Monday, April 20, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Entha Pakkam Parthalum Song Lyrics Malargindra Paruvathile Movie

by Admin
April 16, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Singer : Malaysia Vasudevan



Male Voice : Entha pakkam paaththaalum ponnu ponnu
Aa….ponnu ponnu
Adhil enakku thevaiyo onnae onnu
Aa….onnae onnu

Male Voice : Sela kattiyathu jeans pottathu
Phant maattinathu shirt suththunathu
Sela kattiyathu jeans pottathu
Phant maattinathu shirt suththunathu

Male Voice : Entha pakkam paaththaalum ponnu ponnu
Aa….ponnu ponnu

Male Voice : Chandhiranum sooriyanum onnaaga vanthathu pol
Suntharamaa nikkiriyae rathiga unna
Sorkkaththilae vaikkattumaa odivaa odivaa

Male Voice : Neththu paaththa cinima-vula aaththangarai oraththilae
Neththu paaththa cinima-vula aaththangarai oraththilae
Katti pudichchi aadiniyae vijayaa
Enna kadhalikka vanthuttiyae sariyaa sariyaa…

Male Voice : Entha pakkam paaththaalum ponnu ponnu
Aa….ponnu ponnu

Male Voice : Sripriya srividya sridevi srilekha
Sri sri sri sri sri irukkuthae varisaiyaaga irukkuthae
En vaayilaeyae nozhaiyiliyae adaikkuthae

Male Voice : Asanthiyaenna thookkikkuven
Appadiyae anaichchukkuven
Vasanthiyammaa vadiyammaa pakkamaa
Nalla vayasu vanthum innum kooda vetkama vetkama

Male Voice : Asanthiyaenna thookkikkuven
Appadiyae anaichchukkuven
Vasanthiyammaa vadiyammaa pakkamaa
Nalla vayasu vanthum innum kooda vetkama vetkama

Male Voice : Maduraiyilae kedachcha muththu maasi veedhi aani muththu
Ponnulaeyae neethaanae thangamuththu
Aiyyo pudam polae nikkuraalae
பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் குரல் : எந்த பக்கம் பாத்தாலும் பொண்ணு பொண்ணு
ஆ…..பொண்ணு பொண்ணு
அதில் எனக்கு தேவையோ ஒன்னே ஒன்னு
ஆ……ஒன்னே ஒன்னு

ஆண் குரல் : சேலக் கட்டியது ஜீன்ஸ் போட்டது
பேண்ட் மாட்டினது ஷர்ட் சுத்தினது
சேலக் கட்டியது ஜீன்ஸ் போட்டது
பேண்ட் மாட்டினது ஷர்ட் சுத்தினது

ஆண் குரல் : எந்த பக்கம் பாத்தாலும் பொண்ணு பொண்ணு
ஆ…..பொண்ணு பொண்ணு

ஆண் குரல் : சந்திரனும் சூரியனும் ஒண்ணாக வந்தது போல்
சுந்தரமா நிக்கிறியே ராதிகா உன்ன
சொர்க்கத்திலே வைக்கட்டுமா ஓடிவா ஓடிவா

ஆண் குரல் : ஹே சந்திரனும் சூரியனும் ஒண்ணாக வந்தது போல்
சுந்தரமா நிக்கிறியே ராதிகா உன்ன
சொர்க்கத்திலே வைக்கட்டுமா ஓடிவா ஓடிவா

ஆண் குரல் : நேத்து பாத்த சினிமாவுல ஆத்தங்கரை ஓரத்திலே
நேத்து பாத்த சினிமாவுல ஆத்தங்கரை ஓரத்திலே
கட்டி புடிச்சி ஆடினியே விஜயா
என்ன காதலிக்க வந்துட்டியே சரியா சரியா….

ஆண் குரல் : எந்த பக்கம் பாத்தாலும் பொண்ணு பொண்ணு
ஆ…..பொண்ணு பொண்ணு

ஆண் குரல் : ஸ்ரீப்ரியா ஸ்ரீவித்யா ஸ்ரீதேவி ஸ்ரீலேகா
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ இருக்குதே வரிசையாக இருக்குதே
என் வாயிலேயே நொழையிலியே அடைக்குதே

ஆண் குரல் : அசந்தியேன்னா தூக்கிக்குவேன்
அப்படியே அணைச்சுக்குவேன்
வசந்தியம்மா வாடியம்மா பக்கமா
நல்ல வயசு வந்தும் இன்னும் கூட வெட்கமா வெட்கமா

ஆண் குரல் : அசந்தியேன்னா தூக்கிக்குவேன்
அப்படியே அணைச்சுக்குவேன்
வசந்தியம்மா வாடியம்மா பக்கமா
நல்ல வயசு வந்தும் இன்னும் கூட வெட்கமா வெட்கமா

ஆண் குரல் : மதுரையிலே கெடச்ச முத்து மாசிவீதி ஆனி முத்து
பொண்ணுலேயே நீதானே தங்கமுத்து
அய்யோ புடம் போலே நிக்குறாளே……
Tags: KannadasanL. Vaithiyanathanஎல். வைத்தியநாதன்மலேசியா வாசுதேவன்
Previous Post

Kadal Karaiyile Song Lyrics Maalai Pozhudhin Mayakathilaey Movie

Next Post

Illai Illai Solla Oru Song Lyrics Kandukondain Kandukondain Movie

Related Posts

Nee Thayumillai Song Lyrics Anbu Magan Movie

October 14, 2025

Kaadhil Kettadhu Song Lyrics Anbe Odi Vaa Movie

October 13, 2025

Mann Veettil Irundhaalum Song Lyrics Thozhar Pandian Movie

October 11, 2025

Soru Thinnu Naalachu Song Lyrics Ninaivu Chinnam Movie

October 9, 2025

Azhagu Thirandu Song Lyrics Ungal Viruppam Movie

October 8, 2025

Varavendum Vaazhkkaiyil Song Lyrics Mayangukiral Oru Maadhu Movie

October 8, 2025
Next Post

illai-illai-solla-oru-song-lyrics-kandukondain-kandukondain Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.