Monday, April 20, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Solli Tharava Solli Tharava Song Lyrics Majaa Movie

by Admin
May 6, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Sollitharava sollitharava
Mella mella vaa vaa vaa arughae

Girl Voice : Allitharava allitharava
Alla alla thirathae azhaghae

Male Voice : Unnai nenaithenn
Niththam thavithenn
Thalli thalli poogathae uyirae

Girl Voice : Allitharava allitharava
Alla alla thirathae azhaghae

Girl Voice : Lah lah lah lah na naa
Lah lah lah lah na naa ..mmm

Male Voice : Kaadhal thottil palakam
Neelam kattil varaikum
Kaaman vettu thaal thirakum

Girl Voice : Aan penn ulla varikkum
Kaadhal kannai maraikum
Theeyil kuda thaen irukkum

Male Voice : Kaadhal mazhai thoorumae
Kattil kappal adumae

Girl Voice : Penmai thadu marumae
Maanam kappal erumae

Male Voice : Ettu padangal ethum illatha
Vettu padam ithu….

Male Voice : Solitharava….
Girl Voice : Solitharava..
Male Voice : Mella mella vaa vaa vaa arughae….
Girl Voice : Allitharava …
Male Voice : Allitharava ….
Girl Voice : Alla alla thirathae azhaghae

Girl Voice : Asai yarai vittathu
Nanam kummi kottuthu
Mogam ennum mul thaithathu

Male Voice : Varthai uchi kottuthu
Parvai patchai kuthuthu
Dhegam engum thel kottuthu

Girl Voice : Parvai ennai theendumae
Kaigal ellai thandumae

Male Voice : Poovai thodum neramae
Buthi mari pogumae

Girl Voice : Inghae en kadhal sollum
ellamae nee katrathu

Male Voice : Sollitharava sollitharava
Mella mella vaa vaa vaa arughae

Girl Voice : Allitharava allitharava
Alla alla thirathae azhaghae

Male Voice : Unnai nenaithenn
Niththam thavithenn
Thalli thalli poogathae uyirae
பாடகி : சாதனா சர்கம்



ஆண் குரல் : சொல்லி தரவா
சொல்லி தரவா மெல்ல
மெல்ல வா வா வா அருகே

பெண் குரல் : அள்ளித்தரவா
அள்ளித்தரவா அள்ள
அள்ள தீராதே அழகே

ஆண் குரல் : உன்னை நினைத்தேன்
நித்தம் தவித்தேன் தள்ளித்
தள்ளிப் போகாதே உயிரே

பெண் குரல் : அள்ளித்தரவா
அள்ளித்தரவா அள்ள
அள்ள தீராதே அழகே

பெண் குரல் : …………………….

ஆண் குரல் : காதல் தொட்டில்
பழக்கம் நீளும் கட்டில்
வரைக்கும் காமன் வீட்டு
தாழ் திறக்கும்

பெண் குரல் : ஆண் பெண் உள்ள
வரைக்கும் காதல் கண்ணை
மறைக்கும் தீயில் கூட தேன்
இருக்கும்

ஆண் குரல் : காதல் மழை
தூறுமே கட்டில் கப்பல்
ஆடுமே

பெண் குரல் : பெண்மை தடுமாறுமே
மானம் கப்பல் ஏறுமே

ஆண் குரல் : ஏட்டுப் பாடங்கள்
ஏதும் இல்லாத வீட்டுப்
பாடம் இது

ஆண் குரல் : சொல்லி தரவா
பெண் குரல் : சொல்லி தரவா
ஆண் குரல் : மெல்ல மெல்ல
வா வா வா அருகே
பெண் குரல் : அள்ளித்தரவா
ஆண் குரல் : அள்ளித்தரவா
பெண் குரல் : அள்ள அள்ள
தீராதே அழகே

பெண் குரல் : ஆசை யாரை
விட்டது நாணம் கும்மி
கொட்டுது மோகம் என்னும்
முள் தைத்தது

ஆண் குரல் : வார்த்தை உச்சி
கொட்டுது பார்வை பச்சை
குத்துது தேகம் எங்கும்
தேள் கொட்டுது

பெண் குரல் : பார்வை என்னைத்
தீண்டுமே கைகள் எல்லை
தாண்டுமே

ஆண் குரல் : பூவை தொடும்
நேரமே புத்தி மாறிப்
போகுமே

பெண் குரல் : இங்கே என் காதல்
சொல்லும் எல்லாமே
நீ கற்றது

ஆண் குரல் : சொல்லி தரவா
சொல்லி தரவா மெல்ல
மெல்ல வா வா வா அருகே

பெண் குரல் : அள்ளித்தரவா
அள்ளித்தரவா அள்ள
அள்ள தீராதே அழகே

ஆண் குரல் : உன்னை நினைத்தேன்
நித்தம் தவித்தேன் தள்ளித்
தள்ளிப் போகாதே உயிரே
Tags: Madhu BalakrishnanSadhana SarghamVidyasagarமது பாலகிருஷ்ணன்வித்யாசாகர்
Previous Post

Sutrum Vizhi Sudarae Song Lyrics Ghajini 2 Movie

Next Post

Vaanam Pookkal Song Lyrics Hi Nanna Movie

Related Posts

Naadu Naadu Song Lyrics Pulivaal Movie

October 18, 2025

Arjunaru Villu Song Lyrics Ghilli Movie

September 28, 2025

I Love You Song Lyrics Uyirodu Uyiraga Movie

September 28, 2025

Kuruvi Kuruvi Song Lyrics Kuruvi Movie

September 27, 2025

Medhuva Medhuva Song Lyrics 2 Pirivom Santhippom Movie

September 16, 2025

Sandakozhi Song Lyrics Sullan Movie

September 12, 2025
Next Post

vaanam-pookkal-song-lyrics-hi-nanna Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.