் : ஆனந்த நடராஜர் ஆடிடும் திருக்கூத்து
பல்லாண்டு பல்லாண்டு கலையல்லவோ இசைக்கும்

இருவர் : இசைக்கும் சுகமான ராகம் சுவையான தமிழ்ப்பாட்டு
நோய் தீர்க்கும் மருந்தல்லவா

ஆண் குரல் : நந்தியின் மத்தளம் நாரத கானமும்
நமது சங்கீத தத்துவம்

ஆண் குரல் : நாடகம் ஆடும் நாட்டியம் இந்த
பாரதம் தந்த முழக்கம்

இருவர் : நந்தியின் மத்தளம் நாரத கானமும்
நமது சங்கீத தத்துவம்
நாடகம் ஆடும் நாட்டியம் இந்த
பாரதம் தந்த முழக்கம்

ஆண் குரல் : மூங்கிலினுள்ளே காற்று விழுந்து
ஏழிசை வடிக்கும் கான மயக்கம்

ஆண் குரல் : மேற்கிலும் இல்லை கிழக்கிலும் இல்லை
வடதிசை தென்திசை கலைகளின் எல்லை இசைக்கும்

இருவர் : இசைக்கும் சுகமான ராகம் சுவையான தமிழ்ப்பாட்டு
நோய் தீர்க்கும் மருந்தல்லவா

கர்நாடிக் : …………………….
Tags: ChKannadasanraboseSeerkazhi  GovindarajanT. M. Soundarajanகண்ணதாசன்சீர்காழி கோவிந்தராஜன்டி . எம் . சௌந்தராஜன்
Previous Post

Pakku Vethalai Song Lyrics Chinnappadass Movie

Next Post

Nanban Song Lyrics Iraivan Iraivan Movie

Related Posts

Etradha En Poojai Devi Song Lyrics Sree Krishna Arjuna Yudham Movie

October 16, 2025

Yakka Yakka Song Lyrics Naadodigal Movie

October 16, 2025

Nethili Kozhambirukku Song Lyrics Ponnu Pudichirukku Movie

October 16, 2025

Appadi Enna Song Lyrics Paaladai Movie

October 15, 2025

Mudiyathada Adhu Song Lyrics Aalai Kandu Mayangathe Movie

October 15, 2025

Nee Thayumillai Song Lyrics Anbu Magan Movie

October 14, 2025
Next Post

nanban-song-lyrics-iraivan-iraivan Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.