Tuesday, April 21, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Neram Pournami Song Lyrics Meenava Nanban Movie

by Admin
March 25, 2025
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Naeram paurnami naeram

Male Voice : Naeram paurnami naeram
Uravu enum thirunadanam
Mella mella iravinil arangaerum

Girl Voice : Ilanthendral kaattru
Kulir kondu vaattum
Idhayam idandhu thavikka

Male Voice : Aahaa inaiyum varaiyil thudikka

Girl Voice : Oho ilamai kavidhai padikka

Girl Voice : Naeram paurnami naeram

Male Voice : Vaan padaitha maegam
Thaan kodutha neelam
Meen padaitha kannil midhappadhenna jaalam

Girl Voice : Thaen paditha poovum
Thaedi vandha kaattrum
Naan padaitha inbam ennavendru kaattum

Male Voice : Innum innum inba rasam kaana vendum

Girl Voice : Pen manadhu konjak konja naana vendum

Male Voice : Naeram paurnami naeram
Girl Voice : Uravu enum
Male Voice : Thirunadanam
Both : Mella mella iravinil arangaerum

Male Voice : Thennai konda neerum
Draatchai konda saarum
Unnidathil oorum ennidatthil saerum

Girl Voice : Poovidhazhgal naangum
Paarthu paarthu yaengum
Paal mughathil thaengum pazharasathai vaangum

Male Voice : Micham enna ulladhendru paarkka vendum

Girl Voice : Acham vetkam vitta pinbu kaetka vendum

Male Voice : Naeram paurnami naeram
Girl Voice : Uravu enum
Male Voice : Thirunadanam
Both : Mella mella iravinil arangaerum
ஆண் குரல் : நேரம் பௌர்ணமி நேரம்

ஆண் குரல் : நேரம் பௌர்ணமி நேரம்
உறவு என்னும் திரு நடனம்
மெல்ல மெல்ல இரவினில் அரங்கேறும்

ஆண் குரல் : நேரம் பௌர்ணமி நேரம்
உறவு என்னும் திரு நடனம்
மெல்ல மெல்ல இரவினில் அரங்கேறும்

பெண் குரல் : இளம் தென்றல் காற்று
குளிர் கொண்டு வாட்டும்
இதயம் கிடந்து தவிக்க

ஆண் குரல் : ஆஹா இணையும் வரையில் துடிக்க

பெண் குரல் : ஓஹோ இளமை கவிதை படிக்க

பெண் குரல் : நேரம் பௌர்ணமி நேரம்
உறவு என்னும் திரு நடனம்
மெல்ல மெல்ல இரவினில் அரங்கேறும்

ஆண் குரல் : வான் படைத்த மேகம்
தான் கொடுத்த நீலம்
வான் படைத்த மேகம்
தான் கொடுத்த நீலம்
மீன் படைத்த கண்ணில்
மிதப்பது என்ன ஜாலம்

பெண் குரல் : தேன் படைத்த பூவும்
தேடி வந்த காற்றும்
தேன் படைத்த பூவும்
தேடி வந்த காற்றும்
நான் படைத்த இன்பம்
என்னவென்று காட்டும்

ஆண் குரல் : இன்றும் இன்னும்
இன்பரசம் காண வேண்டும்

பெண் குரல் : பெண் மனது
கொஞ்ச கொஞ்ச நாண வேண்டும்

ஆண் குரல் : நேரம் பௌர்ணமி நேரம்
பெண் குரல் : உறவு என்னும்
ஆண் குரல் : திரு நடனம்
இருவர் : மெல்ல மெல்ல இரவினில் அரங்கேறும்

ஆண் குரல் : தென்னை கொண்ட நீரும்
திராட்சை கொண்ட சாறும்
தென்னை கொண்ட நீரும்
திராட்சை கொண்ட சாறும்
உன்னிடத்தில் ஊறும் என்னிடத்தில் சேரும்

பெண் குரல் : பூவிதழ்கள் நான்கும்
பார்த்து பார்த்து ஏங்கும்
பூவிதழ்கள் நான்கும்
பார்த்து பார்த்து ஏங்கும்
பால் முகத்தில் தேங்கும் பழரசத்தை வாங்கும்

ஆண் குரல் : மிச்சம் என்ன உள்ளதென்று
பார்க்க வேண்டும்

பெண் குரல் : அச்சம் வெட்கம் விட்ட
பின்பு கேட்க வேண்டும்

ஆண் குரல் : நேரம் பௌர்ணமி நேரம்
பெண் குரல் : உறவு என்னும்
ஆண் குரல் : திரு நடனம்
இருவர் : மெல்ல மெல்ல இரவினில் அரங்கேறும்
Tags: M.S. VishwanathanS. P. BalasubrahmanyamVani Jayaramஎம்.எஸ். விஸ்வநாதன்எஸ். பி. பாலசுப்ரமணியம்வாணி ஜெயராம்
Previous Post

Ulagam Idhilae Song Lyrics Kulamagal Radhai Movie

Next Post

Aagaya Suriyanai Song Lyrics Samurai Movie

Related Posts

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025
Next Post

aagaya-suriyanai-song-lyrics-samurai Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.