Sunday, June 14, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Anbil Aaduthe Song Lyrics Magale Un Samathu Movie

by Admin
June 1, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Anbil aaduthae inbam thedudhae
Alai modhum ila nenjam
Thunaiyai naaduthe
Kaniyum vaazhvile kavidhai paadudhe

Girl Voice : Anbil aaduthae inbam thedudhae
Alai modhum ila nenjam
Thunaiyai naaduthe
Kaniyum vaazhvile kavidhai paadudhe

Male Voice : Hoo oo oo
Thaenamudhoorum sevvidazh oram
Singaara kalai kattum oviyamae
Thaenamudhoorum sevvidazh oram
Singaara kalai kattum oviyamae
Girl Voice : Aa aa vaganam melae maamugil polae
Vaazhvil uravaadum kaaviyamae
Thanimai naduthae

Girl Voice : Anbil aaduthae inbam thedudhae
Alai modhum ila nenjam
Thunaiyai naaduthe
Kaniyum vaazhvile kavidhai paadudhe

Girl Voice : Ullasa thendral ododi vandhae
Sollaadha kadhai ondru solludhae
Ullasa thendral ododi vandhae
Sollaadha kadhai ondru solludhae
Male Voice : Aa aa
Ulagam thoongaiyilae kadhal paadhaiyilae
Nilavin thunaiyodu selludhae
Thanimai naduthae

Male Voice : Anbil aaduthae inbam thedudhae
Alai modhum ila nenjam
Thunaiyai naaduthe
Kaniyum vaazhvile kavidhai paadudhe

Male Voice : Paruvam thannilaemalarum nenjilae
Uruvaagum inimaigal uyirin kanavilae
Girl Voice : Idhayam pesudhae inaindhu uravadudhe
Both : Inbam nam sondham aanadhae
Thanimai naduthae

Both : Anbil aaduthae inbam thedudhae
Girl Voice : Alai modhum hoo oo o
Male Voice : Ila nenjam hoo oo o
Both : Alai modhum ila nenjam
Thunaiyai naaduthe
Kaniyum vaazhvile kavidhai paadudhe
இசை அமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ்


பெண் குரல் : அன்பில் ஆடுதே இன்பம் தேடுதே
அலை மோதும் இள நெஞ்சம்
துணையை நாடுதே
கனியும் வாழ்விலே கவிதை பாடுதே..

பெண் குரல் : அன்பில் ஆடுதே இன்பம் தேடுதே
அலை மோதும் இள நெஞ்சம்
துணையை நாடுதே
கனியும் வாழ்விலே கவிதை பாடுதே..

ஆண் குரல் : ஹோ ..ஓ ..ஓ ..ஓ
தேனமுதூறும் செவ்விதழ் ஓரம்
சிங்கார கலை காட்டும் ஓவியமே
தேனமுதூறும் செவ்விதழ் ஓரம்
சிங்கார கலை காட்டும் ஓவியமே
பெண் குரல் : ஆ..ஆ..
வானகம் மேலே மாமுகில் போலே
வாழ்வில் உறவாடும் காவியமே
தனிமை நாடுதே………

பெண் குரல் : அன்பில் ஆடுதே இன்பம் தேடுதே
அலை மோதும் இள நெஞ்சம்
துணையை நாடுதே
கனியும் வாழ்விலே கவிதை பாடுதே..

பெண் குரல் : உல்லாச தென்றல் ஓடோடி வந்தே
சொல்லாத கதை ஒன்று சொல்லுதே
உல்லாச தென்றல் ஓடோடி வந்தே
சொல்லாத கதை ஒன்று சொல்லுதே

ஆண் குரல் : ஆ…ஆ…
உலகம் தூங்கையிலே காதல் பாதையிலே
நிலவின் துணையோடு செல்லுதே
தனிமை நாடுதே………

ஆண் குரல் : அன்பில் ஆடுதே இன்பம் தேடுதே
அலை மோதும் இள நெஞ்சம்
துணையை நாடுதே
கனியும் வாழ்விலே கவிதை பாடுதே..

ஆண் குரல் : பருவம் தன்னிலே மலரும் நெஞ்சிலே
உருவாகும் இனிமைகள் உயிரின் கனவிலே
பெண் குரல் : இதயம் பேசுதே இணைந்துறவாடுதே
இருவர் : இன்பம் நம் சொந்தம் ஆனதே
தனிமை நாடுதே……..

ஆண் குரல் : அன்பில் ஆடுதே இன்பம் தேடுதே
பெண் குரல் : அலை மோதும் ஹோ ..ஓ ..ஓ ..ஓ
ஆண் குரல் : இள நெஞ்சம் ஹோ ..ஓ ..ஓ ..ஓ
இருவர் : அலை மோதும் இள நெஞ்சம்
துணையை நாடுதே
கனியும் வாழ்விலே கவிதை பாடுதே..
Tags:  P. B. SreenivasG. K. VenkateshKannadasanP. Susheelaகண்ணதாசன்பி. சுஷீலாபி. பீ . ஸ்ரீனிவாஸ்
Previous Post

Idhaya Vaanil Song Lyrics Vazhkkai Oppandam Vazhkkai Oppandam Movie

Next Post

Mic Testing Song Lyrics Mandela Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Appadi Enna Song Lyrics Paaladai Movie

October 15, 2025

Nee Thayumillai Song Lyrics Anbu Magan Movie

October 14, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Thuyilladha Penn Ondru Song Lyrics Meenda Sorgam Movie

October 8, 2025

Azhagu Thirandu Song Lyrics Ungal Viruppam Movie

October 8, 2025
Next Post

mic-testing-song-lyrics-mandela Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.