Wednesday, April 15, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Velakku Vetcha Song Lyrics Mundhanai Mudichu Movie

by Admin
April 3, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Vilakkku vacha nerathilae
Maaman vandhaan
Vilakkku vacha nerathilae
Maaman vandhaan
Maranju ninnu paarkaiyilae
Dhaagam endraan
Naan kodukka avan kudikka
Andha neram dhegam soodu yera
Hahaha

Male Voice : Vilakku vacha nerathilae
Thanthaananna
Girl Voice : Huhuuhu
Male Voice : Marinji ninnu paarkaiyilae
Tharanaana nna
Girl Voice : Haha

Male Voice : Utchi veiyil saayum neram
Udhattoram eeram yerum
Girl Voice : Pachcha pullum payaa maarum
Pasi yekkam thaana theerum

Male Voice : Ora vizhi paarkkum paarvai
Bodhai yerudhu
Girl Voice : Nooru murai serndha podhum
Aasai kooduthu

Male Voice : Pozhudhaachi vilaiyaadaa
Oru vaadaikkaatru soodu yethum

Girl Voice : Vilakkku vacha nerathilae
Maaman vandhaan
Maranju ninnu paarkaiyilae
Dhaagam endraan

Chorus : ……………………

Male Voice : Niththam pudhu raagam kandu
Naan paadum paadal nooru
Girl Voice : Nee padikkum vegam kandu
Nilamaarum dhegam paaru

Male Voice : Neelamayil thogai soodi
Jaadai theaduthu
Girl Voice : Jaadhi malar thenil oora
Jaadai korudhu

Male Voice : Pozhudhaachi vilaiyaadaa
Oru vaadaikkaatru soodu yethum

Male Voice : Vilakku vacha nerathilae
Thanthaananna
Marinji ninnu paarkaiyilae
Tharanaana nna

Girl Voice : Naan kodukka avan kudikka
Andha neram dhegam soodu yera

Girl Voice : Vilakkku vacha nerathilae
Maaman vandhaan
Maranju ninnu paarkaiyilae
Dhaagam endraan
இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் குரல் : வெளக்கு வச்ச நேரத்திலே.. மாமன் வந்தான்
வெளக்கு வச்ச நேரத்திலே மாமன் வந்தான்
மறைஞ்சு நின்னு பார்க்கையிலே தாகம் என்றான்
நான் கொடுக்க அவன் குடிக்க அந்த நேரம் தேகம் சூடு ஏற..
ஹாஹாஹா

ஆண் குரல் : வெளக்கு வச்ச நேரத்திலே தந்தானன்னா..
பெண் குரல் : ஹாஹாஹா
ஆண் குரல் : மறைஞ்சு நின்னு பார்க்கையிலே தரன்னான்னன்னா..
பெண் குரல் : ஹாஹா

ஆண் குரல் : உச்சி வெயில் சாயும் நேரம் உதட்டோரம் ஈரம் ஏறும்
பெண் குரல் : பச்சைப் புல்லும் பாயா மாறும்.. பசியேக்கம் தானாத் தீரும்
ஆண் குரல் : ஓர விழி பார்க்கும் பார்வை போதை ஏறுது
பெண் குரல் : நூறு முறை சேர்ந்த போதும் ஆசை கூடுது
ஆண் குரல் : பொழுதாச்சு.. விளையாட.. ஒரு வாடைக் காத்து சூடு ஏத்தும்

பெண் குரல் : வெளக்கு வச்ச நேரத்திலே மாமன் வந்தான்
மறைஞ்சு நின்னு பார்க்கையிலே தாகம் என்றான்

குழு : …………………….

ஆண் குரல் : நித்தம் புது ராகம் கண்டு நான் பாடும் பாடல் நூறு
பெண் குரல் : நீ படிச்ச வேகம் கண்டு நிலை மாறும் தேகம் பாரு

ஆண் குரல் : நீல மயில் தோகை சூடி ஜாகை தேடுது
பெண் குரல் : ஜாதி மலர் தேனில் ஊற ஜாடை கூறுது
ஆண் குரல் : பொழுதாச்சு.. விளையாட.. ஒரு வாடைக் காத்து சூடு ஏத்தும்

ஆண் குரல் : வெளக்கு வச்ச நேரத்திலே தந்தானன்னா..
மறைஞ்சு நின்னு பார்க்கையிலே தரன்னான்னன்னா..

பெண் குரல் : நான் கொடுக்க அவன் குடிக்க அந்த நேரம் தேகம் சூடு ஏற..

பெண் குரல் : வெளக்கு வச்ச நேரத்திலே மாமன் வந்தான்
மறைஞ்சு நின்னு பார்க்கையிலே தாகம் என்றான்
Tags: IlayarajaS. Janakiஇளையராஜாஎஸ். ஜானகி
Previous Post

Nee Azhutha Kanneer Mazhaiyachu Song Lyrics Ulagam Pirandhadhu Enakkaga Movie

Next Post

Panangarukka Song Lyrics Sir Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025
Next Post

panangarukka-song-lyrics-sir Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.