Monday, April 27, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Oh Butterfly Butterfly Song Lyrics Meera Movie

by Admin
March 18, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Oh butterfly…butterfly…
Yen virithaai siragai..
Va va
Oh butterfly…butterfly…
Yen virithaai siragai..

Male Voice : Arugil nee varuvaayo
Unakagha thirandhen manadhin kadhavai

Girl Voice : Ahha oh butterfly…butterfly…
Yen virithaai siragai..
Va va
Oh butterfly…butterfly…
Yen virithaai siragai..

Girl Voice : Yenaiyum dhaan unaipolae
Padaithanae iraivan yenum orr thalaivan

Male Voice : Nerungumbodhu aghapadamal
Parandhu pogiraai
Nizhalai pola thodarum yennai
Marandhu pogiraai

Girl Voice : Aahaa unakku yaarum thadaiyum
Inghu vidhipadhillaiyae
Aahaa yenakum kooda adimaikolam
Pidipadhillaiyae

Male Voice : Unai naan sandhithen…unaiyae sindhithen
Yenai nee inai serum
Thirunaal varumo butterfly butterfly

Girl Voice : Aahhaa oh butterfly butterfly

Girl Voice : Malargal dhorum nadandhu pogum
Siriya jeevanae
Undhan manadhai konjam iraval ketkum
Yenadhu jeevanae

Male Voice : Aahaa vizhigal nooru kadidham pottum
Badhilgal illaiyae
Viragha dhabam analai mottum
Paruvam thollaiyae

Girl Voice : Unai naan konjathaan madimel thunjathaan
Dhinam naan yedhir paarkum
Thirunaal varumo butterfly butterfly

Male Voice : Oh butterfly…butterfly…
Yen virithaai siragai..
Girl Voice : Va va
Oh butterfly…butterfly…
Yen virithaai siragai..

Male Voice : Arugil nee varuvaayo
Unakagha thirandhen manadhin kadhavai

Girl Voice : Aahaa oh butterfly…butterfly..butterfly..
மற்றும் ஆஷா போன்சுலே

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் குரல் : ஓ… பட்டர்பிளை பட்டர்பிளை
ஏன் விரித்தாய் சிறகை
வா வா
ஓ… பட்டர்பிளை பட்டர்பிளை
ஏன் விரித்தாய் சிறகை

ஆண் குரல் : அருகில் நீ வருவாயோ
உனக்காகத் திறந்தேன் மனதின் கதவை

பெண் குரல் : ஆஹா…. ஓ…
பட்டர்பிளை பட்டர்பிளை
ஏன் விரித்தாய் சிறகை
வா வா
ஓ… பட்டர்பிளை பட்டர்பிளை
ஏன் விரித்தாய் சிறகை

பெண் குரல் : எனையும் தான் உன்னைப் போலே
படைத்தானே இறைவன் எனும் ஓர் தலைவன்

ஆண் குரல் : நெருங்கும் போது அகப்படாமல்
பறந்து போகிறாய்
நிழலைப் போல தொடரும் என்னை
மறந்து போகிறாய்

பெண் குரல் : ஆஹா உனக்கு யாரும் தடையும்
இங்கு விதிப்பதில்லையே
ஆஹா எனக்கும் கூட
அடிமைக் கோலம் பிடிப்பதில்லையே

ஆண் குரல் : உனை நான் சந்தித்தேன்
உனையே சிந்தித்தேன்
எனை நீ இணை சேரும்
திருநாள் வருமோ
பட்டர்பிளை பட்டர்பிளை

பெண் குரல் : ஆஹா…. ஓ…
பட்டர்பிளை பட்டர்பிளை

பெண் குரல் : மலர்கள் தோறும் நடந்து போகும்
சிறிய ஜீவனே
உந்தன் மனதைக் கொஞ்சம் இரவல் கேட்கும்
எனது ஜீவனே

ஆண் குரல் : ஆஹா விழிகள் நூறு கடிதம் போட்டும்
பதில்கள் இல்லையே
விரக தாபம் அனலை மூட்டும்
பருவம் தொல்லையே

பெண் குரல் : உன்னை நான் கொஞ்சத்தான்
மடிமேல் துஞ்சத்தான்
தினம் நான் எதிர்பார்க்கும்
திருநாள் வருமோ
பட்டர்பிளை பட்டர்பிளை

ஆண் குரல் : ஓ… பட்டர்பிளை பட்டர்பிளை
ஏன் விரித்தாய் சிறகை
பெண் குரல் : வா வா
ஓ… பட்டர்பிளை பட்டர்பிளை
ஏன் விரித்தாய் சிறகை

ஆண் குரல் : அருகில் நீ வருவாயோ
உனக்காகத் திறந்தேன் மனதின் கதவை

ஆண் குரல் : ஆஹா ஓ… பட்டர்பிளை பட்டர்பிளை

பட்டர்பிளை …
Tags: Asha BhosleIlayarajaS. P. Balasubrahmanyamஎஸ். பி. பாலசுப்ரமண்யம்
Previous Post

Devathai Ondru Song Lyrics Virudhagiri Movie

Next Post

Kanavil Midhakkum Song Lyrics Eera Vizhi Kaaviyangal Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025
Next Post

kanavil-midhakkum-song-lyrics-eera-vizhi-kaaviyangal Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.