Monday, June 15, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Aasai Povathu Vinnile Song Lyrics Naam Pirandha Mann Movie

by Admin
August 14, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Singer : S. P. Balasubramanyam



Male Voice : Aasai povathu vinnilae
Kaalgal povathu mannilae
Aasai povathu vinnilae
Kaalgal povathu mannilae

Male Voice : Paalam podungal yaaravathu
Paadi aadungal indraavathu
Paalam podungal yaaravathu
Paadi aadungal indraavathu

Male Voice : Ingu kaangindra sorkangal
Irandil ondraana varkkangal
Ingu kaangindra sorkangal
Irandil ondraana varkkangal
Sattam illaatha sangangal
Dharmam paaraatha thangangal

Male Voice : Kattidam jolikkirathu
Asthivaaram azhugirathu

Male Voice : Aasai povathu vinnilae
Kaalgal povathu mannilae

Male Voice : Yaarum sinthattum kanneerai
Neengal theliyungal panneerai
Yaarum sinthattum kanneerai
Neengal theliyungal panneerai
Irutil eppothum inbangal
Velichcham vanthaalthaan thunbangal

Male Voice : Inbangal thoonguvathillai
Thunbangaloom appadithaaan

Male Voice : Paththu pathinondru pannirendu
Sothu pala kodi namakkundu
Pattra vaiyungal ippothu
Paavam santhippathu eppothu

Male Voice : Uzhuuthavargal vaadugiraargal
Aruthavargal aadugiraargal

Male Voice : Aasai povathu vinnilae
Kaalgal povathu mannilae
Paalam podungal yaaravathu
Paadi aadungal indraavathu

Male Voice : Deivam sila neram sinthikkum
Mannil palaperai mannikkum
Deivam sila neram sinthikkum
Mannil palaperai mannikkum

Male Voice : Intha mandrathil aadungal
Antha mannippai koorungal
Iraivaa….aa….aa…
Ennai manniththuvidu…
பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் குரல் : ஆசை போவது விண்ணிலே
கால்கள் போவது மண்ணிலே
ஆசை போவது விண்ணிலே
கால்கள் போவது மண்ணிலே

ஆண் குரல் : பாலம் போடுங்கள் யாராவது
பாடி ஆடுங்கள் இன்றாவது
பாலம் போடுங்கள் யாராவது
பாடி ஆடுங்கள் இன்றாவது

ஆண் குரல் : இங்கு காண்கின்ற சொர்க்கங்கள்
இரண்டில் ஒன்றான வர்க்கங்கள்
இங்கு காண்கின்ற சொர்க்கங்கள்
இரண்டில் ஒன்றான வர்க்கங்கள்
சட்டம் இல்லாத சங்கங்கள்
தர்மம் பாராத தங்கங்கள்

ஆண் குரல் : கட்டிடம் ஜொலிக்கிறது
அஸ்திவாரம் அழுகிறது….

ஆண் குரல் : ஆசை போவது விண்ணிலே
கால்கள் போவது மண்ணிலே

ஆண் குரல் : யாரும் சிந்தட்டும் கண்ணீரை
நீங்கள் தெளியுங்கள் பன்னீரை
யாரும் சிந்தட்டும் கண்ணீரை
நீங்கள் தெளியுங்கள் பன்னீரை
இருட்டில் எப்போதும் இன்பங்கள்
வெளிச்சம் வந்தால்தான் துன்பங்கள்

ஆண் குரல் : இன்பங்கள் தூங்குவதில்லை
துன்பங்களூம் அப்படித்தான்

ஆண் குரல் : பத்து பதினொன்று பன்னிரண்டு
சொத்து பல கோடி நமக்குண்டு
பற்ற வையுங்கள் இப்போது
பாவம் சந்திப்பது எப்போது

ஆண் குரல் : உழுதவர்கள் வாடுகிறார்கள்
அறுத்தவர்கள் ஆடுகிறார்கள்

ஆண் குரல் : ஆசை போவது விண்ணிலே
கால்கள் போவது மண்ணிலே
பாலம் போடுங்கள் யாராவது
பாடி ஆடுங்கள் இன்றாவது

ஆண் குரல் : தெய்வம் சில நேரம் சிந்திக்கும்
மண்ணில் பலபேரை மன்னிக்கும்
தெய்வம் சில நேரம் சிந்திக்கும்
மண்ணில் பலபேரை மன்னிக்கும்

ஆண் குரல் : இந்த மன்றத்தில் ஆடுங்கள்
அந்த மன்னிப்பை கூறுங்கள்
இறைவா ஆஆ….
என்னை மன்னித்துவிடு…….
Tags: KannadasanM.S. Viswanathanஎம்.எஸ். விஸ்வநாதன்எஸ். பி. பாலசுப்ரமணியம்
Previous Post

Ingeyum Manithargal Song Lyrics Ingeyum Manithargal Movie

Next Post

Thaaye Song Lyrics Salliyargal Salliyargal Movie

Related Posts

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Nee Thayumillai Song Lyrics Anbu Magan Movie

October 14, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025
Next Post

thaaye-song-lyrics-salliyargal-salliyargal Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.