Sunday, April 19, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Thalaivi Thalaivi Song Lyrics Mohana Punnagai Movie

by Admin
May 2, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Chorus : …………..

Male Voice : Thalaivi thalaivi
Ennai neeraattum anantha aruvi
Thalaivi thalaivi
Ennai neeraattum anantha aruvi

Girl Voice : Thalaivan thalaivan
Ennai thaalaattum mellisai kalaingan
Thalaivan thalaivan
Ennai thaalaattum mellisai kalaingan

Male Voice : Thalaivi thalaivi
Ennai neeraattum anantha aruvi

Chorus : ……………..

Girl Voice : Virasam edhuvumindri sarasam payilum
Intha vedikkai needikkumo
Virasam edhuvumindri sarasam payilum
Intha vedikkai needikkumo

Male Voice : Villakkam edharkku innum
Nerukkam valarntha pinnum yaenintha santhegamo
Villakkam edharkku innum
Nerukkam valarntha pinnum yaenintha santhegamo

Girl Voice : Idhu pennodu undaanathu
Male Voice : Adhu koodaathu pollaathathu

Girl Voice : Thalaivan thalaivan
Ennai thaalaattum mellisai kalaingan

Chorus : ……………..

Male Voice : Radhiyum madhanum thendral radhaththil ulavi
Vanthu poovaara pottaarammaa
Radhiyum madhanum thendral radhaththil ulavi
Vanthu poovaara pottaarammaa

Girl Voice : Rasanai miguntha
Intha rasigan irukka kandu
Yaarendru kettaaraiyyaa
Rasanai miguntha
Intha rasigan irukka kandu
Yaarendru kettaaraiyyaa

Male Voice : Adhu naanendru yaar sonnathu
Girl Voice : Adhai naanandri yaar solvathu

Male Voice : Thalaivi thalaivi
Ennai neeraattum anantha aruvi
Girl Voice : Thalaivan thalaivan
Ennai thaalaattum mellisai kalaingan

Chorus : ……………..
பாடலாசிரியர் : வாலி

குழு : …………………..

ஆண் குரல் : தலைவி தலைவி
என்னை நீராட்டும் ஆனந்த அருவி
தலைவி தலைவி
என்னை நீராட்டும் ஆனந்த அருவி

பெண் குரல் : தலைவன் தலைவன்
என்னை தாலாட்டும் மெல்லிசை கலைஞன்
தலைவன் தலைவன்
என்னை தாலாட்டும் மெல்லிசை கலைஞன்

ஆண் குரல் : தலைவி தலைவி
என்னை நீராட்டும் ஆனந்த அருவி

குழு : …………………..

பெண் குரல் : விரசம் எதுவுமின்றி சரசம் பயிலும்
இந்த வேடிக்கை நீடிக்குமோ
விரசம் எதுவுமின்றி சரசம் பயிலும்
இந்த வேடிக்கை நீடிக்குமோ

ஆண் குரல் : விளக்கம் எதற்கு இன்னும்
நெருக்கம் வளர்ந்த பின்னும் ஏனிந்த சந்தேகமோ
விளக்கம் எதற்கு இன்னும்
நெருக்கம் வளர்ந்த பின்னும் ஏனிந்த சந்தேகமோ

பெண் குரல் : இது பெண்ணோடு உண்டானது
ஆண் குரல் : அது கூடாது பொல்லாதது…….

பெண் குரல் : தலைவன் தலைவன்
என்னை தாலாட்டும் மெல்லிசை கலைஞன்

குழு : …………………..

ஆண் குரல் : ரதியும் மதனும் தென்றல் ரதத்தில் உலவி
வந்து பூவாரம் போட்டாரம்மா
ரதியும் மதனும் தென்றல் ரதத்தில் உலவி
வந்து பூவாரம் போட்டாரம்மா

பெண் குரல் : ரசனை மிகுந்த
இந்த ரசிகன் இருக்க கண்டு
யாரென்று கேட்டாரய்யா
ரசனை மிகுந்த
இந்த ரசிகன் இருக்க கண்டு
யாரென்று கேட்டாரய்யா

ஆண் குரல் : அது நானென்று யார் சொன்னது
பெண் குரல் : அதை நானன்றி யார் சொல்வது

ஆண் குரல் : தலைவி தலைவி
என்னை நீராட்டும் ஆனந்த அருவி
பெண் குரல் : தலைவன் தலைவன்
என்னை தாலாட்டும் மெல்லிசை கலைஞன்

குழு : …………………..
Tags: M.S. ViswanathanS. P. BalasubrahmanyamVaaliVani Jairamஎம்.எஸ். விஸ்வநாதன்எஸ். பி. பாலசுப்ரமணியம்வாணி ஜெய்ராம்
Previous Post

Kotti Kidakku Song Lyrics Dhayam Onnu Movie

Next Post

Mani Vilakke Song Lyrics Unnaithan Thambi Movie

Related Posts

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025
Next Post

mani-vilakke-song-lyrics-unnaithan-thambi Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.