Monday, April 27, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Ammai Aanavan Song Lyrics Murugan Adimai Movie

by Admin
May 16, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Singers : T. M. Soundarajan and P. Susheela

Male Voice : Ammaiyanavan emakku appanaanavan
Ammaiyanavan emakku appanaanavan
Girl Voice : Nanmaiyanavan ulagil unmaiyanavan
Male Voice : Ammaiyanavan emakku appanaanavan

Male Voice : Thaaimai vendrathu pillai thavamum vendrathu
Girl Voice : Vaaimai vendrathu bakthi valimai
vendrathu
Male Voice : Thaaimai vendrathu pillai thavamum vendrathu
Girl Voice : Vaaimai vendrathu bakthi valimai
vendrathu

Male Voice : Nermai vendrathu muruga needhi vendrathu
Nermai vendrathu muruga needhi vendrathu
Girl Voice : Swami sakthiyaal engal dharumam vendrathu

Male Voice : Ammaiyanavan emakku appanaanavan
Girl Voice : Nanmaiyanavan ulagil unmaiyanavan

Male Voice : Acham therndhathu engal anbum vendrathu
Girl Voice : Aiyam theerndhathu aiyan arulum vendrathu
Male Voice : Acham therndhathu engal anbum vendrathu
Girl Voice : Aiyam theerndhathu aiyan arulum vendrathu

Male Voice : Kavalai theerndhadhu engal kaalam vendrathu
Kavalai theerndhadhu engal kaalam vendrathu
Girl Voice : Kalam kalamaai seidha sevai vendrathu
Both : Ammaiyanavan emakku appanaanavan
இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

ஆண் குரல் : அம்மையானவன் எமக்கு அப்பனானவன்!
அம்மையானவன் எமக்கு அப்பனானவன்!
பெண் குரல் : நன்மையானவன் உலகில் உண்மையானவன்
ஆண் குரல் : அம்மையானவன் எமக்கு அப்பனானவன்!

ஆண் குரல் : தாய்மை வென்றது பிள்ளை தவமும் வென்றது
பெண் குரல் : வாய்மை வென்றது பக்தி வலிமை வென்றது
ஆண் குரல் : தாய்மை வென்றது பிள்ளை தவமும் வென்றது
பெண் குரல் : வாய்மை வென்றது பக்தி வலிமை வென்றது

ஆண் குரல் : நேர்மை வென்றது முருக நீதி வென்றது
நேர்மை வென்றது முருக நீதி வென்றது
பெண் குரல் : சுவாமி சக்தியால் எங்கள் தருமம் வென்றது

ஆண் குரல் : அம்மையானவன் எமக்கு அப்பனானவன்!
பெண் குரல் : நன்மையானவன் உலகில் உண்மையானவன்

ஆண் குரல் : அச்சம் தீர்ந்தது எங்கள் அன்பும் வென்றது
பெண் குரல் : ஐயம் தீர்ந்தது ஐயன் அருளும் வென்றது
ஆண் குரல் : அச்சம் தீர்ந்தது எங்கள் அன்பும் வென்றது
பெண் குரல் : ஐயம் தீர்ந்தது ஐயன் அருளும் வென்றது

ஆண் குரல் : கவலை தீர்ந்தது எங்கள் காலம் வென்றது
கவலை தீர்ந்தது எங்கள் காலம் வென்றது
பெண் குரல் : காலம் காலமாய் செய்த சேவை வென்றது
இருவரும் : அம்மையானவன் எமக்கு அப்பனானவன்!
Tags: K. V. MahadevanKannadasanகண்ணதாசன்டி. எம். சௌந்தர்ராஜன்பி. சுஷீலா
Previous Post

Thedinen Pudhiya Sugam Song Lyrics Sankarlal Movie

Next Post

Poove Ithu Kaatrin Geetham Song Lyrics 2 Muthal Paadal Movie

Related Posts

Appadi Enna Song Lyrics Paaladai Movie

October 15, 2025

Nee Thayumillai Song Lyrics Anbu Magan Movie

October 14, 2025

Thuyilladha Penn Ondru Song Lyrics Meenda Sorgam Movie

October 8, 2025

Azhagu Thirandu Song Lyrics Ungal Viruppam Movie

October 8, 2025

Varavendum Vaazhkkaiyil Song Lyrics Mayangukiral Oru Maadhu Movie

October 8, 2025

Akka Akka Akka Song Lyrics Kakkum Karangal Movie

October 8, 2025
Next Post

poove-ithu-kaatrin-geetham-song-lyrics-2-muthal-paadal Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.