Thursday, March 5, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Idhazhodu Idhazh Serum Song Lyrics Mannukkul Vairam Movie

by Admin
January 24, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Idhazodu idhazh saerum naeram
Inbangal aaraaga oorum
Girl Voice : Idhazodu idhazh saerum naeram
Inbangal aaraaga oorum

Male Voice : Madi meedhu thalai vaiththu
Girl Voice : Madi meedhu thalai vaiththu
Male Voice : Kannae unnodu naan
Kadhai solla vaendum idhazhodu

Girl Voice : Idhazodu idhazh saerum naeram
Male Voice : Inbangal aaraaga oorum

Male Voice : En perai maranthu naan irunthaen
Nee enthan ninaivaaga vanthaai
Girl Voice : Yaen unnai pirinthu naan paranthaen
Un kannil uyir thedi vanthaen

Male Voice : Kachcheri kelaatha isai undu maanae
Naam sinthum muththangal sangeethamthaanae
Girl Voice : En maeni un maarbil thaanae
En maeni un maarbil thaanae

Male Voice : Idhazodu idhazh saerum naeram
Girl Voice : Inbangal aaraaga oorum

Girl Voice : Sila naalaai thudiththana vizhigal
Yaenendru kelungal neengal
Male Voice : Kann thookam maranthana imaigal
Neeyindri nagaraathu naatkal

Girl Voice : Kannaa un uyirodu
Uyiraagi ponaen
Pini theerkka naan vanthu noyaagi ponaen
Male Voice : Naan unthan marunthaaga aanaen
Naan unthan marunthaaga aanaen

Girl Voice : Idhazodu idhazh saerum naeram
Inbangal aaraaga oorum
Male Voice : Madi meedhu thalai vaiththu
Girl Voice : Kannaa unnodu naan
Kadhai solla vendum
Both : Idhazodu idhazh saerum naeram
Inbangal aaraaga oorum
ஆண் குரல் : இதழோடு இதழ் சேரும் நேரம்
இன்பங்கள் ஆறாக ஊறும்
பெண் குரல் : இதழோடு இதழ் சேரும் நேரம்
இன்பங்கள் ஆறாக ஊறும்

ஆண் குரல் : மடி மீது தலை வைத்து
பெண் குரல் : மடி மீது தலை வைத்து
ஆண் குரல் : கண்ணே உன்னோடு நான்
கதை சொல்ல வேண்டும் இதழோடு…

பெண் குரல் : இதழோடு இதழ் சேரும் நேரம்
ஆண் குரல் : இன்பங்கள் ஆறாக ஊறும்

ஆண் குரல் : என் பேரை மறந்து நான் இருந்தேன்…
நீ எந்தன் நினைவாக வந்தாய்…….
பெண் குரல் : ஏன் உன்னை பிரிந்து நான் பறந்தேன்…
உன் கண்ணில் உயிர் தேடி வந்தேன்

ஆண் குரல் : கச்சேரி கேளாத இசை உண்டு மானே
நாம் சிந்தும் முத்தங்கள் சங்கீதம் தானே
பெண் குரல் : என் மேனி உன் மார்பில் தானே
என் மேனி உன் மார்பில் தானே…..

ஆண் குரல் : இதழோடு இதழ் சேரும் நேரம்
பெண் குரல் : இன்பங்கள் ஆறாக ஊறும்

பெண் குரல் : சில நாளாய் துடித்தன விழிகள்
ஏனென்று கேளுங்கள் நீங்கள்
ஆண் குரல் : கண் தூக்கம் மறந்தன இமைகள்
நீயின்றி நகராது நாட்கள்

பெண் குரல் : கண்ணா உன் உயிரோடு
உயிராகிப் போனேன்
பிணி தீர்க்க நான் வந்து நோயாகிப் போனேன்
ஆண் குரல் : நான் உந்தன் மருந்தாக ஆனேன்
நான் உந்தன் மருந்தாக ஆனேன்

பெண் குரல் : இதழோடு இதழ் சேரும் நேரம்
இன்பங்கள் ஆறாக ஊறும்
ஆண் குரல் : மடி மீது…..தலை வைத்து
பெண் குரல் : கண்ணா உன்னோடு நான்
கதை சொல்ல வேண்டும்
இருவர் : இதழோடு இதழ் சேரும் நேரம்
இன்பங்கள் ஆறாக ஊறும்
Tags: DevendranS. JankiS. P. Balasubrahmanyamஎஸ். பி. பாலசுப்ரமணியம்எஸ். ஜானகிதேவேந்திரன்
Previous Post

Singa Kutty Song Lyrics 2 Solo Movie

Next Post

Unna Pola Song Lyrics Malayan Movie

Related Posts

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025

Laalaku Dole Song Lyrics Suriyan Movie

October 13, 2025
Next Post

unna-pola-song-lyrics-malayan Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.