Saturday, May 2, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Madhu Malargal Song Lyrics Magane Magane Movie

by Admin
May 8, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Madhu malargalae dhinam lala lalaa

Male Voice : Pudhu rasanaiyil manam lala lalaa

Girl Voice : Madhu malargalae dhinam malarndhadhu

Male Voice : Pudhu rasanaiyil manam valarndhadhu

Girl Voice : Engum ilamaiyin pongum pudhumaigal

Male Voice : Sugam sugam indha neram

Girl Voice : Madhu malargalae dhinam malarndhadhu

Male Voice : Pudhu rasanaiyil manam valarndhadhu

Male Voice : Kaadhal enum theevil thaniyae nindraai
Kaathirundha neram kili pol vandhaai

Girl Voice : Kaadhal enum theevil thaniyae nindraai
Kaathirundha neram kili pol vandhaai

Male Voice : Kavi paadinaan uravaadinaan

Girl Voice : Madhu malargalae dhinam malarndhadhu

Male Voice : Pudhu rasanaiyil manam valarndhadhu

Girl Voice : Engum ilamaiyin pongum pudhumaigal

Male Voice : Sugam sugam indha neram

Girl Voice : Madhu malargalae dhinam malarndhadhu

Male Voice : Pudhu rasanaiyil manam valarndhadhu

Girl Voice : Thoodhu varum megam pudhumai sollum
Thottu varum thendral ilamai konjum

Male Voice : Thoodhu varum megam pudhumai sollum
Thottu varum thendral ilamai konjum

Girl Voice : Ninaithaal inbam suvaithaal inbam

Male Voice : Madhu malargalae dhinam malarndhadhu

Girl Voice : Pudhu rasanaiyil manam valarndhadhu

Male Voice : Engum ilamaiyin pongum pudhumaigal

Girl Voice : Sugam sugam indha neram

Male Voice : Madhu malargalae dhinam malarndhadhu

Girl Voice : Pudhu rasanaiyil manam valarndhadhu
பெண் குரல் : மது மலர்களே தினம் லல லலா

ஆண் குரல் : புது ரசனையில் மனம் லல லலா

பெண் குரல் : மது மலர்களே தினம் மலர்ந்தது

ஆண் குரல் : புது ரசனையில் மனம் வளர்ந்தது

பெண் குரல் : எங்கும் இளமையின் பொங்கும் புதுமைகள்

ஆண் குரல் : சுகம் சுகம் இந்த நேரம்

பெண் குரல் : மது மலர்களே தினம் மலர்ந்தது

ஆண் குரல் : புது ரசனையில் மனம் வளர்ந்தது

ஆண் குரல் : காதல் எனும் தீவில் தனியே நின்றாய்
காத்திருந்த நேரம் கிளி போல் வந்தாய்

பெண் குரல் : காதல் எனும் தீவில் தனியே நின்றாய்
காத்திருந்த நேரம் கிளி போல் வந்தாய்

ஆண் குரல் : கவி பாடினான் உறவாடினான்

பெண் குரல் : மது மலர்களே தினம் மலர்ந்தது

ஆண் குரல் : புது ரசனையில் மனம் வளர்ந்தது

பெண் குரல் : எங்கும் இளமையின் பொங்கும் புதுமைகள்

ஆண் குரல் : சுகம் சுகம் இந்த நேரம்

பெண் குரல் : மது மலர்களே தினம் மலர்ந்தது

ஆண் குரல் : புது ரசனையில் மனம் வளர்ந்தது

பெண் குரல் : தூது வரும் மேகம் புதுமை சொல்லும்
தொட்டு வரும் தென்றல் இளமை கொஞ்சும்

ஆண் குரல் : தூது வரும் மேகம் புதுமை சொல்லும்
தொட்டு வரும் தென்றல் இளமை கொஞ்சும்

பெண் குரல் : நினைத்தால் இன்பம் சுவைத்தால் இன்பம்

ஆண் குரல் : மது மலர்களே தினம் மலர்ந்தது

பெண் குரல் : புது ரசனையில் மனம் வளர்ந்தது

ஆண் குரல் : எங்கும் இளமையின் பொங்கும் புதுமைகள்

பெண் குரல் : சுகம் சுகம் இந்த நேரம்

ஆண் குரல் : மது மலர்களே தினம் மலர்ந்தது

பெண் குரல் : புது ரசனையில் மனம் வளர்ந்தது
Tags: IlayarajaMalaysia VasudevanS. Janakiஇளையராஜாஎஸ். ஜானகிமலேசியா வாசுதேவன்
Previous Post

Vizhigal Medaiyam Imaigal Song Lyrics Kilinjalgal Movie

Next Post

Thirumanamam Song Lyrics Kudumba Thalaivan Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025
Next Post

thirumanamam-song-lyrics-kudumba-thalaivan Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.